English to Tamil Dictionary: கண்ணாடிக்கல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bell-glass
மணிக்கவிதை செடிகளை மூடி வைப்பதற்கான மணிவடிவக் கண்ணாடிக்கலம்.
Bock
வலிமையடைய கருநிற செர்மானியச் சாராயவகை சாராயவகை உடைய கண்ணாடிக்கலம்.
Crystal
பளிங்கு படிகக்கல் படிகக் கற்பாறை மணி உரு படிகஉரு மணிப்பளிங்கு மறை வெளிக்காட்சி காணப் பயன்படும் படிகக் கற்பாறைக் கோளம் ஒண்பொருள் ஒளி ஊடுருவும் பொருள் கண்ணாடி போன்ற பொருள் உயர் கண்ணாடி வகை பட்டையிடப்பட்ட கண்ணாடிக்கல் மணிப்பொறிக் கண்ணாடிச் சில்லு (பெ.) படிகத்தாலான படிகம் போன்ற கண்ணாடி போன்ற ஒளி ஒட்டமுடைய களங்கமற்ற தௌிவான.
Cut-glass
சக்கிமுக்கிக் கல்லை அரைத்து உருவாக்கப்பட்ட கண்ணாடிக்கலம்.
Flagon
குடுவை கமண்டலம் கைப்பிடியும் மேல்மூடியும் மூக்கு வாயும் உடைய பெரிய இன்தேறல் மேசைக் கலம் இயேசுநாதரின் இறுதி உணவுவிழாக் குவளை வடிதேறல் இருபுட்டிகள் கொள்ளத்தக்க தட்டையான உருளை வடிவான கண்ணாடிக்கலம்.
Flint-glass
முன்பு சக்கிமுக்கிக் கல்லினாற் செய்யப்பட்ட பளபளப்பான கண்ணாடிக்கலம்.
Glass-gall
கண்ணாடிக்கலம் கொள்ளும் அளவு.
Graduate
பட்டதாரி கல்விப்பட்டம் பெற்றவர் வேதியியலாரின் அளவு குறிக்கப்பட்ட கண்ணாடிக்கலம் (வினை) கல்விப்பட்டம் பெறு பட்டதாரியாகு துறையின் முழுத்திறமைக்குரிய தகுதி பெறு நுண் கூறுகளாக அளவின் அடையாளமிடு படிநிலைகளாக வரிசைப்படுத்து குறிப்பிட்ட படிநிலை வீதப்படி வரிவிதிப்பை வகுத்தமை படிப்படியாக மறைவுறு படிப்படியாக மாறு நீர்வற்றச் செய்வது மூல மாகக் கரைசலைக் செறிவுபடுத்து.
Guinness
இன்தேறல் வகை இன்தேறல் வகை கொண்ட கண்ணாடிக்கலம்.
Lampion
வண்ண ஒளியலங்கம் எண்ணெயும் திரியுங்கொண்ட விளக்கு வைக்கப்படும் வண்ணக் கண்ணாடிக்கலம்.
Nor-wester
வடமேற்குக் காற்று கடுந்தேறல் கண்ணாடிக்கலம் எண்ணெய்த்தோல் குல்லாய்.
Pot-metal
செம்பீயக்கலப்பு இரும்பு உடைசல்கள் உருகிய நிலையில் நிறங்கள் ஊட்டப்பெறும் வண்ணக்கண்ணாடிக்கலம்.
Test-glass
(வேதி) ஆய்வு நீர்க்கலம் ஆய்வுக்குரிய நீர்மங்கொண்டுள்ள கண்ணாடிக்கலம்.
Test-tube
(வேதி) ஆய்வுக்குழாய் ஆய்வியல் துறைக்குரிய குழல்வடிவக் கண்ணாடிக்கலம்.
Random Fonts
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12413
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8524
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7377
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9118
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31035
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19705
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32443
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26051
Divya Bangla Font
Divya
Download
View Count : 28604
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 17438

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close