English to Tamil Dictionary: கண்டத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

African
ஆப்பிரிக்கா கண்டத்தினர் (பெ.) ஆப்பிரிக்கா கண்டத்திற்கு உரிய.
Amboyna, Amboynawood
ஆசியாக்கண்டத்து வண்ணமரக்கட்டை வகை.
American
ஐரோப்பியர் வழிவந்த அமெரிக்க நாட்டவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடி (பெ.) அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குரிய.
Asian
ஆசியாக் கண்டத்தவர் (பெ.) ஆசியா கண்டத்துக்குரிய ஆசிய நாடுகளுக்குரிய சிறிய ஆசியாவுக்கு உரிய ஆசிய மரபுக்குரிய பகட்டணிநிறைந்த இலக்கியப் பண்புடைய.
Asianic
ஆசியாக்கண்டத்துக்குரிய சிறிய ஆசியாவுக்கு உரிய ஆசிய மரபுசார்ந்த (மொழி.) ஆசியா ஐரோப்பாக் கண்டங்களிலுள்ள இந்தோ-செர்மானிய இனமல்லா மொழிக்குழுவுக்குரிய.
Asiatic
ஆசியாக் கண்டத்தவர் (பெ.) ஆசியாக் கண்டத்தைச் சார்ந்த.
Aztec
அமெரிக்கக் கண்டத்து மெக்சிகோ பகுதியின் பழங்குடி இனத்தவர்.
Blood-bird
ஆஸ்திரேலியா மாநிலக் கண்டத்துக்குரிய தேன் உண்ணும் செந்நிறப் பறவைவகை.
Boaconstrictor
தென்அமெரிக்க கண்டத்தைச் சார்ந்த பிரசீலிய நாட்டின் மாசுணவகை இறுக்கிய கொல்லும் நஞ்சற்ற பாம்புவகை.
Brave
அமெரிக்காக் கண்டத்தின் பழங்குடி மரபுசார்ந்த சிவப்பிந்திய வீரண் (பெ.) மன உரமிக்க துணிபுமிக்க துணிச்சலான பகட்டானதகுதிவாய்ந்தமேலான பெருந்தன்மையான போற்றத்தகுந்த சிறந்த நேர்த்தியான (வினை) எதிர்த்து நில் வீரமாகப்போராடு நெஞ்சுஉரத்தோடு தாங்கு.
Continental Shelf
கண்டத் திட்டு
Ethiolpian
ஆப்பிரிக்காக் கண்டத்தில் எதியோபியா நாட்டவர் மனித இனநுலின் படி மனிதப்பேரினத்தின் இனங்களில் ஒன்று கருநிற மனித இனம் (பெ.)எதியோபியா நாட்டைச் சேர்ந்த கருமை நிறமுடைய.
Isopod
(வில) உடலின் இடைக்கண்டத்தில் ஏழு சரிசமமான இணைக்கால்களையுடைய மேலோட்டுயிர் வகை.
Libyan
ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள பண்டைய லிபியா பகுதியினர் (செய்.) ஆப்பிரிக்கர் ஆப்பிதிக்காவின் பெர்பெர் மொழி (பெ.) பண்டைய லிவியாவினைச் சார்ந்த (செய்.) ஆப்பிரிக்காவைச் சார்ந்த பெர்பெர் மொழியைச்சார்ந்த.
Neritic Deposits
கடலடிக் கண்டத்திட்டுப் படிவுகள்
Omnivorous
கண்டதைப் புசிக்கிற.
Oriental, Oriental
கீர்த்திசைவாணர் கீழை நாடுகளுக்குரியவர் ஆசியாக் கண்டத்தவர் (பெயரடை) கீர்திசைக்குரிய கிழக்கிலிருந்து வருகிற கீழ்நாடுகளுக்குரிய கீழையுலகில் காணப்படகிற குணதிசை நாகரிகஞ் சார்ந்த கீழை நாகரிகத் தொடர்புடைய.
Sector
சுற்றுக் கண்டம் இருபுற ஆரை எல்லையுடைய வட்டக்கூறு களப்பகுதி படையில் பேரரங்கப் பிரிவு (கண.) சுவர் அளவுகோல் வரையளவுடைய இருஅளவுகோல்களைப் பிணைத்த கருவி (வான்.) சுற்றுக்கோணாடி வரையளவுடைய வில் வளைவில் இயங்கும் தொலை நோக்காடி உருளைக்கூறு கோளத்தில் சுற்றுக்கண்டத்தின் சுழலியக்கத்தால்ஏற்படும் பிழம்புரு கூறு அரங்கத்துறை.
Subcontinent
துணைக்கண்டம் கண்டத்தின் தனிப்பண்புடைய பகுதி தனிப்பண்புடைய பெரும்பரப்பு சிறுகண்டம்.
Tally-ho
வேட்டைநாய் ஊக்கொலி நரியைக் கண்டதும் வேட்டையர் வேட்டைநாய்களை நோக்கி எழுப்பும் ஒலி (வினை) நரிவேட்டையில் நாய் ஊக்கொலி செய் நரிவேட்டையில் ஊக்கொலிகளால் வேட்ட நாய்களை ஏவு.
Tsetse
ஆப்பிதிக்கா கண்டத்துக் கொடு நச்சு உண்ணி வகை கால் நடைகளைக் கடித்து உயிரைப் போக்கிவிடும் ஆப்பிரிக்க ஈ வகை.
Vex
எரிச்சலுட்டு தொல்லை கொடு நச்சரிப்புச் செய் கண்டதும் வெறுப்படையச் செய் (செய்.) கடல் முதலியன வகையில் கொந்தஷீக்கச் செய்.
White Pepper
கண்டதிப்பிலி
Random Fonts
Amma Bangla Font
Amma
Download
View Count : 53081
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 14998
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31798
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16297
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12383
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 17627
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7896
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11190
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28141
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11140

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close