English to Tamil Dictionary: கண்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Mascara And Lip Gloss
கண்ணிமை முடிகள் ஒப்பனைப் பொருள் மற்றும் உதட்டு மினுப்பு
Above
மேற்சொன்னமேலேகண்ட (வினை) உயரமாகதலைக்குமேல் விண்ணில்முன்னிடத்தில்மேலே மேம்பட்டுஅப்பாற்பட்டு
Acushla
ஆருயிர் கண்மணி.
Additive
கூட்டப்படுகிற கூட்டல் கண்ககைச் சார்ந்த.
Address
முகவரி பேருரை அளவளாவும் முறை கப்பலை அனுப்பும் செய்கை (வினை.) முகவரி எழுது பேருரையாற்று கண்டுபேசு ஈடுபடுத்திக்கொள் குறிவை.
Address Resolution Protocol
முகவரி கண்டறி நெறிமுறை
Adhesive Trap
ஒட்டுக்கண்ணி ஒட்டுப்பொறி
Admire
போற்று வியந்துபாராட்டு நற்பண்புகளைக்கண்டுமனம் குழை.
Admonish
எச்சரிப்புச்செய் நன்னெறிப்படுத்து நல்லறிவூட்டு நயமாக்க கண்டி நினைப்பூட்டு.
Admonition
நல்லறிவு புகட்டுதல் நயமான கண்டிப்பு. கடிந்துரை எச்சரிப்புரை.
Admonitive
கண்டிக்கிற.
Afflict
அல்லற்படுத்து துயருறுத்து இடுக்கண்படுத்து தொல்லைபடுத்து நச்சரி எரிச்சலுட்டு (விவி.) தாழ்த்து.
Afire
எரிந்துகொண்டு கனலெழ வீக்கம் கண்டு.
African
ஆப்பிரிக்கா கண்டத்தினர் (பெ.) ஆப்பிரிக்கா கண்டத்திற்கு உரிய.
Agamous
பால்காட்டும் உறுப்பில்லாத (தாவ.) கண்ணுக்குப்புலப்படும் பூக்கள் இல்லாத.
Agent Provocateur
உள் உளவாள் குற்றவாளிகளுடன் உறவாடி அவர்களைக் கண்டுபிடிக்க அமர்த்தப்படும் ஆள்.
Agnosticism
உலோகாயத வாதம் கடவுள் உண்டு என்பதைக் கண்டறிய முடியாது என்னுங் கொள்கை.
All-hid
கண்ணாமூய்ச்சி ஆட்டம்.
Alveolus
குழி சிறுபள்ளம் பல்பொருந்து குழி ஈரல் கண்ணறை.
Amaurosis
பார்வை நரம்புக்கோளாற்றினால் உண்டாகும் குருட்டுத்தன்மை கண்ணின் புறத்தோற்றத்தினால் மாறுதல் தோன்றாத குருட்டுத்தன்மை.
Amaurotic
கண்ணின் புறவுறுப்புச் சரியாயிருந்தும் முழுக்குருடாயிருக்கிற.
Amboyna, Amboynawood
ஆசியாக்கண்டத்து வண்ணமரக்கட்டை வகை.
American
ஐரோப்பியர் வழிவந்த அமெரிக்க நாட்டவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடி (பெ.) அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குரிய.
Amnesty
அரசியல் குற்ற மன்னிப்பு கண்டுங்காணதது போலிருத்தல் மறதி (வினை) பொது மன்னிப்பு அளி.
Amplifier
அதிக்பபடுத்துபவர் பார்வைபடியும் பரப்பினை அதிக்பபடுத்தும் கண்ணாடி விரலலை (மின்.) ஒலி அல்லது மின் தாக்குதலின் ஆற்றலை அதிக்பபடுத்தும் கருவி ஒலி பெருக்கி.
Random Fonts
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 21608
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21322
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 8009
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11407
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43085
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8891
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248202
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65662
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26810
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9428

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close