English to Tamil Dictionary: கடைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apocope
கடைக்குறை சொல்லின் இறுதி எழுத்தை நீக்கிவிடல்.
Asquint
சாய்வாக கடைக்கண் பக்கமாக.
Back-end
பின்கோடி கடைக்கோடி காலப்பிரிவின் இறுதிப் பகுதி இலையுதிர் காலமத்தின் இறுதி.
Back-yard
புழைக்கடைகொல்லைப்புறம்open space at the back of a house
Bar-keeper
இன்தேறல் கடைக்காரர்.
Bar-tender
இன்தேறல் கடைக்காரர்.
Bargainer, Bargain-hunter
பேரம் செய்வதற்காகக் கடைகளுக்குச் செல்பவர்.
Base
அடிஅடிப்பகுதிஅடிவாரம்ஆதாரம்கடைக்கால்அடித்தளம்நிலத்தளம்கேடயத்தின் நிலவரைஅடிப்படைமூலம்மூலமுதல்(க-க) தூணின் அடிக்கட்டுபடைத்துறையின் மூலதளம்கடற்படைத் தலைமையிடம்நில அளவையின் பொது மூலவரைகலவையின் தலைக்கூறுமருந்தின் மூலக்கூறுபொதுக்கூறுஉறுப்பின் இணைப்பிடம்தலைப்புபுறப்படும்மிடம்(வடி.) அடிமூலவரைஅடிமூலத்தளம்(வேதி) உப்பு மூலம்காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள்(கண) கணிப்புமூலம்தானமூலம்பந்தாட்டங்களின் நிலைத்தளம்(வினை) அடிப்படையாக்குஅடிப்படை மீதெழுப்புமூலமுதலாகக் கொண்டு செயரலாற்றுஆதாரத்தின் மீது செயற்படுத்துவாதத்துக்கு ஆதாரமாகக்கொள்நிறுவு
Book-keeper
கடைக்கணக்கர் கணக்கெழுத்தாளர்.
Bourgiois
(பிர.) நடுத்தர வாணிக வகுப்புக்குடிமகன் வணிகன் கடைக்காரன் நடுத்தர வகுப்புக்குரிய வாழ்க்கை முறைக் கருத்துக்களுடையவர் (பெ.) நடுத்தர வகுப்பைச் சார்ந்த மரபு ஒழுங்கான ஒரேமாதிரியான பழமைப்பற்றுள்ள.
Bunnia
(இ.) வணிகர் கடைக்காரர்.
Bush
குத்துச்செடி புதர் குறுங்காடு சிறுதூறு சாராயக் கடைகளில் அடையாளத்திற்காகத் தொங்கவிடப்படும் செடிவகையின் கிளை மரங்களில்லாத பயிரிடப்படாநிலம் தரிசு நிலம் புறக்காடு சாராயக்கூடை (வினை) அடர்ந்து வளர் குத்துச்செடி போலாகு குத்துச்செடிகளை நடு குத்துச்செடிகளுக்கு ஆதரவளி பரம்பால் விதைகளை மூடு.
Butcher
இறைச்சிக் கடைக்காரன் தினற்பொருட்டுக் கொல்லபவன் தசைவாணிகன் இரத்தக்களரிச் செயல்களில் விருப்புள்ளவன் கொலைக்காரன் மீன் துர்ணடிலுக்கான செயற்கைப்புழு (வினை) உணவிற்காகக் கொலைசெய்கொல்லு சிதை கொடுமையாகக் கொல்லு இரத்தக் களரியாக்கு நடிப்பைப் பாழ்படுத்தி. சிதைத்துப் பாழ்படுத்து.
Butcherly
இறைச்சிக் கடைக்காரனைச் சார்ந்த கசாப்புக்காரன் போன்ற கொடுமைமிக்க.
Canthus
கடைக்கண் கண் இமைகள் கூடுமிடத்துள்ள கோணம்.
Carcase, Carcass
விலங்கின் பிணம் இறைச்சிக்கடைக்காரர் வழக்கில் கூண்டு தலையும் உறுப்புகளும் அகற்றப்பட்ட விலங்கின் உடற்பாகம் வமதிப்பு வழக்கில் நடைப்பிணம் பயனற்ற கழிவுப்பொருள் வீடு-கப்பல் முதலியவற்றின் கூண்டுச் சட்டம் திட்டக் குறிப்பு பாழ் அழிபாடு (படை.) தீக்கொளுவும் வெடிகுண்டு.
Catalectic
முடிவுறாத நிறைவற்ற (இலக்.) கடைக்குறையான அடியிறுதியில் ஓர் அசை குறைந்த.
Catalexis
கடைக்குறை பாவின் அடியிறுதியில் ஓர் அசை குறைந்திருத்தல்.
Check-till
கடைகளில் பெற்றுக்கொள்ளப்படும் தொகைகளைப் பதிவு செய்வதற்கான அறைப்பெட்டி.
Chemist
வேதியியல் வல்லுநர் மருந்து சரக்குகள் செய்பவர் மருந்து கலந்து கொடுப்பவர் மருந்துக்கடைக்காரர்.
Cleaver
இறைச்சிக்கடைக்காரனின் வெட்டுக்கத்தி பிளப்பவர் பிளப்பது பிரிப்பவர் பிரிப்பது.
Coffer-dam
நீருக்கடியில் கடைகால் போட உதவும் நீர்புகாக் கூண்டு அமைவு.
Combined Footing
கூட்டுக்கடைக்கால்
Corner-man
நீகிரோ பாடகர் வரிசையில் கடைக்கோடியிலுள்ள பாண்மகன்.
Counter-jumper, Counter-skipper
கடைக்காரனைக் குறிக்கும் வெறுப்பான சொற்கள்.
Random Fonts
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9845
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25494
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21313
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13913
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43153
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32459
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16368
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15175
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94394
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24151

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close