Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கட்டளைப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Calling
அழைத்தல் கூவுதல் வாழ்க்கைத் தொழில் ஒரு தொழிலாளர் கூட்டு சிறப்பார்வத் தொழில் நலமெனத் துணிந்திறங்கி மேற்கொண்ட பணி இறையருள் கொண்டு தெய்வம் அல்லது அகச்சான்றின் கட்டளைப்படி மேற்கொண்ட வினை (தொ.) பேட்டி காணும் பெயர்சீட்டுஇ
Canonicals
திருச்சபைக் கட்டளைப்படி அமைந்த அலுவல்முறை உடைகள்.
Canonize
தூய்மையர் வரிசையிற் சேர்ர திருமுறைப்படுத்து கட்டளைப்படுத்து விதிமுறையானதென்று ஒப்புதல் தெரிவி.
Caption
கைப்பற்றுதல் ஈர்த்து நிறுத்துதல் சட்டப்படியான பற்றாணை கைது செய்வதற்கான கட்டளைப் பத்திரம் தலைப்பு முனைப்பான முகப்புரை முகப்புப்படம்.
Command Button
கட்டளைப் பொத்தான்
Command Buttons
கட்டளைப் பொத்தான்கள்
Command Mode
கட்டளைப் பாங்கு
Common Dialog Box Control
பொது உரையாடல் கட்டளைப் பெட்டி
Delegate
ஆணைப்பேராள் கட்டளைத் தூதர் ஆட்பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநாட்டுப் பிரதிநிதி (பெயரடை) ஆணைப் பேராளராக அமர்வுபெற்ற கட்டளைப் பேராண்மை பெற்ற (வினை) பேராளாக அனுப்பு ஆட்பேர் உரிமை தந்து அனுப்பு அதிகாரம் கொடு ஒப்படை.
Delegation
அதிகார ஒப்படைப்பு ஆணைப்பேராண்மை உரிமைப் பேராளர் குழு அமெரிக்க ஐக்கிய அரசில் ஓரரசின் கட்டளைப் பேராளர் குழு (வர) ஆஸ்திரிய-ஹங்கேரிய மாமன்றங்களால் பொதுப்பேரரச காரியங்களை நடத்த அமர்ததப்பட்ட இரு குழுக்களில் ஒன்று.
Delete
தீங்கான உல்ல் நலனுக்குக் கேடான ஒழுக்டகத்துறையில் தீங்கு தருகிற.அதிகார ஒப்படைப்பு ஆணைப்பேராண்மை உரிமைப் பேராளர் குழு அமெரிக்க ஐக்கிய அரசில் ஓரரசின் கட்டளைப்
Imperial
கீழுதட்டின் அடிப்புறத் தாடிப்பகுதி மோட்லிடத்தக்க மூடைமப்பெட்டி ருசிய தங்க நாணயம் (பெயரடை) பேரரசுக்குரிய பிரிட்டனின் மைய அரசைச் சார்டந்த பேரரசைச் சார்ந்த ஏகாதிபத்தியஞ்சார்ந்டத உச்சஉயா அதிகாரமுடைய தனிமுதல் உரிமையுடைய மாட்சிமை மிக்க மேன்மை தங்கிய பகட்டழகுடைய சிறந்த பிரிட்டனில் வாணிக அளவைகளின் மைய ஆட்சியின் சட்டவரம்புக் கட்டளைப்பட்ட பகு அளவையுடைய தாள் வகையில் 22க்கு 32 அங்குல அளவுடைய.
Mission
தூதுக்குழு சமயப்பரப்புக்குழு சமயப்பரப்புத் துறை சமயப்பரப்பு களம் சமயப்பரப்புப் பயிற்சிமுறை மேற்கொண்ட பணி குறிக்கொண்ட அரசியல் செயல் முறைத்திட்டம் குறிக்கோள் பணித்திட்டம் வாழ்க்கைப் பணித்திட்டம் இறைவருட் கட்டளைப்பணி.
