English to Tamil Dictionary: கட்டங்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Checker-board
பல்வண்ணக் கட்டங்கள் வாய்ந்த ஆட்டப்பலகை.
Checkered
மாறிமாறிவரும் பல்வண்ணக் கட்டங்களைக் கொண்ட பல் சீரான நன்மை தீமைகள் விரவி நிரம்பிய.
Checkers
64 சதுரக்கட்டங்கள் போட்ட பலகையில் ஆளுக்கு 12 கழங்குகளை வைத்துக் கொண்டு இருவர் ஆடும் விளையாட்டு மாறுபட்ட பல்வண்ணக் கட்டிப்படிவம்.
Chequer
சதுரங்கப் பலகையில் உள்ளது போல் நிறங்கள் மாறி மாறி வரும் அமைப்பு சதுரங்க ஆட்டப்பலகை (வி.) மாறி மாறி வரும் நிறங்களையுடைய கட்டங்கள் அமை பல் வண்ணப்படுத்து பலவகைப்படுத்து ஒரு சீரான தன்மையைக் குலை குறுக்கீடு.
Chess
சதுரங்க ஆட்டம் அறுபத்து நான்கு கட்டங்கள் இட்டப் பலகையில் முப்பத்திரண்டு கவறுகளை வைத்து இருவர் ஆடும் ஆட்டம்.
Cross-word, Cross-word Puzzle
குறுக்கெழுத்துப் போட்டி சதுரக்கட்டங்களில் தரப்படும் குறிப்புகளைக் கொண்டு செங்குத்தாகவும் கிடைநிலையாகவும் வெற்றிடங்களில் தக்க எழுத்திடுவதன்மூலம் சொற்களை நிரப்ப வேண்டிய புதிர் முறை.
Diagonal
மூலைவிடடக் கோடு வரைகட்டங்களில் நேரிணையல்லாத கோணங்களை இணைக்கும் வரை தளக் கட்டங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கம் ஊடுதளம் சதுரங்கக் கட்டத்தில் மூலைச்சாய்வு வரிசைக் கட்டம் சாய்கரை ஆடை (பெயரடை) வரைகட்டங்களில் ஒட்டடுத்தில்லாத கோணங்களை இணைக்கிற வரைதளங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கிற மூலைவாட்டான சாய்வான.
Dice
பகடை சூதாட்டம் சூதாட்டப் பந்தயத்திலுள்ள இருதலை நிலை (வினை) சூதாடு பகடை வைத்தாடு பெட்டிப் பகடையுருவாக்கு வண்ணம் மாறிமாறி வரும் கட்டங்களாக இடு.
Gingham
வண்ண இழைகளால் கோடுகள் அல்லது கட்டங்களிட்டு நெய்யப்பட்ட பருத்தி அல்லது மென்சனல் துணி.
Plebiscite
(வர.) ரோமப் பொதுமக்கள் தனிமன்றத்தில் நிறைவேறிய சட்டம் நெருக்கடிக் கட்டங்களில் வாதத்துக்குரிய செய்திமீது குடிமக்கள் அனைவரின் நேர்முக வாக்கு சமுதாயச் செய்தகளிற் பொதுக்கருத்து அறிவிப்பு.
Similar
போன்றது உருவொத்தது பண்பொத்தது (பெ.) ஒரு நிலைப்பட்ட ஒருவகைப்பட்ட பண்பொத்த உருவொத்த ஒன்றுடனொன்றொத்த தம்முள் ஒத்த (வடி.) உருக்கள் வகையில் கூறுகள் ஒத்த வரை கட்டங்கள் வகையில் கோணங்கள் ஒப்பான.
