Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கட்சிகள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bipartisan
இருகட்சிகளையுடைய இரு கட்சிகள் சார்ந்த.
Bloc
கட்சிகளின் திரளணி கூட்டணி.
Cartel
மற்போருக்கு அறைகூவற்சீட்டு சிறைப்பட்டவர்களை மாற்றிக்கொள்ளுதல் போர்க்கைதிகளை மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கை எழுதப்பட்டுள்ள அட்டை அரசியல் கூட்டு நிலை அரசியல் கட்சிகளின் கூட்டணி போரிடையே இருதரப்புக்களுக்கும் இடைப்பட்ட கட்டுப்பாடு போரிடையே பாதுகாப்புக் கட்டுப்பாடுடைய கப்பல் போட்டியை அழித்து விலைகளை ஏற்றி வைப்பது போன்ற நோக்கங்களுக்கான வணிக நிலையங்களின் கூட்டணி.
Catchword
கொளுச்சொல் நடிகரின் தூண்டு சொல் அகராதியின் அல்லது கலைக்களஞ்சியத்தின் ஒரு பக்கத்திலுள்ள தலைப்புச் சொல் ஒரு பக்கத்தின் அடியில் தந்துள்ள அடுத்த பக்கத்தின் முதற்சொல் அரசியல் முதலிய கட்சிகளின் இலக்குச் சொல்.
Centre
நடு மையம் மையப்புள்ளி மைய முளை முளையாணி ஊடச்சு இருசு ஒருமிப்பின் கூடுமுகம் புறஞ்செல் போக்கில் பிரிமுப்ம் அணுமையம் உட்கரு முக்கியஇடம் இடம் தோற்றுவாய் அமைப்பாளர் தலைவர் குறிஇலக்கின் நடுப்புள்ளி ஆட்டக்கள நடுவிடம் இடையாட்டக்காரர் நடுநோக்கிய பந்தடி படையிண் நடுவணி அரசியல் கட்சிகளிடையே நடுநிலை வாதம் மிதவாதம் ஈர்ப்பு ஆற்றல்இலக்கு (வி.) ஒருமுகப்படுத்து ஒரிடத்தில் குவி மையத்தில் வை மையக் குறிப்பேடு மையத்தைக் கண்டுபிடி காற்பந்து அல்லது வளைகோல் பந்தாட்டத்தில் பக்கவாட்டிலிருந்து மையத்திற்குப் பந்தடி.
Coalition
கூட்டிணைவு செயற் கூட்டுறவு அரசுகளோ கட்சிகளோ தத்தம் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமலே சில நோக்கங்களுக்காகச் சிறிது காலம் ஒன்றாக இணைதல்.
Ghibelline
இததாலி நாட்டில் இடைநிலைக்காலத்தில் பேரரசரை ஆதரித்த கட்சிகளுள் ஒன்று (பெ.) இடைநிலைக்கால இத்தாலியில் பேரமரசரை ஆதரித்த கட்சி சார்ந்த.
Mugwump
பெரிய மனிதர் அரசியல் கட்சிகளிலிருந்து விலகி நிற்பவர் சுயேச்சையாளர் பணித்தலைவர் மேலாளர் அரசியல் நடுநிலையாளர்.
Multilateral
பல பக்கங்கள் கொண்ட ஒப்பந்த வகையில் பல கட்சிகளை உட்கொண்ட.
Petitioner
மனுச்செய்பவர் திருமண விடுதலை கோரும் வழக்குகளில் வாதி (வர.) பிரிட்டனின் அரசர் இரண்டாம் சார்லஸ்ஸிடம் 16க்ஷ்0ம் ஆண்டில் பாராளுமன்றம் கூட்ட வேண்டுமென்று மனுச்செய்துகொண்ட கட்சிகளில் குறிப்பிட்ட ஒன்றினைச் சார்ந்தவர்.
Privity
(சட்.) தனிமறைவு காப்பமைதி இரகசியம் உணர்ந்து அமைதல் இருகட்சிகளுக்கிடையேயுள்ள சட்டத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட உறவு.
Sacrament
அகநிலைப் புனித வினைமுறை நெஞ்சார்ந்த புனிதச்சடங்கு புனித ஆன்மிகச்சின்னம் மறைநிலை மெய்ம்மை சமயத்துறை இரகசியம் மறைநிலை ஆற்றல் மறைநிலைத் திருச்சின்னம் இறை வாக்குறுதி இறைச்சான்று புனிதச்சூளுறவு (வர.) பண்டை ரோமரிடையேவழக்கு மன்றக் கட்சிகளின் சான்றீடு (வர.) பண்டை ரோமப்படைவீரர் பணி ஏற்புறுதி கிறித்தவ சமய மெய்வினை (வினை.) புனித உறுதிமொழிமூலம் கட்டுப்படுத்து புனிதவினைமுறைமூலம் உறுதிமொழியை வலுப்படுத்து.
Trilateral
முக்கோணம் (பெயரடை) (வடி) மூன்று பக்கங்களலான மூன்று சிறைகள் சார்ந்த முக்கூட்டான நடவடிக்கைகள் வகையல் மூன்று கட்சிகளையுடைய.
Tripatite
முப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட (தாவ) இலை வகையில் அடிவரை முப்பிரிவாய்ப் பிரிந்த மூன்று கட்சிகளிடைப்பட்ட மூவரிடைப்பட்ட.
Random Fonts
Rasigapria
Download
View Count : 10904
Siva 0002
Download
View Count : 23513
Adaana
Download
View Count : 28329
TAU-Valluvar
Download
View Count : 21873
GIST-TMOTLalitha
Download
View Count : 17053
Thurikai
Download
View Count : 13800
Sundaram-0821
Download
View Count : 16467
Tam Shakti 2
Download
View Count : 6932
Sivabalan
Download
View Count : 13988
TAC-Barathi
Download
View Count : 20981
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website