English to Tamil Dictionary: கடைவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bazaar
அங்காடி கடைத்தெரு கடைவீதி
Bicuspid
முன்கடைவாய்ப்பல் (பெ.) பல்லில் இரு முனைகளையுடைய.
Bunodont
புண்ணுள்ள கடைவாய்ப் பற்களையுடைய.
Cheek-tooth
பின்கடைவாய்ப் பல்.
Churn
வெண்ணெய் கடையும் பொறி கடைவதற்குரிய போகணி (வி.) கடை நுரையெழக் கலக்கு தயிர் கடைந்து வெண்ணெய் எடு கடைபொறி இயக்கு கடல் நீரைக் கொந்தளிக்க வை.
Churn-dash, Churn-dasher
மத்து கடைவதற்குரிய பொறி.
Churning
கடைதல் வெண்ணெய் எடுத்தல் ஒரு கடைவு வெண்ணெய்.
Churning
கடைதல் வெண்ணெய் எடுத்தல் ஒரு கடைவு வெண்ணெய்.
Door-way
கடைவாயில்.
Finder
இலக்கடைவுக்கருவி பெரிய தொலைநோக்காடியைப் பொருள்மீது பொருத்த உதவும்படி அதனுள் அமைந்த சிறு தொலைநோக்காடி உருப்பெருக்கியின் குறியடைவு அமைவு நிழற்படக்கருவியின் இலக்கடைவு அமைவு.
Lophodont
கடைவாய்ப்பில் முகட்டில் குறுக்குப் பள்ளங்களையுடைய விலங்கு (பெ.) விலங்கு வகையில் கடைவாய்ப்பில் முகட்டில் குறுக்குப் பள்ளங்களையுடைய.
Molar
அரைக்கும் பல் பின்கடைவாய்ப் பல் (பெயரடை) பின் கடைவாய்ப் பல் வகையில் அரைக்க உதவுகிற.
Premolar
முன் கடைவாய்ப்பல் கடைவாய்ப்பல்லுக்கு முன்னுள்ள பல் மனிதர் வகையில் இருகதுப்புப்பல்.
Proletaire
ஊழிய வகுப்பினர் சமுதாயத்தின் கடைவகுப்பு மக்களில் ஒருவர் (பெ.) சமுதாயத்தின் கடைவகுப்புச் சார்ந்த.
Proletarianism
கடைவகுப்பு மக்கள் நிலை.
Proletariat, Proletariate
சமுதாயத்தின் கடைவகுப்பினர் குழு பொருளாதார வகையில் தொழிலாளர் வகுப்பு பட்டாளி மக்கள் தொகுதி.
Proletary
சமுதாயத்தில் கடைவகுப்பு மக்கள் சார்ந்த.
Shop-keeper
கடை உரிமையாளர் கடைக்காரர் கடைவிற்பனையாளர் சில்லறை வணிகர் வணிகர்.
Swinery
பன்றித்தொகுதி பன்றிப் பண்ணை பன்றி வளர்ப்பிடம் பன்றி இயல்பு பேராசை கீழ்மை சிற்றின்பப் பற்று முரட்டுத்தனம் அழுக்கடைவு.
Tallyman
புள்ளிவெட்டுக் கணிப்பு வரிக்கோலர் கணிப்புக் கோல் வைத்திருப்பவர் தவணைக் கடனீட்டுக் கடைவணிகர் படிமுகவர் மாதிரிகளைக் காட்டிச் சரக்குகளை விற்பவர் வைப்பாட்டியுல்ன் வாழ்பவர்.
Triturate
நுண்தூளாக்கு நுண்ணயப் பொடியாக்கு மாவகை அரை பின்கடைவாய்ப் பல்லால் நொறுங்க அரை
Wicket
திட்டி திட்டிவாசல் புழைவாயில்இடுவேலி சுழல சட்ட நுழைவாயில்புழையடைப்பு சறுக்கு பொட்டிப் பினால் மூடப்படும் கதவு அல்லது சுவர்ப்புழை அடிநிலைக் கதவு கடைவாயிலின் கீழ்ப்பாதியை மட்டும் மூடுங்கதவி இலக்குக்கட்டை மரப்பந்தாட்ட வகையில் மூன்று முளைகளும் அவற்றின் மீதுள்ள இரண்டு கட்டைகளும் சேர்ந்த பகுதி இலக்குக் கெலிப்பெண் ஓர் ஆட்டக்காரரால் இலக்குக் கட்டை காக்கப்படும் கெலிப்பலகு மரப்பந்தாட்டக் களநிலை.
Wisdom-tooth
பின்கோடிக் கடைவாய்ப்பல் அரைக்கும் பற்களுற் பொதுவாக இருபது வயது கடந்து வளரும் ஒன்று.
Wolf-tooth
குதிரையின் உபரி முன் கடைவாய்ப் பல்.
Random Fonts
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16515
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15131
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18328
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7712
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6668
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15942
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15251
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24845
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11428
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6964

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close