English to Tamil Dictionary: கட்டணம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bonus
நல்லுதியம் மிகையூதியம் மீதூதியம் பங்கு மிகையூதியம் காப்பீட்டு உறுதித்தாளர்களுக்குரிய ஆதாயப்பங்கு ஊதியம் உழைப்புக்கூலியல்லாத விருப்பக் கொடையூதியம் வட்டிக்கு மிகுதியான விருப்பக் கட்டணம்.
Bus-fare
விசைக்கலக் கட்டணம்.
Carriage-forward
வண்டிக்கட்டணம் முன்னதாகச் செலுத்தாமல்.
Carriage-free
கொண்டு செல்வாற்கான கட்டணமின்றி.
Carriage-paid
வண்டிக் கட்டணம் முன்னதாகச் செலுத்தப்பட்டு.
Cellarage
நிலவறைத் தொகுதி நிலவறைகளில் சேர்த்து வைப்பதற்கான கட்டணம்.
Charge
தாக்குதல் மோதல் குற்றச்சாட்டு சுமை பாரம் துப்பாக்கி கொள்ளத்தக்க வெடிமதின் முழு அளவு பொறுப்பு பாதுகாப்பு பொறுப்பாணை காவற் கட்டளை காப்புப்பொருள் காப்புக்குரியவர் அறிவுறுஉ விலை சத்தம் கட்டணம் கடமை (வி.) தாக்கு திடீரென மோது சுமத்து பாரம் ஏற்று திணி உள்ளிடு நிரப்பு அடை மின் விசை செறிவி குற்றஞ்சாட்டு பொறுப்பேற்று ஒப்படை காப்பாணையிடு பொறுப்பாணையிடு வரி விதி கட்டணம் கூறு ஆதாயப் பங்கு எடுத்துக்கொள் விலைகுறி (கட்.) கேடயத்தில் மரபுச் சின்னம் பொறி அறிவுறுத்திக் கூறு.
Chargeable
குற்றஞ்சாட்டப்படத்தக்க கட்டணம் கோருவதற்குரிய வரி விதிப்பதற்குரிய செலவினமாக ஒதுக்கப்படத்தக்க செலவாகச் சேர்க்கப்படுதற்குரிய.
Chummage
உல்னுறைவு ஏற்பாடு மிகை உல்னுறைவுக்குரிய கட்டணம்.
Contribution
பங்களிப்பு பொதுநிதிக்குப் பங்களித்து உதவுதல் துணைப்பணி துணையுதவி முயற்சியில் பங்கு கொண்டுதவுதல் பங்கு கொண்டுதவுதல் பங்குவரி பங்குக் கட்டணமாகப் பிரிக்கப்படுவது வழங்கிய பங்கு அளித்த உதவி கடப்பாடு பத்திரிக்கைக்கு எழுத்து வழங்குதல் பத்திரிக்கைக்கு வழங்கிய மாற்றம் படைத்துறைப் பங்குக் கட்டணம்.
Corkage
தக்கையால் மூடுதல் மூடி திறத்தல் தக்கை திறப்புக்கான கட்டணம்.
Cover-cahrge
சிற்றுண்டிச்சாலை ஊழியப் பணிக்குரிய ஆள்வீதமான கட்டணம்.
Cranage
பாரந்தூக்கியைக் கையாளுகை பாரந்தூக்கிக் கையாட்சிக்குரிய கட்டணம்.
Dead-head
உரிமையின்றித்துய்ப்பவர் நுழைவுக் கட்டணம் செலுத்தாமல் நாடகங்கள் முதலியஹ்ற்றிற்குச் செல்வர் சத்தம் செலுத்தாமல் பயணம் செய்பவர் உலோகம் உருகிக் குவைக்குச் செல்லும் வழி குவையில் உருகி இறுகிய உலோகம்.
Demurrage
கப்பலிலோ புகைவண்டியிலோ எற்படும் தகாக்கால நீட்டிப்பு சரக்கிடக் குத்தகைக்காரர் சரக்கேற்றத்திலோ இறக்கத்திலோ புரியும் தாமத்ததுக்கீடான கட்டண விகிதம் தங்கக் கட்டிகளுக்கு மாற்றாக நாணயமோ நாணயத்தாளோ கொடுக்கப் பொருளகத்தார் விதிக்கும் கட்டணம்.
Dock-dues
கப்பல்துறைக் கட்டணம்.
Dockage
கடற்றுறைகளில் கப்பல்கள் தங்குவதற்கு அளிக்கப்படும் இடவாய்ப்பு கடற்றுறைக் கட்டணம்.
Equity.