Model
உருப்படிவம் மாதிரிச்சட்டம் முன்மாதிரி எடுத்துக்காட்டு நிறையுயர் மாதிரியானது பின்பற்றத்தக்க நிறைசால்பாளர் மூலமுதல் முன்னோடி உருமாதிரி கட்டளை மாதிரி கலைஞர்க்கு உருமாதிரியாயமைபவர் சரி எதிர்படிவம் சிற்றுருமாதிரிப்படிவம் அளவொவ்வாது உரு ஒத்தபடிவம் ஆக்கப்பொருள் மாறுபட்ட முற்படிவம் மாதிப் பொம்மையுரு அறுவட கடைகளில் ஆடையணி மணிகள் இடட்டு விளம்டபரப்படுத்தப்படுவதற்குரிய உடை தாங்கியூரு (பெயரடை) முன் மாதிரியான பின்பற்றத்தக்க பார்த்துப் பின்பற்றி இயற்றுவதற்குரிய பார்த்துத் தீட்டுவதற்குரிய (வினை) படிவம் உருவாக்கு கட்டளைப்படுத்து ஆவண முதலிவற்றிற்கு உரிய உருவங்கொடு முன்மாதிரியாகக்கொள் பார்த்டது உருச்சமை ஓவியரின் காட்சி மாதிரியாகச் செயலாற்று காட்சி மாதிரியான உருநிலைப்படிவங்கொள்.
Normal
இயல்பான நிலை பொதுமாதிரி பொதுநிலை அளவு இயல்பான தளமட்டம் பொதுத்தட்பவெப்பநிலை உடலின் இயல்பான வெப்பநிலை சராசரி பொது நிகர நிலை. (வடி.) செங்குத்துக்கோடு (பெ.) இயல்பான பொது முறையான வழக்கமான கட்டளைப்படியான உருமாதிரிக்கியைந்த வடிவியலான அமைவியலான (வடி.) செங்குத்தான.
Order
உத்தரவு விதிமுறை கட்டளைமுறை பணித்துறைச் செயற்கட்டளை பண வகையில் அளிப்பாணை சரக்கு வகையில் அனுப்பாணை உத்தரவுச் சீட்டு ஒழுங்கு வரிசைமுறை படையணி அமைதி நேர்மை தகவு செப்பம் துப்புரவு மரபொழுங்கு முறைமை வகைமுறை நிறுவனம் அமைப்புக்குழு நன்மதிப்புக்குப வீரத்திருத்தகைத தொகுதி அமைப்புச் சின்னம். நன்மதிப்புச் சின்னம் வீரத் திருத்தகைத் தொகுதிச் சின்னம் சமயப் பணித்துறை அமைப்பு பூர்வாங்கச் செயல்முறை துப்பாக்கியின் மொட்டைப்பக்கம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும் நிலை (தாவ) இனக்குழுமம் (கண) அடுக்குத் தொடரின் படிமுறை எண்ணின் மதிப்பளவு. சேர்மங்களின் இணைவுப்படி (வினை) ஒழுங்குபடுத்து முறைப்படுத்து அமைவி ஊழ்வகையில் வகுத்தமை உத்தரவிடு வகுத்தளி போகும்படி கட்டளைப்படுத்து கொண்டு வரும்படி ஏவு வரவழை துப்பாக்கியின் அடிப்புறம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும்படி ஏவு ஏவி நடத்து செயலாணை செய்.
Order
உத்தரவு விதிமுறை கட்டளைமுறை பணித்துறைச் செயற்கட்டளை பண வகையில் அளிப்பாணை சரக்கு வகையில் அனுப்பாணை உத்தரவுச் சீட்டு ஒழுங்கு வரிசைமுறை படையணி அமைதி நேர்மை தகவு செப்பம் துப்புரவு மரபொழுங்கு முறைமை வகைமுறை நிறுவனம் அமைப்புக்குழு நன்மதிப்புக்குப வீரத்திருத்தகைத தொகுதி அமைப்புச் சின்னம். நன்மதிப்புச் சின்னம் வீரத் திருத்தகைத் தொகுதிச் சின்னம் சமயப் பணித்துறை அமைப்பு பூர்வாங்கச் செயல்முறை துப்பாக்கியின் மொட்டைப்பக்கம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும் நிலை (தாவ) இனக்குழுமம் (கண) அடுக்குத் தொடரின் படிமுறை எண்ணின் மதிப்பளவு. சேர்மங்களின் இணைவுப்படி (வினை) ஒழுங்குபடுத்து முறைப்படுத்து அமைவி ஊழ்வகையில் வகுத்தமை உத்தரவிடு வகுத்தளி போகும்படி கட்டளைப்படுத்து கொண்டு வரும்படி ஏவு வரவழை துப்பாக்கியின் அடிப்புறம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும்படி ஏவு ஏவி நடத்து செயலாணை செய்.
Pandects
பண்டை ரோமப் பேரரசர் ஜஸ்டினியன் கட்டளைப்படி தொகுக்கப்பட்ட 50 சுவடிகளில் அடங்கிய ரோமப் பொதுநலச்சட்டம் சட்டங்களில் முழுத்தொகுதி.
