Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கட்டிடங்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Beaverboard
கட்டிடங்களுக்குப் பயன்படும் நார் அட்டை.
Cloisonne Enamel
(பிர.) உலோக வரைக்கட்டிடங்களில் இடப்படும் பட்டை மெருகுவேலை.
Constructional
கட்டும் செயலைச் சார்ந்த கட்டிட வேலைக்கான கட்டிடங்களைப் பயன்படுத்துகின்ற கட்டுமான முறைக்குரிய கட்டமைப்புக்குரிய அடிப்படை சார்ந்த.
Court
வழக்கு மன்றம் நீதிபதிகள் குழாம் முறைநடுவர் குழு இருக்கை வழக்கு மன்றக் கூட்டம் முற்றம் மதில் சூழ்ந்த அகவெளி கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம் பல்கலைக் கழகத்தில் கல்லுரிச் சதுக்கம் காட்சியரங்கக் கூடம் காட்சிச் சாலைப்பிரிவு தெருப்பக்க அகக்கூடம் நகரில் தெருப்பக்க வாயிலுடைய சுற்றுக் கட்டிடமுள்ள அக வளைவு விளையாட்டுக்கூடம் கரண் பந்தாட்ட ஆட்ட வரையறை எல்லை வெளி அரண்மனை அரசவை மன்னவைக்குழாம் மன்னர் பரிவாரம் கொலுவிருக்கை மன்னர் திருமுன் பேட்டி அரசவைத் திருக்காட்சி வணக்க இணக்க முறை முகமன் முறை நயநாகரிகப் புகழ்ச்சிமுறை காதல் ஊடாட்டம் (வி.) காதல் நாடி ஊடாடு ஆதரவு வேண்டி அணுகு மதிப்புக்காட்டு வணக்க இணக்கத்துடன் நடந்து கொள் நயந்துகொள் நாடு தேடு வரவழை நாடிப்பபெறு பசப்பி வசப்படுத்த முயற்சி செய்.
Farm
பண்ணை தனி மனிதன் மேலாட்சியிலுள்ள விளைநிலப்பரப்பு விளைநிலம் மேய்ச்சல் குடியிருப்புக் கட்டிடங்கள் உட்கொண்ட பண்ணைவளாகம் விலங்கு-புள்-மீனினங்கள் வளர்ப்புப்பண்ணை குழந்தைகளின் பொறுப்பாண்மைப் பேணகம் வரி வாடகைக் கட்டணங்களைத் திரட்டும் உரிமைக்கீடான குத்தனைப்பணம் குறிப்பிட்ட தொகைக்கீடாக வரி வாடகைக்கட்டணம் பிரித்துக்கொள்ளும் குத்தகை உரிமை செயல்தீர்வகம் பொருள்களைத் திரட்டி வைத்துப்பேணிச் செய்ய வேண்டுவனசெய்து பயன் முற்றுவிப்பதற்கான நிலையம் (வினை) வரிவாடகைக் கட்டணக் குத்தகைவிடு வரிவாடகைக் கட்டணக் குத்தகையெடு ஆள்வேலையை வாடகைக்கு விடு குழந்தைபேணும் உரிமையைக் குத்தகையாக ஒப்படை உழு பயிரிடு நிலத்தைப் பண்படுத்து வேளாண்மை செய்.
Farmery
பண்ணைக்கட்டிடங்கள்.
Farmplace, Farmstead, Farmsteading
கட்டிடங்களுடன் இணைந்த பண்ணை வீடு.
Grange
பண்ணைமனை குதிரைக்கொட்டில் முதலிய கட்டிடங்களடங்கிய வளைவு கம்பத்தம் நாட்டுக்புற மனை படைத்துறையில் கூலக்களஞ்சியம்.
Nero Antico
பண்டை ரோமப் பேரரசின் பாழடைந்த கட்டிடங்களில் காணப்படும் கருஞ்சலவைக்கல்.
Overbuild
கட்டிடங்களால் நிரப்பு மிகநெருக்கமாகக்கட்டு மேற்கட்டுமானம் அமை மட்டுமீறி மேலே கடடி எழுப்பு மட்டுமீறி நம்பிக்கை வை.
Overbuilt
மிக அதிகமான கட்டிடங்களையுடைய.
Party
கட்சி கூட்டத்தார் சேகரத்தார் நோக்கம்-கொள்கை முதலியவற்றில் ஒன்றுபட்ட குழுவினர் பயணக்குழு ஒரு தொழிலர் குழு விருந்தினர் கூட்டம் வழக்கில் ஒருதிறத்தளவர் ஒப்பந்தஞ் செய்துகொள்பவர்களில் ஒருசார்பினர் மணவினையில் ஒருதரப்பினர் மணமகன் மணமகள் உடந்தையாளர் ஒத்து உதவுபவர் ஆள் (பெ.) (கட்.) வெவ்வேறு சாயல் வண்ணங்கள் கொண்ட பாகங்களாகப் பிரிக்கப்பட்ட சுவர் வகையில் இரு கட்டிடங்களுக்குப் பொதுவாகப் பயன்படுகிற.
Pise
கட்டிடங் கட்டுவதற்குரிய பொருளாகப் பயன்படுத்தப்படும் இறுகிய மண்களசி சரளைப்பாளம்.
