English to Tamil Dictionary: கடைசி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anomaly
ஒழுங்கற்ற தன்மை நெறி திறம்புதல் முறைகேடு (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.
Anomaly
ஒழுங்கற்ற தன்மை நெறி திறம்புதல் முறைகேடு (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.
Back-slang
கடைசியிலிருந்து எழுத்துக்களைப் பின்னோக்கிக் கூறும் கொச்சை மரபு.
Bookend
புத்தக நிலை அதுக்கில் கடைசிப்புத்தகம் தாங்கும் முட்டணி.
Boroughenglish
கடைசி இளையமகனுக்கு நிலச் சொத்துரிமை செல்லும் பண்டை ஆங்கில வழக்கம்.
Bottom
அடி அடிப்புறம் அடிப்பரப்புஅடித்தளம் அடிப்படை மூடு தூர் ஆதாரம் உடலின் பிட்டம் நாற்காலியில் இருப்பிடம் நீர்நிலைப் படுகை கலத்தின் அடிக்கட்டு புத்தகப் பக்கத்தின் அடிப்பகுதி மலையின் தாழ்வாரம் ஆற்றடுத்த தாழ்நிலம் கப்பல் அடித்தட்டு கப்பல் கீழ்ப்புறம் மறுபுறம் இழிபுறம் உட்கடந்த பகுதி நிலத்தளம் நிலத்தளப்பணி முக்கிய கூறு நிலையாற்றல் உறுதியான செல்வளம் பொய்ம்மயிர்த் தொங்கல்(வினையடை) அடிப்பகுதி சார்ந்த தாழ்வான கடைப்பட்ட கடைசி யான அடிப்படையான (வினை) வாத ஆதாரமாக்கு அடிப்படையாக்கு நிலைநாட்டு ஆழங்காண் உளவுகாண் அடி மெய்ம்மை கண்டுபிடி அடித்தங்கு அடிப்பகுதி அமை தூரிடு.
Capitoline
ரோம் நப்ர் அருகிலுள்ள ஏழுமலைகளில் மிகச் சிறிய மலைப்பெயர். (பெ.) ரோம் நகரின் ஏழுமலைகளில் கடைசிச் சிறுமலைக்குரிய ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயில் சார்ந்த.
Castle
காப்பரண் மாளிகை காப்பரண் காவற்கோட்டை அரண் மாளிகையாக முன்பு இருந்த கட்டிடம் பெருமக்கள் மாளிகை தற்கால மேலைச் சதுரங்க ஆட்டத்தில் நால்வகைக் காயுருக்களில் ஒன்று(அம்பாரி) யானைமீதுள்ள காப்புக்கூண்டு அம்பாரி பெருங்கப்பல் படைநாவாய் (வி.) சதுரங்க ஆட்டத்தில் அம்பாரிக்காயுருவை நோக்கி அரசுக்காயுரு இருகட்டம் சென்று அது தாண்டிய கடைசிக் கட்டத்துக்கு அம்பாரிக்காயுருவைக் கொண்டுவருமாறு ஆடு.
Choliamb
கிரேக்க ரோம மொழிகளில் குறுந்துள்ளல்யாப்பு வகை கடைச்சீர் மட்டும் இருநெடிலாயமைந்த மூ ஏறுசீர்யாப்பு.
Churn-drill
கைக்கடைசல் மூலம் துளையிடும் கருவி.
Citadel
நகர் அரண் நகரத்துக்கு அண்மையிலுள்ள கோட்டை போர்க் கப்பலில் துப்பாக்கிகள் கடைசிப் புகலிடம் தத்தளித்துக் கொண்டிருக்கும் கொள்கைக்கான கடைசிப் பிடிப்பிடம்.
Cliff-hanger
சிலிர்ப்பு ஊட்டும் திடீர் இடர்நிகழ்ச்சிகள் நிரம்பிய புதுமைக்கதை திடுக்கிடச் செய்யும் உணர்ச்சி கொண்ட புதினம் வாசகரை ஊசலாட்டத்தில் கொண்டு நிறுத்தும் முடிவு கட்டம் உணர்ச்சி கிளறிவிடும் கடைசிவரி.
