English to Tamil Dictionary: கண்டனம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arraignment
குற்றம்சாட்டு கண்டனம்.
Attack
தாக்குதல் அடர்ப்பு எதிர்ப்பு கடுமையானகண்டனம் பழிப்புரை(வினை.) தாக்கு சாடு.
Ban
தடையுத்தரவு நாடுகடத்தல் திருச்சபை தடையாணை விலக்காணை திருச்சபைப் பழிப்பு திருப்பழிப்பு (வினை) தடையாணையிடு தடைப்படுத்து கண்டனம் செய் விலக்கீடு செய்.
Castigator
கண்டிப்பவர் கண்டனம் எழுப்புபவர்.
Censure
பழிப்பு கண்டனம் திட்டு (வி.) கண்டி திட்டு பழி.
Chastisment
தண்டனை கண்டனம் கண்டித்துத் திருத்துதல் ஒறுப்பு கண்டிப்பு கண்டனக் கருவி கண்டன விளைவு.
Commination
அச்சுறுத்தல் பழிப்பு கண்டனம் ஆங்கில நாட்டுரிமைத் திருக்கோயிலில் சிறப்பு நாட்களில் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் இறைவனின் அச்சுறுத்தல் தொகுதி.
Condemnation
கண்டனம் சட்டமன்றக் குற்றத்தீர்ப்பு கண்டிப்பதற்கான காரணம் கண்டிக்கப்பட்ட நிலை.
Condemnatory
கண்டனம் தெரிவிக்கிற பழிப்பு இயல்பான.
Correction
திருத்துதல் திருத்தம் திருத்தப்பாடு திருத்தப்படுதல் திருத்தப்பட்ட வடிவம் திருத்த மாறுபாடு கண்டனம் தண்டனை மெய்யுறும் ஒறுப்பு சரியீடு சரிநிலை பெறுதற்குரிய பிழை நீக்க அளவு.
Countercheck
தடையெதிர்ப்பு தடுப்பு எதிரீடு இடையூறு தடங்கல் கண்டனம் அதட்டல் (வி.) இடையூறுகளால் தடைசெய் திட்டு கண்டி அதட்டு.
Denounce
வெளிப்படையாகக் கண்டனம் தெரிவி பலரறியப் பழித்துரை குற்றத்தை வெளிப்படக் கூறு மறை வெளிப்படுத்து ஒப்பந்த முறிவு தெரிவி வரும்பழி கூறி இடித்துரை.
Denouncement
பலரறியப் பழித்துரைத்தல் படுபழிச் சாட்டு வெளிப்படைக் கண்டனம்.
Denunciator
இடித்துரைப்பவர் பலரறியப் பழிகூறுபவர் குற்றங் கூறுபவர் கண்டனம் எழுப்புபவர்.
Denunciatory
பழிப்புரையான கண்டனம் தெரிவிக்கிற வசைமாரியான அச்சுறுத்துகிற கண்டன அறிவிப்புச் சார்ந்த.
Disapprove
ஒவ்வாதிரு மாறான கருத்துக்கொள் மறுப்புத்தெரிவிங் கண்டனம் பண்ணு தள்ளுபடி செய்.
Explode
படீரென வெடி உரத்த ஒலியுடன் வெடிக்கச் செய் தவறெனக்காட்டி மறு இகழுக்கு உள்ளாக்கிவிடு காட்சிமேடை நடிகர்மீது உரத்த குரலில் கண்டனம் தெரிவி எதிர்த்துப் பழிதூற்று.
Exprobration
கண்டனம் கடிந்துரை.
Flay
தோலுரி கடுமையாகக் கண்டனம் செய் கொள்ளையடி பாழாக்கு குதிரைப்பந்தய வெளிப்புல் நிலவகையில் ஓரத்தைக் கத்தரி.
Fullmination
இடியிடித்தல் வெடித்தல் கண்டனம் செய்தல்.
Hiss
'உசு' என்ற ஒலி சீறொலி பாம்பின் சீறல் தீயணைப்பினால் ஏற்படும் 'சுறீர்' ஒலி (வி.) சீறு 'உசு' ஒலி எழுப்பு 'உசு' ஒலியால் மறுப்பு ஏளனக் குறிப்பு எழுப்பு வெறுப்புத் தெரிவி ஒலி எழுப்பிக் கண்டனம் தெரிவி ஒலி எழுப்பித் துரத்து.
Hoity-toity
ஆரவாரக் கூச்சலிடுகிற வீறாப்பான முகங்கோணிக்கொண்டிருக்கிற கத்திக்கொண்டு பிணங்குகிற மட்டுமீறிய தற்பெருமை கண்டு வியப்பும் கண்டனமும் தெரிவிக்கும் குறிப்பு.
Judgement
முறைமன்றத் தீர்ப்பு விதிக்கப்பட்ட தண்டணை கடவுள் சீற்றத்தின் அடையாளமெனக் கருதப் படும் பொல்லாங்கு திறனாய்வு முடிவு மதிப்பீடு கருத்து கண்டனம் திறனாய்வுப் பண்பு நுண்ணஜீவாற்றல் பகுத்துணர்வு.
Protest
மறுப்புரை கண்டனம் கண்டன அறவிப்பு சிறுபான்மை எதிர்ப்பாளரின் கண்டனப்பதிவு காசுமுறிமுறைப்பட மறுக்கப்பட்டதென்ற பத்திரப் பதிவாளரின் எழுத்தறிவிப்பு மனமார்ந்த உறுதி அறிவிப்பு.
Protestation
முறைப்படி உறுதிப்படுத்தப்பட்ட கூற்று முறைப்படி உறுதிப்படுத்திக் கூறுதல் எதிர்ப்பு மறுப்புரை கண்டனம்.
Random Fonts
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10939
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14421
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18929
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10490
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17914
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18712
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22059
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6846
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6351
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11867

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close