Square
சதுரம் சரிசம நாற்கட்ட வடிவம் நாற்கட்ட வடிவம் சதுரவடிவப் பொருள் ஏறத்தாழச் சதுரவடிவமான பொருள் நாற்கட்ட வடிவப் பொருள் சதுரக்கட்டம் தாயக்கட்டக் குறுக்குக் கட்டங்களில் ஒன்று சதுக்கமுன்றில் நாற்புறமும் மரங்களும் கட்டிடங்களும் சூழ்ந்துள்ள நாலுகட்டு முற்றம் சதுக்கம் நான்கு தெருக்களாற் சூழப்பட்ட கட்டிடங்களின் தொகுதி செங்கோணளவி செங்கோணங்களை வரைவதற்கான அல்லது சரிபார்ப்பதற்கான நேர்முக்கோண வடிவக்கருவி செந்நிலை கட்டளைப்படிவம் ஏற்புடை மாதிரி மிசைப் பெருக்கம் எண்ணின் இருவிசைத தற்பெருக்க விளைவு நாற்கட்டக் காலாட்படைப் பிரிவு சதுரப்பாணி குறுக்கு நெடுக்கு வரிசை ஒருங்கமைய எழுதப்படும் முறை 100 சதுர அடித்தள அளவு (பெ.) சதுர வடிவான நாற்கட்டமாமன நிமிர்கோணான செங்கோணமாகத் திரும்பியுள்ள சரிசதுக்கமான செங்கோணமான சரிசமநீள அகலமுடைய உயரத்துக்குப் பொருந்தாத மிகை அகலமுடைய செங்கோணவாட்டான முக்குப்பிடிப்பான சீராக ஒழுங்குசெய்யப்பட்ட நன்னிலையிலுள்ள முழுநிறைவான சிறிதும் விட்டுக்கொடுக்காத விடாப்பிடியான ஒழுங்குடைய நேர்மையான சீரான நிலையமைதியோடு கூடிய ஒரு சீரான மாறுபாடற்ற சரிக்குச் சரியான மாறு செய்து சரிசமமான ஆட்ட நடனவகைகளில் நால்வர்க்குரிய (வினை.) சதுரமாக்கு நாற்கட்ட வடிவினதாக்கு வெட்டுமரத்துக்குச் செங்கோணமூலை விளிம்புகளைக் கொடு எண்ணினைத் தற்பொருக்கமாக்கு வட்ட வகையில் பரப்பளவைச் சதுர அளவையாக்கிக் கூறு பொருத்துவி பொருத்திக் காட்டு பொருந்து இசைவுறு சரிசெய் அறுதிசெய் தீர்த்துவிடு தொகை செலுத்திவிடு (பே-வ) கைக்கூலி கொடு இலஞ்சங்கொடுத்துச் சரிப்படுத்து விறைப்புடன் நடந்துகொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொண்டு முறைத்து நோக்கிச்செல் குழிப்பந்தாட்ட வகையில் போட்டிப் பந்தயத்தின் கெலிப்பெண்களைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு (கப்.) குறுக்குச் சட்டங்களை அடிக்கட்டைக்குச் செங்கோணமாகக் கிடைநிலையில் வை (கப்.) தளை வட்டுக்களைக் கிடைநிலையில் வைகப்பற் பாய்மரக் கயிற்றேணியின் குறுக்குப் படிக்கயிறுகளை மற்றப் படிக்கயிறுகளுக்கிணையாகக் கிடைநிலையில் வை (வினையடை.) செங்கோணமாக உறுதியாக நேரடியாக ஒருசீராக சரிசமமாக உண்மைக நேர்மையாக.
Stage-coach
அஞ்சல்முறை வண்டி இடையிடையே பயணக்கட்டங்களில் மாற்றுக்குதிரை வசதி ஏற்பாடுகளுடன் செல்லும் வண்டி.
Tessellated
சொக்கட்டான்போற் பலவண்ணக் கற்கள் பதிக்கப்பெற்றுள்ள (தாவ. வில.) மாறிமாறி ஒழுங்காக வரும் பலவண்ணளக் கட்டங்களைக்கொண்ட.
War-game
படையாட்டம் கட்டங்களில் மரக்கட்டைகளைப் போர் வீரர்களாகக் கொண்டு ஆடப்படும் ஆட்ட வகை.
Random Fonts
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38858
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12646
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13602
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13895
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15156
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25633
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13807
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6952
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13884
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8068

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close