English to Tamil Dictionary: கட்டிடக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Architect
சிற்பி கட்டிடக்கலைஞர் இயற்றுபஹ்ர் உலகைத் தோற்றுவித்த கடவுள் எண்ணியாங்கு எய்துபவர்.
Architectural
கட்டிடக்கலை நுல் சிற்பக்கலை நுல் கட்டப்பட்ட பொருள் கட்டுக்கோப்பு கட்டிடப்பாங்கு கட்டுதல்.
Barrak
போர்வீரர் குடியமைப்பு வரிசை கட்டுக்குடியிருப்பு கவர்ச்சியற்ற நெருங்கிய மட்டக் கட்டிடக் குவை (வினை) போர்வீரர்களை விடுதிகளல் தங்கவை. பந்தாட்டத்தில் ஆட்டக்காரர்களை இகழ்ந்து கூச்சலிடு.
Builders
கட்டிட அமைப்பாளர் கட்டிடக் கலைஞர் கட்டுநர்
Building
கட்டிடம்கட்டிடக்கலை
Building-society
கட்டிடக்கழகம் உறுப்பினர்கள் வீடு கட்டுதற்குப் பணம் உதவித் தவணையில் திரும்பப் பெற்றுக் கொள்ளும் கட்டிடம் கட்டும் கழகம்.
Byzantine
பண்டைக் கீழை ரோமப் பேரரசின் தலைநகரான பைசாண்டியம் அல்லது கான்ஸ்டான்டினோப்பின் நகரத்தவர் (பெ.) பைசாண்டியம் நகரைச் சார்ந்த கீழை ரோமப் பேரரசுக்குரிய கீழை ரோமப் பேரரசுக்காலக் கட்டிடக் கலைப்பண்பு சார்ந்த.
Composite
பல சேர்ந்தமைந்த பொருள் சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த செடி (பெ.) பலவின் ஆக்கம் சார்ந்த பல்வகை தொக்க (க-க.) கட்டிடக் கலைப்பாணிகள் மிடைந்து மிளர்கிற (தாவ.) தனி மலர் வடிவான கொத்துமலர் சார்ந்த.
Dogtooth
சதுர மோட்டுருவ நுட்பவேலைப்பாடுள்ள நார்மன் கட்டிடக் கலையைச் சார்ந்த சித்திர வேலைவகை.
Doric
பண்டைக் கிரேக்கரின் முப்பெரும் பிரிவினுள் ஒன்றினுக்குரிய கிளைத்திசைமொழி நாட்டுப்புற ஆங்கிலத் திசை மொழி நாட்டுப்புற ஸ்காத்லாந்து வழக்கு மொழி (பெயரடை) கட்டிடக் கலையில் பண்டைய கிரேக்க மரபு வகைக்குரிய டோரிஸ் பகுதிக்குரிய கிரேக்க திசைவழக்குக்குரிய கிரேக்க இனத்தின் முப்பெரும் பிரிவுபளில் அன்றற்குரிய.
Gable-end
கட்டிடக் கோடியிலுள்ள மஞ்சடைப்பு சுவர்.
Pediment
(க-க) பண்டைக் கிரேக்க கட்டிடக்கலைப் பாணியில் வரி முக்கோண முகப்பு முகடு வில்முகப்பு முகடு.
Revivalism
சமயப் புத்தெழுச்சி இயக்கம் கட்டிடக்கலைப் பழம்பண்பு மீட்பியக்கம்.
Revivalist
சமயப் புத்தெழுச்சி இயக்க ஆதரவாளர் கட்டிடக்கலைப் பழமைப்பண்பு மீட்பியக்க ஆதரவாளர்.
Rubble
இடிமானம் இடிந்த கட்டிடக் கற்கூளம் கொத்தாத கட்டுமானக் கல் கூழாங்கல் பாறைகளை மூடியுள்ள கோண வெட்டுக்கற்களின் தொகுதி.
Stone-dresser
கட்டிடக்கல் செப்பனிடுபவர்.
Random Fonts
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 24345
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 21172
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 8490
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 37641
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 48000
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 19508
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7882
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 9634
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 9480
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 12005

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close