English to Tamil Dictionary: கண்காணி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apport
கண்காணா ஆற்றலால் கொண்டுவந்து காட்டப்படும் பருப்பொருள்.
Archbishop
தலைமைக்குரு அதிமேற்றிராணியார் தலைமைக் கண்காணிப்பாளர்.
Archbishorpric
தலைமைக் கண்காணியாரின் ஆட்சிக்கு உட்பட்ட மாவட்டம் அதிமேற்றிராசனம்.
Archdeacon
மேற்றிராணியர் கண்காணியருக்கு அடுத்த பெரிய அதிகாரி.
Archiepiscopacy
தலைமைக் கண்காணியாரின் மதிப்பு அல்லது ஆட்சிப் பரப்பு.
Audio Monitor
கேட்பொலிக் கண்காணி
Auto Monitor
தானியங்கு கண்காணி
Automonitor
தன்னியக்கக் கண்காணி தானியக்க கண்காணிப்பி
Brokesman
புகைவண்டியின் தடுப்புப்பொறியைக் கண்காணிப்பவர்.
Censor
பண்டை ரோம குற்ற நடுவர் நெறிமுறைக் கண்காணி ஏடுகள்-செய்தித்தாள்கள்-திரைப்படங்கள்-கடிதங்கள் ஆகியவற்றின் தணிக்கையாளர் சீர்மையர் கடித ஆய்வாளர் குற்றங்குறை காண்பவர் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உவ்ர்ச்சிச் சிக்கல்கள் உணர்வுத் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு பல்கலைக்கழக அலுவலர்கள் (வி.) குற்றங்குறைகள் ஆய்ந்து கண்டி தணிக்கை செய்.
Counter-round
சுற்றிப் பார்வையிடும் கண்காணிப்பாளர் குழு.
Deputy
ஆட்பேர் அதிகாரம் பெற்ற பிரதிநிதி தூதுக் குழு உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் தங்கல்விடுதி மேலாள் நிலக்கரிச் சரங்கத்திற் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பவர்.பகர உரிமை பெற்றவர்.
Detective
துப்பறிபவர் காவல்துறையில் துப்பறியும் அரங்கத்தில் குற்றவாளியின் உளவறியும வேலையில் ஈடுபட்டவர் குற்றத்தடம் காண்பவர் மறை ஒற்றர் ஐயப்பாடுடையவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பவர் (பெயரடை) துப்பறிகிற துப்பறி தொழிலில் ஈடுபட்டுள்ள துப்பறி தொழிலுல்ன் தொடர்புடைய துப்பறியும் செய்திபற்றிய.
Director
இயக்கநர் கண்காணிப்பாளர் மேலாளர் வாணிகக் கழகச் செயலாட்சிக்குழு உறுப்பினர் திரைப்பட ஆக்கப்பொறுப்பாளர் திரைக் காட்சி மேற்பார்வையாளர் பிரஞ்சுப்புரட்சிக்காலப் பொறுப்பாட்சிக்குரிய ஐவர் குழுவின் உறுப்பினர் அறிவுரையாளர் நெறிப்படுத்துபவர் காப்பாளர் முதுகணாளர் நற்றந்தை ஆன்மிக வழிகாட்டி அறிவுரை கூறும் சமயகுரு இயந்திரத்தில் இயக்கத்ததை நெறிப்படுத்துகிற உறுப்பு படைத்துறையில் பல துப்பாக்கிகளை ஒருமுகப்படுத்திக் குறிப்பார்த்து இயக்குவதற்குரிய அமைவு.
Examination
தேர்வு மாணவர் திறமை ஆய்வுமுறை கூராய்வு மேலாய்வு நுணுகிய கண்காணிப்பு அறிவுச் சோதனை திறமை ஆய்வு.
Examine
தேர்வுசெய் தேர்வுநடத்தித் தெரிந்தெடு கூர்ந்தாராய் துருவியுணர் நுணுகி ஒப்பிட்டுக் காண் உசாவு விசாரணை செய் மேற்பார் கண்காணி.
Green-keeper
குழிப்பந்தாட்டப் பசும்புல் தரையைக் கண்காணிப்பாளர்.
Inspect
மேற்பார்வை செய் பணி முறையில் கண்காணி கூர்ந்து தேர்ந்தாராய்.
Invigilate
தேர்வின்போது மாணவர்களைக் கண்காணி விழிப்புடன் மேற்பார்வையிடு.
Manager
மேலாளர் செயலாட்சியாளர் வணிகக்குழு இயக்குநர் நிறுவனச் செயலாட்சியர் பர்வையாளர் சட்ட மாமன்றத்தின் இரு அவைகளின் கடமைகளைக் கவனிக்க நிமிக்கப்ட்ட மாமன்றக் குழுவின் உறப்பினர் (சட்) கடன் கண்காணிப்பாளர் கடன் கொடுத்தவர்களின் நலத்துக்காக வணிக நிலையத்தை மேற்பார்வை செய்வதற்கு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்.
Moderator
இடையீட்டாளர் நடுவர் தலைமை அலுவலர் பல்கலைகக்கழகங்களில் இளம் புலமைப் பட்டத்துக்கான முதல் தேர்வினைக் கண்காணிக்கும அலுவலர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சிறப்புத்தேர்வு நடத்தும் தலைவர் கிறித்தவக் கிளைச்சமயத் திருச்சபை மாற்றங்களிடில் தலைமைவகிப்பவர்.
Monitor
தெரிவிப்பிதிரையகம்/ கண்காணி
Monitor Program
கண்காணிப்பு நிரல்
Nurture
பேணி வளர்ப்பு பயிற்றுவிப்பு கவனிப்பு அன்புக் கண்காணிப்பு ஊட்டம் ஊட்டி வளர்ப்பு (வினை.) பேணி வளர் ஊட்டி வளர் பேணிப் பயிற்றுவி.
One-man
ஒருவர் தேவைப்படுகிற ஒருவர் கொண்ட ஒருவரால் நடத்தப்படுகிற ஒருவரால் கண்காணிக்கப்படுகிற.
Random Fonts
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31056
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25320
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7051
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 8961
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9943
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19069
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20032
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36261
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13899
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7496

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close