சரி ஒப்புரவு நடுநிலை நேர்மை இலக்கு சட்ட நடைமுறைக்குத் துணைநிறைவான நேர்மைத் தத்துவங்களின் தொகுதி பொதுச் சமுதாயச் சட்டங் கடந்த அடிப்படை இயற்கை நீதி ஒப்புரவுப்பண்பு அடகு வைக்கப்பட்ட பொருளில் கட்டணம் குறைக்கப்பட்ட நிகர மதிப்பு.
Farm
பண்ணை தனி மனிதன் மேலாட்சியிலுள்ள விளைநிலப்பரப்பு விளைநிலம் மேய்ச்சல் குடியிருப்புக் கட்டிடங்கள் உட்கொண்ட பண்ணைவளாகம் விலங்கு-புள்-மீனினங்கள் வளர்ப்புப்பண்ணை குழந்தைகளின் பொறுப்பாண்மைப் பேணகம் வரி வாடகைக் கட்டணங்களைத் திரட்டும் உரிமைக்கீடான குத்தனைப்பணம் குறிப்பிட்ட தொகைக்கீடாக வரி வாடகைக்கட்டணம் பிரித்துக்கொள்ளும் குத்தகை உரிமை செயல்தீர்வகம் பொருள்களைத் திரட்டி வைத்துப்பேணிச் செய்ய வேண்டுவனசெய்து பயன் முற்றுவிப்பதற்கான நிலையம் (வினை) வரிவாடகைக் கட்டணக் குத்தகைவிடு வரிவாடகைக் கட்டணக் குத்தகையெடு ஆள்வேலையை வாடகைக்கு விடு குழந்தைபேணும் உரிமையைக் குத்தகையாக ஒப்படை உழு பயிரிடு நிலத்தைப் பண்படுத்து வேளாண்மை செய்.
Fee
நிலப்பண்ணையுரிமை முறையில் மானியம் மரபுரிமையாகப் பெற்ற பண்ணை உடைமை பொதுப்பணியாளருக்கு அளிக்கப்படும் சம்பளம் வழக்கறிஞருக்குரிய ஊதியம் மருத்துவருக்குக் கொடுக்கப்படும் தொழிலுதியம் தேர்வு நுழைவுக் கட்டணம் சங்கக்கட்டணம் பள்ளிக்கூடக் கட்டணம் கூலி (வினை) ஊதியமளி கூலிக்கு அமர்த்து.
Fine
இறுதி தண்ட வரி தண்டனைக்கீடான கட்டணம் அபராதம் வினைமுறை ஈடான சிறப்பு வேளைக்கட்டணம் மரபுரிமைக் கட்டுப்பாட்டிலிருந்து தப்புவதற்கான போலி வழக்கு நடவடிக்கை (வினை) தண்டணைத் தீர்ப்புக் செய் தண்டனைக்கீடான வரிசுமத்து அபராதம்விதி பதவி உரிமைகளுக்கீடான கட்டணம் செலுத்து.
Footing
கால் வைப்பதற்குரிய இடம் காலடி ஆதாரம் நிற்குமிடம் ஆதாரம் இடரில் காப்பான இடம் வாழ்க்கைப் பணியிடம் பழகும்பாணி பழக்கமுறை பழக்க அளவு தொடர்புமுறை நிலைமை முறைமை படிநிலை பதவியமர்விடு பதவி அமர்வீட்டுக் கட்டணம் அடிப்படை அடிப்பகுதி அடித்தளம் நிலையமைதி முடிவமைவு நுழைவு சுவரடி தடம் மதிப்பு நடனம் மென்பருத்தி ஆடை கால்வைப்பு நுழைவு சுவரடி அணைதளம் கணிப்பு மொத்தம்.
Foregift
(சட்.) குத்தகையான முன் தவனைக் கட்டணம்.
Frank
கடிதத்தைச் செலவின்றி அனுப்பும் உரிமை உடையவரது கையெழுத்து கட்டணமின்றடிக் கடிதம் அனுப்பும் உரிமை உடையவரது கையெழுத்துத் தாங்கிய உறை (வினை) கட்டணமின்றி அனுப்பும் உரிமையின்படி கடித மீது கையெழுத்திடுகடிதத்தைக் கட்டணமின்றி அனுப்பு கட்டணமின்றி ஊர்தியில் இட்டுச்செல் மேலே கட்டணம் செலுத்தும் கடமையிலிருந்து விடுவி தங்குதடையற்ற சமுதாய ஊடாட்ட உரிமை வழங்கு தாராளமாகப் போகவரவாய்ப்பு வழங்கு.
Freightage
கப்பல் சரக்குத் தொகுதி கப்பலிற் சரக்கேற்றிச் செல்லுவதற்கான கட்டணம் கப்பலில் சரக்கேற்றுதல் சரக்கேற்றிச் செல்வதற்காகக் கப்பலை வாடகு அமர்த்துதல்.
Random Fonts
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32463
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 135333
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16350
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38912
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10248
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 11020
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25465
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 14993
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12767
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11976

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close