Complin, Compline
நாளின் கடைசி ஆராதனை துயில் கொள்ளும் முன் ஓவம் செபம்.
Constant Pressure Lathe Test
ஒருமை அமுக்கக்கடைசலேந்திரச் சோதனை
Curtail-step
விளிம்புகள் வட்டமாக வளைவாக்கப்பட்ட ஏணிப்படிக்கட்டின் கடைசிக் கீழ்ப்படி.
Dead Line
எல்லைக்கோடு இறுதிக்கோடு கடைசிநேரம்
Electronic Shopping
மின்னணுக் கடைச்செலவுமின்னணுக் கடைச்செலவு
Endocarp
விதைத்தோட்டின் கடைசி உள்ளேடு.
Evening
மாலை பொழுது சாய்வு முதல் படுக்கைவேளை வரையுள்ள நேரம் பகற்பொழுதின் கடைசிக் கட்டம் வாழ்க்கையின் கடைசிப் பருவம் ஓய்வுக்காலம் மாலை விருந்து நிகழ்ச்சி நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட மாலைவேளை.
Extreme
முனைக்கோடி புறக்கோடி முகட்டுக்கூறு உச்சமுனை உச்ச எல்லை உச்ச அளவு (கண.) முதலும் இறுதியுமான இருதிசைக் கோடிகளில் ஒன்று (அள.) கருவாசகத்தின் எழுவாய் பயனிலைகளுள் ஒன்று பெரும்பதம் சிறுபதமாகிய ஈரெல்லைப் பதங்களில் ஒன்று (பெ.) புறக்கோடியான மையத்தினின்றும் மிகுதொலை விலகிய இரு புறக்கோடிகளிலும் அமைந்துள்ள உச்ச அளவான உச்ச நிலையான மிகுதியான கடந்த நிலையான கடைசியான வாழ்க்கை இறுதிவேளைக்குரிய கடு முனைப்பான நெடுந்தொலை முனைந்து செல்கிற கண்டிப்பான மட்டில்லாத விசையெழுச்சிமிக்க.
Extremity
இறுதி முனை கடைசி அறுதி எல்லை கெடுதி இடர் மனக்கலக்கம் துயர் தொல்லை.
Fag-end
பயனற்ற மிச்சத்துண்டு தரங்குறைந்த கடைசித்துணுக்கு தொங்கல் விளிம்பிழை கயிற்றின் முறுக்குறாததும்புப்புரி எறிந்துவிட்ட பூஞ்சுருட்டுக் கட்டை.
Final
இறுதி ஆட்டம் வெற்றி தோல்வி தீர்மானிக்கும் கடைசி விளையாட்டு சொல்லின் இறுதி எழுத்து.இறுதி ஒலிக்குறி இசையில் பண்ணின் முக்கிய சுரம் கல்வித்தேர்வு வரிசையில் கடைசி ஆண்டிறுதித்தேர்வு (பெ.) இறுதியான கடைசியான முடிவான ஐயத்திற்கு இடமற்ற அறுதியான மாற்றமுடியாத நோக்கம் சார்ந்த முடிவுடன் தொடர்புடைய.
Finals
தேர்வு வரிசையில் கடைசி இறுதித்தேர்தவு ஆண்டிறுதித்தேர்வு.
Finish
இறுதிக்கட்டம் நரிவேட்டையின் இறுதிப்படி முடிவு முடிவுற்றநிலை முழுநிறைவு நிறைதிட்பம் செயல் தீர்ந்த செப்பம் நிறைவளிப்பது நிறைவளிக்கும் கூறு (வினை) முடித்து விடு முடிவுக்குக் கொண்டுவா அழி செய்து முடி இறுதிவரை தீட்டு கடைசிப்பூச்சுக்கொடு முடிதிறமகூட்டு பயிற்சி முற்றுவி முத்தாய்ப்பளி முடிவடை தொடர்பறு நின்றுவிடு ஓய்ந்து விடு முடிவாக நிகழ்வுறு முடிவாகு.
Random Fonts
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7392
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 17457
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14865
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15915
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13110
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12410
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21014
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10632
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10562
Priya Bangla Font
Priya
Download
View Count : 15199

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close