English to Tamil Dictionary: கட்டியை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Airhole
காலதர் காற்றுப்புகும் புழைவாய் பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய் வான் இடையிறக்க மண்டலம் இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்.
Albumin
கருப்புரதம் நீரில் கரையக்கூடியவம் கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை.
Amphibole
தகட்டியல் கனிப்பொருள் வகை.
Amphibolite
தகட்டியல் கனிப்பொருட்பாறைவகை.
Apparitor
ரோமக் குற்றஇயல் நடுவரின் ஏவலர் பொது நீதிமன்றத்தின் அல்லது சமயத்துறை நீதிமன்றத்தின் அதிகாரி கட்டியக்காரன் வாயிலோன்.
Armorial
கட்டியக்காரர் படைக்கலச் சுவடி (பெ.) கட்டியக்காரர் படைக்கலங்களைப் பற்றிய.
Armorist
கட்டியம் வல்லுநர்.
Armory
கட்டியம்.
Baton
ஊர்க்காவலரின் குறுந்தடி கட்டியக்கோல் (கட்) கேடயத்திலுள்ள குறுந்தடி வடிவம் (இசை) இசைக்குழுத்தலைவர் தாளத்தைக் குறிப்பதற்காக அசைக்கும் கோல் (வினை) தடியாலடி.
Blazoner
கட்டியர் அலர்தூற்றி அவதூறு பரப்புபவர். புகழ்பரப்புபவர்.
Blazonry
வீரமரபுச்சின்னங்கள் தீட்டுதல் மரபுச்சின்ன விளக்க உரை குலமரபியல் கட்டியம் பக்ட்டணியாரவாரம்.
Build
கட்டமைப்பு கட்டுமானப்பாங்கு கட்டமைதி உடல் அமைப்பு (வினை) கட்டு கட்டியெழுப்பு இணைத்துருவாக்கு அமை வீடுகட்டு கூடுகட்டு மீது எழுப்பு அடிப்படையாகக் கொள் படிப்படியாக உருவாக்கு முஸ்ன்று பேணிவளர்.
Build-up
சிறிது சிறிதாகக் கட்டியமைத்தல் கட்டுமானத்தொகுதி கட்டுமான அளவு செயற்கைப் புகழ் உண்டு பண்ணுகை பேச்சுக்களிலும் கதைகளிலும் உணர்ச்சி முகடு நோக்கிய கட்டமைவு.
Build-up Sequence
கட்டியமைதொடர்
Building Up
கட்டியமைத்தல்
Built Up Plate
கட்டியமைத்த தகடு
Bumble-puppy
பழைய விழையாட்டு வகை முறையற்ற சீட்டாட்ட வகை வரிப்பந்தைக் கம்பத்தில் கட்டியாடும் பந்தாட்டம்.
Caduceus
கிரேக்கத் தெய்வங்களின் தூதரான ஹெர்மிஸின் கைக்கோல் பண்டை அரசியல் வள்ளுவரின் கட்டியக்கோல்.
Caking
கெட்டியாதல் உறைதல் சூட்டால் பசை கட்டுதல் (பெ.) கெட்டியாகிற உறைகிற சூட்டால் பசை கட்டியாகிற (தொ.) சூட்டால் பசை கட்டியாகிற நிலக்கரி வகை 'பசைநிலக்கரி'.
Caking
திரள்தல் கட்டியாதல்
Calve
கன்றீனு பெற்றெடு பனிப்பாறை வகையில் பனிக்கட்டியை நெகிழ்வித்துத் தள்ளு.
Caseation
உறைபாற் கட்டியாக மாறுதல்.
Casein
பால்புரதம் உறைபாற்கட்டியின் அடிப்படைக் கூறு.
Caseous
உறைபாற்கட்டியைச் சார்ந்த உறைபாற்கட்டி போன்ற.
Chancellor
முக்கிய அமைச்சர் மன்னாய முதல்வர் உயர் முறைமன்ற முதல்வர் பதிவு மன்ற நடுவர் கட்டியத் துறையில் ஏடகத்தலைவர் பல்கலைக்கழக வேந்தர்.
Random Fonts
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10936
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26460
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 11359
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20670
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75742
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234423
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9270
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7597
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7707
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7874

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close