English to Tamil Dictionary: கட்டப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-built
காற்றுவெளியில் கட்டப்பட்ட அடிப்படைஇல்லாத கற்பனையான.
Architectural
கட்டிடக்கலை நுல் சிற்பக்கலை நுல் கட்டப்பட்ட பொருள் கட்டுக்கோப்பு கட்டிடப்பாங்கு கட்டுதல்.
Bandog
சங்கிலியால் கட்டப்பட்ட நாய் பெரிய வேட்டை நாய் குருதிமோப்ப நாய்.
Blindfold
கண்கட்டப்பட்ட கண்மூடிச்செய்யப்பட்ட கண்மூடியான கருத்தற்ற மடத்தனமான (வினை) கண்ணைக் கட்டு தவறாக வழிகாட்டு (வினையடை) கண்கட்டுடன் கண்மூடித்தனமாய் மடத்தனமாக.
Book
புத்தகம்ஏடுசுவடிஇலக்கியப்படைப்புகாப்பியம்இசைநாடக எழுத்து வடிவம்தொடர்ஏட்டின் தனிச் சுவடிப்பகுதிஏட்டின் பெரும் பிரிவுவிவிலிய ஏட்டின் பெரும் பிரிவுஅறிவுத்தொகுதிஅறிவுமூலம்படிப்பினைகள் தரும் பொருள்கற்பனை அறிவின் மூலமுதல்குறிப்பேடுபந்தயப்குறிப்புத் தொகுதிகுறிப்பு எழுதுவதற்காகக் கட்டப்பட்ட வெற்றோடுசீட்டு-அஞ்சல்தலை முதலியன தொகுத்து வைப்பதற்குரிய வெள்ளேடுமாதிரி ஏட்டுப் படிவம்
Built
கட்டப்பட்ட எழுப்பப்பட்ட உருவான.
Carvel-built
பலகைகள் ஒன்றன்மீது ஒன்று ஏறாமல் சம மட்டமாயிருக்கும்படிக் கட்டப்பட்ட.
Chained
விலங்கிடப்பட்ட கட்டப்பட்ட சங்கிலியால் மாட்டப்பட்ட.
Chartulary
கார்த்தூசிய துறவி கார்த்தூசிய துறவிகள் மடத்தினைச் சார்ந்த மனையில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம்.
Clew
நுற்கண்டு பந்தாகக் கட்டப்பட்டுள்ள நுல் திரள் பழங்கதையில் திருகு நெறிகளில் வழிகாட்ட உதவும் கண்டு நுல் புரியாத மறை செய்தியை விளக்கும் குறிப்பு கப்பற் பாய் மூலைப்பகுதி பாய்மர மூலை கருத்து எண்ணம் (கப்.) வலைப்படுக்கையைக் கட்டும் சிறு கயிறு (வி.) நுலைப் பந்துபோல் சுருட்டு பாய் நுனியை இழுத்துக்கட்டு.
Clinker-built
(கப்.) கீழுள்ள பலகைகள் மேற்கவிந்து கட்டப்பட்டிருக்கும் பலகைகளாலான.
Collared
கழுத்துப்பட்டை அமையப்பெற்ற கழுத்துப்பட்டைபோல வளைத்துக் கட்டப்பட்ட கைப்பற்றப்பட்ட.
Corded
கயிறுகளால் கட்டப்பட்ட கயிறுகள் அடுக்கிய கிளைநரம்புகள் ஓடிய பக்கவாட்டில் வரிவரியாயமைந்த (கட்.) கயிறுகளால் வரிந்து சுற்றப்பட்ட.
Couple
இருவர் துணைவர் இரண்டு துணையிணை சோடி மணத்துணைவர் தம்பதிகள் ஆடல் துணைவர் ஒரு வாரில் கட்டப்பட்ட வேட்டை நாய் இணை மோட்டின் இணைவிட்டம் இரண்டின் இணைப்பு (இய.) ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் இரண்டு ஆற்றல்களின் இணைவு (வி.) இரண்டு ஒன்றாய் இணை சோடியாக்கு மணவினையால் இணை வேட்டை நாய்களை இணைத்துக் கட்டு ஊர்திப் பெட்டிகளைத் தொகுத்திணை இரு கருத்துக்களை ஒருங்கி தொடர்புபடுத்து கருத்துடன் கருத்து இணை.
Couple
இருவர் துணைவர் இரண்டு துணையிணை சோடி மணத்துணைவர் தம்பதிகள் ஆடல் துணைவர் ஒரு வாரில் கட்டப்பட்ட வேட்டை நாய் இணை மோட்டின் இணைவிட்டம் இரண்டின் இணைப்பு (இய.) ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் இரண்டு ஆற்றல்களின் இணைவு (வி.) இரண்டு ஒன்றாய் இணை சோடியாக்கு மணவினையால் இணை வேட்டை நாய்களை இணைத்துக் கட்டு ஊர்திப் பெட்டிகளைத் தொகுத்திணை இரு கருத்துக்களை ஒருங்கி தொடர்புபடுத்து கருத்துடன் கருத்து இணை.
Cyclopean
கிரேக்க புராணக் கதைக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கனுக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கன் போன்ற மிகப்பெரிய உருவுடைய (க-க.) செப்பமுறாப் பெருங்கற்களைக் கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட மிகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடப் பாணிக்குரிய.
Dry-stone
காரையின்றிக் கல்லினால் கட்டப்பட்ட.
Event
நிகழ்ச்சி முக்கியமான நிகழ்ச்சி பந்தயம் கட்டப்பட்ட நிகழ்ச்சி விளைவு பயன் ஊசல் நிலைக்கணிப்பில் கூடுநிலை மாற்று நடப்பு.
Fixture
இட உறுதிப்பாடு ஓரிடத்திற் பொருத்தப்பட்ட பொருள் இணைத்துக் கட்டப்பட்ட பொருள் ஓர் எல்லைப் பட்ட ஆள் எல்லைக்குட்படுத்தப்பட்ட பொருள் நிலை நாட்டப்பட்டுள்ளவர் கேளிக்கையாளர் கூட்டுச்சந்திப்பு பந்தய ஆட்ட ஏற்பாடு கேளிக்கையாளர் கூட்டுச் சந்திப்புக்குரிய நாள் பந்தயத்திட்டம் செய்யப்பட்டுள்ள காலம்.
Full-bound
அட்டைகளும் பின்புறமும் முற்றிலும் மூடிக்கட்டப்பட்ட.
Gangling
தளர்நிலையிற் கட்டப்பட்ட தடுமாற்றமுள்ள கட்டுமானமுடைய.
Got-up
செயற்கையான போலியான இட்டுக்கட்டப்பட்ட போலிப் பகட்டான ஏமாற்றும் நோக்கத்துடன் போலியாகப் புனையப்பட்ட.
Half-hitch
ஒரு பொருளைச் சுற்றிக் கட்டப்பட்ட சாதாரண முடிச்சு.
Instillation
சிறிதுசிறிதாக வடித்தல் அறிவு புகட்டுதல் உள்ளத்தில் பண்பு பரவவிடுதல் புகட்டப்பட்ட பண்பு.
Iron-bound
இரும்பினால் கட்டப்பட்ட கடற்கரையோரம் வகையில் பாறையினால் சூழப்பட்ட மட்டுமீறிய கண்டிப்புடைய கட்டுப்பாட்டிலிருந்து சிறிதும் வழுவாத. சிறிதும் வளைந்து கொடுக்காத.
Random Fonts
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 15196
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 13633
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 102090
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 31241
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 21372
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 82246
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 7849
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 5517
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 13679
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 17536

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close