Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கணிப்பு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Actuary
காப்பீட்டுக் கணிப்பாளர் பதிவாளர் பத்திரச்சான்றாளர்.
Adder
கூட்டல் கணிப்பவர் கூட்டல் பொறி.
Advanced Basic
உயர்பேசிக்: ஒரு கணினி மொழி உயர்நிலை பேசிக் : ஒரு கணிப்பொறி மொழி
All Purpose Computer
அனைத்துச்செயல் நோக்குக் கணினி அனைத்துப் பயன் கணிப்பொறி
Anachronism
காலக்கணிப்பு வழு கால இடமுரண்பாடுபிற்காலப்பண்புகளை முற்காலத்திற்கும் முற்கால பண்புகளைப் பிற்காலத்திற்கும் தவறாக ஏற்றிக் குழப்புதல் காலக்குளறுபடி பழமைப்பட்டுப்போன பொருள் காலங் கடந்துவிட்ட செய்தி தற்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று.
Analog Computer
ஒத்திசை/தொடரிசைக் கணினி/தொடர்முறைக் கணிப்பொறி
Anhydrite
(வேதி.) கணிப்பொருள்களில் ஒன்று நீர் வாங்கப்பெற்ற கண்ணக்கந்தகி.
Annual
ஓராண்டு வாழும் செடியினம் ஆண்டுமலர் ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் ஏடு (பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற ஆண்டு தவறாத நடைபெறுகிற ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற ஆண்டுக்கணிப்பான ஓராண்டு வாழ்வுடைய.
Apple Computer
ஆப்பிள் கணிப்பொறி
Application Computer
கணிப்பொறிப் பயன்பாடு
Arithmetic
கணக்கு எண்கணக்கியல் எண்ணளவை கணக்கறிவு கணிப்புத்திறம் கணக்கீடு கணிப்பியல்.
Arithmetic, Arithmetical
கணக்குச் சார்ந்த எண்கணிதத் தொடர்புடைய எண்கணிப்பு முறையான.
Arithmetician
கணக்காளன் எண்கணிப்பியலாளர்.
Arithmometer
கணிப்புமானி.
Associative Computer
சார்புக் கணிப்பொறி
Astrology
கணிப்பியல்
Astronomer
வானுலார் வான்கணிப்பாளர்.
Asynchronous Computer
ஒத்தியங்காக் கணினி ஒத்திசையாக் கணிப்பொறி
Audit Of Computer System
கணினி முறைமை முறை கணக்காய்வு கணிப்பொறி முறைமைத் தணிக்கை
Automatic Computer
தன்னியக் கணினி தானியங்கு கணிப்பொறி
Base
அடிஅடிப்பகுதிஅடிவாரம்ஆதாரம்கடைக்கால்அடித்தளம்நிலத்தளம்கேடயத்தின் நிலவரைஅடிப்படைமூலம்மூலமுதல்(க-க) தூணின் அடிக்கட்டுபடைத்துறையின் மூலதளம்கடற்படைத் தலைமையிடம்நில அளவையின் பொது மூலவரைகலவையின் தலைக்கூறுமருந்தின் மூலக்கூறுபொதுக்கூறுஉறுப்பின் இணைப்பிடம்தலைப்புபுறப்படும்மிடம்(வடி.) அடிமூலவரைஅடிமூலத்தளம்(வேதி) உப்பு மூலம்காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள்(கண) கணிப்புமூலம்தானமூலம்பந்தாட்டங்களின் நிலைத்தளம்(வினை) அடிப்படையாக்குஅடிப்படை மீதெழுப்புமூலமுதலாகக் கொண்டு செயரலாற்றுஆதாரத்தின் மீது செயற்படுத்துவாதத்துக்கு ஆதாரமாகக்கொள்நிறுவு
Binac
மீவிரைவுடைய மின்னியக்கக் கணிப்புமானி.
Blind
பலகணித்திரை மறைப்பு மறைதிரை தட்டி கண் மறைப்பு மாறாட்டம் சீட்டுப்பார்க்காமல் கேட்கும் எண் (பெ.) பார்வையற்ற கண்ணற்ற குருடான காணாத கவனமற்ற முன்னெச்சரிக்கையில்லாத கூருணர்வற்ற அறிவற்ற நயமறியாத மூர்க்கமான ஆய்ந்தோய்ந்து பாராத கண்மூடித்தனமான குருட்டுத்தனமாகப் பின்பற்றுகிற வேண்டுமென்றே கவனிக்காத புறக்கணிப்பான கண்ணுக்குத் தெரியாத மறைவான செல்வழியற்ற மொட்டையான வழிகாணாத வழியுணர்வற்ற இலக்கில்லாத முறையற்ற சூதாட்ட மனப்பான்மை வாய்ந்த இருட்டான வெறுமையான மையில்லாத பொறித்தடமுடைய தவறான முகவரியுடைய பயனற்ற பூக்காத காய்க்காத (வினை) குருடாக்கு கண்கெடு பார்வை மழுங்கவை மறை இருட்டாக்கு தெரியாமல் போகச்செய் ஏமாற்று அறிவு மழுங்கவை உண்மையை மறை கண்ணை மூடிக்கொண்டு செய்.
Brush-off
(பே-வ.) பண்பு நயமின்றிப் புறக்கணித்துக் தள்ளும் செயல் ஒதுக்கீடு கண்டனப்புறக்கணிப்பு.
Business Microcomputer
செய்தொழில்/வணிக நுண்கணினி வணிக நுண்கணிப்பொறி
Random Fonts
TAU_Elango_Surya
Download
View Count : 15896
Tam Shakti 35
Download
View Count : 14284
Tab Shakti-11
Download
View Count : 25468
TAU_Elango_Cholaa
Download
View Count : 15269
Avarangal 31TSC
Download
View Count : 38824
Bamini
Download
View Count : 4165988
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13446
TAC-Kambar
Download
View Count : 15771
Code2001
Download
View Count : 16147
Anuradha
Download
View Count : 11441
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website