Paradigm
இலக்கணத்தில் மேற்கோள் வாய்பாடுகட்டளைப்படிவ வாய்ப்பாடுஅடுக்குநிலை
Paradigm
கட்டளைப்படிவம்கருத்தோட்டம்
Peremptory
முடிவான மீறமுடியாத முழுதும் நிலைநாட்டப்பட்ட மிக இன்றியமையாத ஆள்வகையில் பிடிவாதமான தனித்தன்னாட்சியாளரான வல்லாட்சியாளரான (சட்.) கட்டளை வகையில் தீர்மானமான கட்டளைப்பத்திர வகையில் மறுப்புக்கு இடங்கொடாத.
Pyx
பெட்டி வழிபாட்டுத்திருவுணா அப்பம் வைக்கப்படுங்கலம் கம்பட்ட சாலையில் கட்டளைப் பொன் வெள்ளி நாணயங்கள் வைக்கப்படும் பெட்டி (வினை.) நாணயங்களைக் கட்டளைப் பெட்டியில் வை மாற்றும் எடையும் பார்த்து நாணயங்களைச் சோதனைசெய்.
Rescript
மீமிசை எழுத்து எபதப்பட்தன் மேலாகத் திரும்ப எழுதிய எழுத்து மீட்டெழுத்து மறுவரைவு மீட்டெழுதப்பட்டது அரசியல் எழுத்து விளம்பரம் ஆட்சியாளர் சாசனம் பணிமுறைக் கட்டளைப் படி போப்பாண்டவர் ஆணைப்பத்திரம் போப்பாண்டவர் மேல்நிடிலைத் தீர்ப்பு சட்டக் கருத்துக்களில் உதவிபுரியுன்று வேண்டிய குற்ற நடுவரின் விண்ணப்பத்திற்கு ரோமப் பேரரசர் விடுத்த எழுத்து வழி மறுமொழிக்கட்டளை.
Rubric
இயல் மேல்வரி அத்தியாயத் தலைப்பு கையெழுத்தில் அல்லது அச்சில் செந்நிறமாகக் குறிக்கப்பட்ட சிறப்புப் பகுதி தனிச்சிறப்புக் கூறு செவ்வணள்ணக் குறிப்பு கவர்ச்சிக் வறு கட்டளை வரி இறைவழிபாட்டு ஏட்டில் முனைப்பாகக் காட்டப்படும் நடைமுறைக் கட்டளைப்பகுதி வீச்சுவரை கையெழுததின் புற ஒப்பனைவரை முடிவான செய்தி (பெயரடை) செவ்வண்ணமான செம்மைபடர்ந்த.
Size
பருமன் பெருமை சிறுமை நிலை உருவளவும நீள உயரக்குறிப்பு நீள அகலத்திட்பக் குறிப்பு பரப்பெல்லைஅளவு நீள அகல அளவுக்குறிப்பு பரும வரையளவு பரும மட்டளவு கட்டளைப் பரும அளவு பரப்பெல்லைவரையளவு பரப்பெல்லை மட்டளவு கட்டளைப் பரப்பெல்லைஅளவு முத்து வகைதிரிப்புப் பட்டி முத்துக்களை வகைப்படுத்தும் பட்டிகை உணவு-குடிநீர்ம வகைகளில் முகந்தலளவுப்படி உணவு-குடிநீர்ம வகைகளில் நிறுத்தலாளவுப் படி மெய்ந்நிலைமதிப்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் உணவு குடிப் பாத்தீட்டளவு (வினை.) வகைபடுத்தி வை வகைமாதிரியாகப் பிரி வகை மதிப்பிடு ஆள் வகையில் பண்பு மதித்து முடிவுசெய் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் உணவு குடி பாத்தீட்டுக் கட்டளை அளவு கோரு கட்டளையளவு கோரிப்பெறு கட்டளையளவிற் சிறப்பு மிகைகோரு.
Random Fonts
Kksblack
Download
View Count : 11074
TSC_Kannadaasan
Download
View Count : 6549
MaduramTSC
Download
View Count : 7661
Valluvar
Download
View Count : 50410
TBoomiH
Download
View Count : 13379
GIST-TMOTAmala
Download
View Count : 14957
TAMMaduram
Download
View Count : 24071
Sundaram-1351
Download
View Count : 13310
Tam Shakti 40
Download
View Count : 6335
Anusha College
Download
View Count : 25270
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website