Shaft
அம்பு கணைக்கோல் ஈட்டியின் காம்பு எறிபடை குந்தம் கருவியின்படி இறகின் தண்டு கதிரில் ஒளிக்கால் மின்னலின் கீற்று சுரங்க வாயிற்குழி சுரங்க வாயிற் சாய்குழி ஊதுலைச் சுருங்கைக்குழாய் சுரங்கச் செல்குழாய் இயந்திரத்தின் சுழல் தண்டு ஏர்க்கால் நுகக்கால் சிலுவையின் அடி புதைக்கூண்டின் மோட்டுத்தண்டு வண்டியின் ஏறுகால் தூணின் நடுக்கம்பம் தூபி கோரி கம்பம் ஆதாரக்கம்பம் பரு உறுப்புக்களை இணைக்கும் இணைக்கொம்பு எலும்பின் இணைத்தண்டு தூண்தொகையின் தனிக்கம்பம் தூபியின் முனைமுகடு விளக்கின் தண்டு மெழுகுதிரி விளக்கின் நிலைத்தண்டு சரவிளக்கின் அடித்தண்டு கட்டிடங்களின் தளங்களினுடான காலதர்ப்புழை சுழல்சக்கர ஊடச்சு ஊடுபுழை.
Sky-sign
மீமுகட்டு விளம்பரம் உயர் கட்டிடங்களின் உச்ச உயர் இடங்களிற் காட்டப்படும் ஒளிவிளக்க விளம்பரம்.
Square
சதுரம் சரிசம நாற்கட்ட வடிவம் நாற்கட்ட வடிவம் சதுரவடிவப் பொருள் ஏறத்தாழச் சதுரவடிவமான பொருள் நாற்கட்ட வடிவப் பொருள் சதுரக்கட்டம் தாயக்கட்டக் குறுக்குக் கட்டங்களில் ஒன்று சதுக்கமுன்றில் நாற்புறமும் மரங்களும் கட்டிடங்களும் சூழ்ந்துள்ள நாலுகட்டு முற்றம் சதுக்கம் நான்கு தெருக்களாற் சூழப்பட்ட கட்டிடங்களின் தொகுதி செங்கோணளவி செங்கோணங்களை வரைவதற்கான அல்லது சரிபார்ப்பதற்கான நேர்முக்கோண வடிவக்கருவி செந்நிலை கட்டளைப்படிவம் ஏற்புடை மாதிரி மிசைப் பெருக்கம் எண்ணின் இருவிசைத தற்பெருக்க விளைவு நாற்கட்டக் காலாட்படைப் பிரிவு சதுரப்பாணி குறுக்கு நெடுக்கு வரிசை ஒருங்கமைய எழுதப்படும் முறை 100 சதுர அடித்தள அளவு (பெ.) சதுர வடிவான நாற்கட்டமாமன நிமிர்கோணான செங்கோணமாகத் திரும்பியுள்ள சரிசதுக்கமான செங்கோணமான சரிசமநீள அகலமுடைய உயரத்துக்குப் பொருந்தாத மிகை அகலமுடைய செங்கோணவாட்டான முக்குப்பிடிப்பான சீராக ஒழுங்குசெய்யப்பட்ட நன்னிலையிலுள்ள முழுநிறைவான சிறிதும் விட்டுக்கொடுக்காத விடாப்பிடியான ஒழுங்குடைய நேர்மையான சீரான நிலையமைதியோடு கூடிய ஒரு சீரான மாறுபாடற்ற சரிக்குச் சரியான மாறு செய்து சரிசமமான ஆட்ட நடனவகைகளில் நால்வர்க்குரிய (வினை.) சதுரமாக்கு நாற்கட்ட வடிவினதாக்கு வெட்டுமரத்துக்குச் செங்கோணமூலை விளிம்புகளைக் கொடு எண்ணினைத் தற்பொருக்கமாக்கு வட்ட வகையில் பரப்பளவைச் சதுர அளவையாக்கிக் கூறு பொருத்துவி பொருத்திக் காட்டு பொருந்து இசைவுறு சரிசெய் அறுதிசெய் தீர்த்துவிடு தொகை செலுத்திவிடு (பே-வ) கைக்கூலி கொடு இலஞ்சங்கொடுத்துச் சரிப்படுத்து விறைப்புடன் நடந்துகொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொண்டு முறைத்து நோக்கிச்செல் குழிப்பந்தாட்ட வகையில் போட்டிப் பந்தயத்தின் கெலிப்பெண்களைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு (கப்.) குறுக்குச் சட்டங்களை அடிக்கட்டைக்குச் செங்கோணமாகக் கிடைநிலையில் வை (கப்.) தளை வட்டுக்களைக் கிடைநிலையில் வைகப்பற் பாய்மரக் கயிற்றேணியின் குறுக்குப் படிக்கயிறுகளை மற்றப் படிக்கயிறுகளுக்கிணையாகக் கிடைநிலையில் வை (வினையடை.) செங்கோணமாக உறுதியாக நேரடியாக ஒருசீராக சரிசமமாக உண்மைக நேர்மையாக.
Steading
பண்ணையகம் கட்டிடங்களுடன் இணைந்த பண்ணை வீடு.
Tectonics
அழகுக் கட்டுமானக் கலை கட்டிடங்களின் முழு அமைப்பழகு பற்றிய கலை கட்டமைவழகுக் கலை கருவி கலப் பொருள்களின் முழு அமைப்பழகு பற்றிய கலை.
Templar, Templar
லண்டன் மாநகர முறைவர் கழகக் கட்டிடங்களில் இடம் பெற்றுவாழும் மாணவர்.
Random Fonts
Tab Shakti-3
Download
View Count : 19679
Priya
Download
View Count : 15212
aTamilApple
Download
View Count : 11060
TAU_Elango_Vairam
Download
View Count : 12208
Saraswathy Plain
Download
View Count : 11877
TheneeUni
Download
View Count : 16778
Tam Shakti 36
Download
View Count : 18408
PorunaiTSC
Download
View Count : 23129
Tam Shakti 43
Download
View Count : 7922
Jaffna
Download
View Count : 15296
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website