English to Tamil Dictionary: கட்டுரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Appreciation
மதிப்பீடு நடுநிலை முடிபு உண்மையுணர்ந்து போற்றுதல் நுகர்வுணர்வு பாராட்டு குணநலன்களைத் தக்கவாறு ஒப்புக்கொள்ளல் மதிப்புயர்வு திறனாய்வுரை திறனாய்வுக்கட்டுரை.
Article
எண்ணத்தக்க பொருள் பண்டம் இனம் உருப்படி சரக்கு விவரம் சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம் விதி ஒழுங்கு பிரிவுக்கூறு உறுப்பு மூடப்பட்ட பகுதி வேளை இணைப்பு கட்டுரை (இலக்.) சார்படை (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு குற்றம் சாட்டு பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து நிபந்தனைகூறு.
Article
கட்டுரை
Article Selector
கட்டுரை தேர்வி
Bemouth
தாராளமாகப் புகழ்ந்துரை கட்டுரை கூறு.
Cant
செயற்கைப் பேச்சு பகட்டுரை பொருளற்ற மரபுரை வெற்றுரை கொச்சை இழிசொல் தனிமொழி குழுஉக்குறி வழக்கு போலிக்கருத்து சமயப்பகம்டு பாசாங்கு படிற்றெழுக்கம் கபட நடத்தை (பெ.) பொய்யான போலியான பகட்டான வெற்றாவாரமான (வி.) வெற்றாரவாரம் செய் பொய் நடிப்பு நடி பகட்டு கபட நாடகமாடு சிணுக்கு நீலிக் கண்ணீர் வடி போலிவாதம் செய் வெற்றுரையாடு.
Character-essay
குணநலக் கட்டுரை பண்போவிய விரிவுரை.
Character-literature
குணநல இலக்கியம் பண்போவியக் கட்டுரை இலக்கியம்.
Coller Plated Steel
குளிர்த்தகட்டுருக்கு
Composition
இணைப்பாக்கம் கூட்டமைவு ஆக்க அமைவு ஆக்க இசைவுப்பொருத்தம் உறுப்பளவமைதி கூறமைதி கலவை கட்டுரை இசைப்பாட்டு இசைப்பாட்டுருப்படி கலைப்படைப்பு கட்டுரையாக்கம். கட்டுரையாக்கக் கலை கூட்டமைதி ஒப்பந்தம் விட்டுக்கொடுப்பு இருதிசைக்கலப்பு இணைப்பாலேற்படும் ஒருமை சமரசம் வகையற்றவர்களின் கடன்காரர் பெறும் பங்குவீதம். (கண.) பல்திற ஆற்றல் வேகங்களின் ஒருமுகச் செயல்திற இணைவு.
Contribute
கொடு பங்காகக்கொடு பொதுப்பணிக்கு உதவு பொதுநிதிக்கு வழங்கு பத்திரிகைக்குக் கட்டுரை முதலியன அளி முயற்சியில் பங்குகொண்டுதவு உடனுதவியளி.
Criticism
திறனாய்வு நடுநிலைமதிப்பீடு இலக்கிய ஆராய்ச்சித்துறை கவின்கலை ஆராய்ச்சி திறனாய்வுக் கட்டுரை.
Critique
தனி ஏடு பற்றிய திறனாய்வுக் கட்டுரை ஆராய்ச்சிக்கட்டுரை திறனாய்வுக் குறிப்பு அறிவாராய்ச்சிக் கலை.
Disconnected
பிரிக்கப்பட்ட கழற்றபட்ட பேச்சு கட்டுரை வகைகளில் தொடர்பற்ற இணைவுப் பொருத்தமில்லாத.
Discourse
பேச்சு உரையாடல் பேருரை ஆராய்ச்சிக் கட்டுரை சமயவுரை போதனையுரை ஆய்திறம்.
Disquisition
ஆய்வாராய்வு விரிவகலமான நுண்ணாய்வு வாத எதிர்வாதங்களை விரித்துச் சொல்லும் ஆஜ்ய்ச்சிக் கட்டுரை.
Dissertation
விளக்கவுரை விளக்க ஆராய்ச்சிக்கட்டுரை விளக்க ஆராய்ச்சி ஏடு.
Editorial
தலையங்கம் தலையங்கக் கட்டுரை செய்தித்தாளில் அதன் ஆசிரியரால் அல்லது அவர்தம் பொறுப்பில் வேறொருவரால் எழுதப்படும் கட்டுரை (பெ.) பதிப்பாசிரியருக்குரிய இதழாசிரியருக்குரிய.
Epilogue
முடிவுரை சுரிதகம்ம நுற்கட்டுரை.
Essay
முயற்சி கட்டுரை (வினை) ஆய்வுநடத்து சோதித்துப் பார்.
Essayist
கட்டுரையாளர் பரிசோதிப்பவர்.
Excerpt
நுலிலிருந்து எடுத்த பகுதி சங்க நடவடிக்கைகளிலிருந்து தனியாக அச்சிடப்பட்ட கட்டுரை (வினை) நுலிலிருந்து ஒரு பகுதியை எடு தனிமேற்கோளாக எடுத்துக்காட்டு.
Extraditable
குற்ற வகையில் நாடுகடத்தப்பட்டு அயல்நாட்டுக்கு வந்தவரைத் தாயகத்துக்கே மீட்டும் அனுப்புதற்குரிய தாயக மீட்டனுப்பும் கட்டுரிமை உடைய.
Fabricated Language
கட்டுருவாக்க மொழிகட்டுருவாக்க மொழி
Fabrication
கட்டுருவாக்கம்கட்டுருவாக்கம்
Random Fonts
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8937
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21889
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 50436
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 959969
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20031
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11394
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20140
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9627
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9271
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8621

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close