English to Tamil Dictionary: கண்கட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bandage
கட்டு கட்டுமானம் புண் கட்டுத்துணி துணப்பட்டை கண்கட்டு (வினை) கட்டுப்போடு வரிந்து கட்டு கண்களைக் கட்டு.strip of cloth for binding wound
Blindfold
கண்கட்டப்பட்ட கண்மூடிச்செய்யப்பட்ட கண்மூடியான கருத்தற்ற மடத்தனமான (வினை) கண்ணைக் கட்டு தவறாக வழிகாட்டு (வினையடை) கண்கட்டுடன் கண்மூடித்தனமாய் மடத்தனமாக.
Pass
தேர்ச்சி தேறுதல் பொதுநிலைத் தேர்வு வெற்றி நெருக்கடி நிலை நுழைவு இசைவுச்சீட்டு வெளியேறுவதற்கான இசைவுச்சீட்டு விடுதியில் தங்காதிருப்பதற்கான இசைவுச்சீட்டு வாட்போரில் குத்துதல் கண்கட்டு மாயம் கை மாயம் கை தடவுஞ் சமிக்கை பந்து கைமாற்றம் பந்தாட்ட வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலுத்துதல் கணவாய் மலைகளினுடு செல்லும் இடுங்கிய பாதை (படை.) ஒரு நாட்டுக்குள் செல்லும் வழியாக அமைந்துள்ள கணவாய் ஆற்றுவாயிடை மரக்கலம் செல்லத்தக்க வாய்க்கால் மீன் அணையைத் தாண்டித் துள்ளிவரும் வழி (வினை.) முந்து மேலே செல் முன்னேறு புழங்கு வழக்காற்றிலிரு இடம்விட்டு இடம் மாற்றப்பெறு மாறுதலுறு சா இற கடந்து செல் கழிவுறு முடிவுறு சேரிடத்துக்குக் கொண்டுபோ கொண்டு வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர் வழிவகுத்துக்கொண்டு செல் கண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொள் போதுமானதென்று ஏற்றுக்கொள்ளப்பெறு மன்றச் சட்டப்பகர்ப்பு முதலியவற்றின் வகையில் நிறைவேற்றப்பெறு வேட்பாளர் வகையில் தேறு தேர்ச்சியடை தேர்வாளருக்கு மனநிறைவளி நிகழ் நேரிடு செய்யப்பெறு சொல்லப்பெறு நடுத்தீர்ப்புக்கூறு தீர்ப்புவகையில் வழங்கப்பெறு சீட்டாட்டங்கள் வகையில் வாய்ப்பினை இழந்துவிடு ஆட்டத்திலிருந்து விலகிக்கொள் பின் தங்கும்படி விட்டுச்செல் தாண்டிச்செல் சட்டப்பகர்பு வகையில் சட்டமன்றத்தால் ஆய்ந்து ஏற்றுக்கொள்ளப்பெறு தேர்வுக்கு வேண்டிய தரம் எய்து விஞ்சு மேம்படு அறிவாற்றலைக் கடந்ததாயிரு அனுப்பு இயக்கு நகர்த்து செலுத்து காற்பந்தாட்டம் முதலியவை வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலத்து கடந்து போகச் செய் தேர்வில் மாணவனைத் தேர்ச்சிபெறச்செய் சட்டமன்றத்தில் சட்டம் முதலியஹ்ற்றை ஆய்ந்து நிறைவேற்று காலவகையில் கழி கொடுத்துவிடு வழங்கு செலாவணியிலிருக்கச் செய் சூள்உரை கண்டித்துப்பேசு.
Thimble-rig
கையடக்க விளையாட்டு வகை மூன்று சிமிழ்களில் பயறு அல்லது சிறுபொருள் ஒளித்து வெளிப்படுத்துவதாகக் காட்டுங் கண்கட்டு வித்தை.
Thimble-rigger
கையடக்க விளையாட்டாளர் கண்கட்டு வித்தையாளர்.
Tylosis
கண்கட்டி கண்ணிரப்பை வீக்கக் கோளாறு (தாவ) உட்புழைப் புடைப்பு வளர்ச்சி.
Tylotic
கண்ணீர்ப்பை வீக்கமுடைய கண்கட்டி சார்ந்த (தாவ) உட்புழைப் புடைப்பு வளர்ச்சியுடைய.
Unblind
குருடல்லாத (வினை.) குருட்டுத் தனம் ஒழி கண்கட்டு அவிழ்.
Unblindfold
கண்கட்டு அவிழ்.
Random Fonts
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16620
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11262
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 14886
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9150
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17095
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19078
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15034
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14603
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 11166
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15325

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close