English to Tamil Dictionary: கடின

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abstruse
மறைபொருளானஅறிந்துகொள்வதற்குக் கடினமானதடங்காணாத ஆழமிக்கபுரிந்து கொள்ள இயலாத வகையில்hiddenhard to understandprofoundabstrusely (adv.)
Adenoids
மூக்கடியான் மூக்கடிச் சதை வளர்ச்சி.
Admonition
நல்லறிவு புகட்டுதல் நயமான கண்டிப்பு. கடிந்துரை எச்சரிப்புரை.
Aftershaft
இறகடித்துய் இறகின் தூரில் முளைக்கும் துய்.
Airgraph
விமான வழி அனுப்புவதற்காகச் சிற்றுருவில் நிழற்படமாக்கப்பட்ட கடிதம்.
Alarm-clock
அதிரல் கடிகாரம் விழிப்பு மணி அமைப்புடைய கடிகாரம்.
Alarum
கடிகாரத்தின் அதிர்மணியோசை எச்சரிக்கை.
Albert,albert Chain
கைக்கடிகாரச் சிறுசங்கிலி.
Angle Of Nip
கடிகோணம்
Animadversion
குறைகூறல் கடிந்துரை இடித்துரை கண்டித்தல்.
Anti-rabic
வெறிநாய்க்கடியின் நச்சு அகற்றுகிற.
Arduous
செங்குத்தான வரமுடியாத எளிதில் செய்ய இயலாத கடினமான சுறுசுறுப்புள்ள வலிமையுடைய.
Asperate
கடிதாக்கு கரடுமுரடாக்கு.
Balance
துலாக்கோல்நிறைகோல்தராசுஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறிகடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்புதுலாராசிதுலாம் என்னும் வான்மனைசமநிலைஅமைதி நிலை சரியீடுவேற்றுமைவேறுபாடுமிச்சக் கையிருப்புமீதி,(வினை) நிறுஎடையிடுஎடைபோட்டுப்பார்எதிரெதிர் வைத்துப்பார்ஒப்பிடுசமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்குசமநிலை அடைஒப்பாகுஎதிரீடு செய்சமமாயிருஇருதிறமும் ஒப்புக்காண்துடித்தாடுஆடியசை
Balance Wheel
கடிகாரத் துடிப்பியக்கச் சக்கரம்.wheel regulating the beat in watches
Barbet
அலகடியில் முள்போன்ற மயிர்க் கொத்துடைய பறவை வகை.
Bearer
ஏடுத்துச்செல்பவர் எடுத்துச்செல்வது பிணம் சுமப்பவர் பல்லக்குத் தூக்குபவர் குற்றேவல் புரிபவர் கையாள் செய்தி அல்லது கடிதம் கொண்டுவருபவர் பணமுறி கொண்டு வருபவர்.
Bell
மணி மணிபோன்ற வடிவுடைய மலரின் அல்லி வட்டம் மணியோசை தூணின் பொதிகை கடல் மூழ்குபவர் வழங்கும் மணிக்கூண்டு ஆய்கள மணிக்கவிகைச்சாடி இசைப்பேழையின் ஒலிமுகவாய் மணியோசையின் குறிப்பு (கப்.) கடிகாரத்தில் மணி-அரைமணி முதலியவற்றைக் காட்டும் மணியடிப்போசை (வினை) மணி கட்டு.
Bibbling
அடிக்கடி குடித்தல் (பெ.) அடிக்கடிக் குடிக்கிற.
Billet-doux
(பிர.) காதல் கடிதம்.
Bit
சிறு துண்டுதுணுக்குகவனம்அமெரிக்க நாணயம்மிகக்குறைந்த அளவுகணம்குறுகிய நேரக்கூறுதமருசிதுளைக்கருவிதுளைப்புப் பொறியின் நுனிகடிவாளத்தின் வாயிரும்புப் பகுதிவெட்டிரும்புஇடுக்கியின் வாய்(வினை) வாயில் கடிவாளம் மாட்டுகடிவாளமிட்டுப் பழக்குஅடக்கு
Bit
சிறு துண்டுதுணுக்குகவனம்அமெரிக்க நாணயம்மிகக்குறைந்த அளவுகணம்குறுகிய நேரக்கூறுதமருசிதுளைக்கருவிதுளைப்புப் பொறியின் நுனிகடிவாளத்தின் வாயிரும்புப் பகுதிவெட்டிரும்புஇடுக்கியின் வாய்(வினை) வாயில் கடிவாளம் மாட்டுகடிவாளமிட்டுப் பழக்குஅடக்கு
Bite
கடிகடித்தல்கௌவுதல்பற்றுதல்பிடிகடிகாயம்கடித்த தடம்கறிப்புகரம்புதல்கடிக்ககும் அளவான சிறுதுண்டுசிறிதளவான உணவுகாரம்அரிப்பு(வினை) கடிகௌவுபல்லினால் பற்றுபற்றுபல்லினால் வெட்டுபிளவுபடுத்து
Biter
கடிப்பவர் கடிக்கும் இயல்புடைய விலங்கு தூண்டில் இரையைக் கௌவும் மீன். ஏமாற்றுபவர்.
Biting
கடித்தல் (பெ.) கடிக்கிற.
Random Fonts
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 13917
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11856
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10099
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107679
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9069
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20714
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85493
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15558
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 6229
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31298

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close