Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கண்ணீர்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Blub
கண்ணீர் வடி.
Brine
உவர்நீர் கடல்நீர் கடல் கண்ணீர்.
Cant
செயற்கைப் பேச்சு பகட்டுரை பொருளற்ற மரபுரை வெற்றுரை கொச்சை இழிசொல் தனிமொழி குழுஉக்குறி வழக்கு போலிக்கருத்து சமயப்பகம்டு பாசாங்கு படிற்றெழுக்கம் கபட நடத்தை (பெ.) பொய்யான போலியான பகட்டான வெற்றாவாரமான (வி.) வெற்றாரவாரம் செய் பொய் நடிப்பு நடி பகட்டு கபட நாடகமாடு சிணுக்கு நீலிக் கண்ணீர் வடி போலிவாதம் செய் வெற்றுரையாடு.
Drop
துளி நீர்-கண்ணீர்-வியர்வை-குருதி-மழை-பனி போன்ற நீர்மங்களின் ஒரு சொட்டு சிறிதளவு நீர் சிறிதளவு நீரியலான மருந்து சிறிதளவு வீழ்துளியுருவப் பொருள் தொங்கல் மணி பதக்கம் தொங்கட்டம் மணியுருடிளை வடிவான தின்பண்ட வகை வீழ்ச்சி செங்குத்தான பள்ளம். மிகப்பெரிய அளவான திடீர் ஏற்றத்தாழ்வு விடுதிரை திரை வீழ்ச்சிதூக்குமரப் பொறித்தட்டு பொறித்தட்டு விழத்தகும் ஆழ எல்லை வீழ்ச்சியளவெல்லை கப்பல்தளத்தில் சரக்குகளை இறக்கி வைப்பதற்கான அமைவு அதிர்ச்சியூட்டும் திடீர் நிகழ்ச்சி சமுதாயத் தளத்திற்ற படியிறக்கம் விலையிறக்கம் வெப்பதட்பநிலை வீழ்ச்சி கடுந்தேறரல் சிறுகல அளவு (வினை) துளிதுளியாக வடியவிடு துளி சிதறவிடு திவலை சிதறி உலர்வுறு சொட்டுச்சொட்டாக விழு திடுமெனக் கீழே விழு செங்குத்தாக விழு வேட்டைநாய் வகையில் வேட்டைநாய் வகையில் வேட்டைக்குதரிய விலங்கைக்கண்டு பதியமிடு தாழ்த்து கிடத்து கைவிடு துற கூறாதுவிடு குறியாமல் விட்டுவிடு பெற்றுவிடு பிறப்பி தற்செயலாக வந்துசேர் தற்செயலாக வாய்விட்டுக்கூறு வாய்தவறி வெளியிடப்பெறு இயல்பாகத் தூக்கத்துக்கு ஆளாகு வழக்கத்துக்கு ஆட்படு குறைவுற. அளவில் குறை. குரல்தாழ்த்து குரல் தணிவுறு.

Eyewater
கண்ணீர் கண்ணருகே சுரக்கும் நீர்மக்கூறு கண்கழுவும் நீர்.
Flood
வெள்ளப்பெருக்கு ஆற்றுப்பெருக்கு திடீரெனப்புரண்டாடிவரும் வெள்ளம் நிலமீது பரவும் பெருவெள்ளம் ஊழிவெள்ளம் சோனைமாரி கண்ணீர்ப்பெருக்கு கூட்டம் திரள் (வினை) வெள்ளப்பெருக்கெடு வெள்ளத்தில் மூழ்குவி பெருவெள்ளமாக்கு பாசன வளம் பரப்பு மழைவகையில் ஆறுவழிந்தோடும் படி நிரப்பு மலிவுபெறு பேரளவில்வந்து அடை நிரம்பு குவி பிள்ளைப்பேற்றுக்குப்பிறகு குருதிபெருகி ஒழுகு.

Lachrymal
கண்ணீர்க்கலம் (பெ.) கண்ணீர் சார்ந்த கண்ணீராலான கண்ணீருக்கான.
Lachrymals
கண்ணீர் தொடர்புடைய உறுப்புக்கள் கண்ணீர்ச்சுரப்பி-கண்ணீர்க்கால் முதலியவற்றின் தொகுதி.
Lachrymation
கண்ணீர் ஒழுக்கு.
Lachrymatory
பண்டைய ரோம தூபிகளிலும் கோபுரங்களிலும் காணப்படும் கண்ணீர்க்கலமாகக் கருதப்பட்ட சிறு குப்பி (பெ.) கண்ணீர் சார்ந்த கண்ணீர் வருவிக்கிற.
Lachrymose
கண்ணீர் நிறைந்த கண்ணீர் வடிக்கிற அழுகிற இயல்புடைய.
Mop
துடைப்பக் கந்தற்கிழி விளக்குமாற்றுக் குஞ்சம் (வினை) துடைப்பத்தால் பெருக்கு கண்ணீர் துடை வியர்வை ஒத்தி அகற்று எதிரி வீரர்களைச் சிறைசெய்து அகற்று எதிரி வீரர்களைக் கொண்றேழி எதிரிப்படை ஒழித்து நிலம் கைப்பற்று.
Nasolachrymal
நாசிகண்ணீருறுப்புக்களுக்குரிய
Outweep
மிகுதியாக அழு மட்டுமீறிக் கண்ணீர் விட்டழு.
Pearl
முத்து அரும்பொருள் இனத்தின் சிறந்த எடுத்துக்காட்டு முத்துப்போன்ற பொருள் பனித்துளி கண்ணீர்த்துளி பல் அச்சுருப்படிவ வகை படிகவகைப்பொருள்களின் சிறு துணுக்கு (வினை.) முத்துப்போன்ற துளிகள் சிதறவிடு முத்துக் துகள்களாகச் சிதறு முத்து வெண்மையாக்கு கூலவகைகளைச் சிறு துணுக்குகளாக்கு முத்துத் துளிகளாக உருவாக்கு முத்துப்போன்ற துளிகளாகு முத்துக்குளி.
Rheum
வாதநீர் கபம் சளி கண்ணீர்-வாயூறல் முதலியவற்றிற்கு மூலமாக சிலேத்தும நீர்.
Snivel
மூக்கொழுக்கு சளி சிணுக்கம் தேம்பல் கொஞ்சிப்பசப்பல் நீலிக்கண்ணீர் வடிப்பு பசப்புப் பேச்ச (வினை.) மூக்குநீர் ஒழுகவிடு சிணுங்கு கண்ணீருங் கம்பலையுமாயிரு குழந்தைபோலக் கரை ஏங்கியழு அழுதுபசப்பு நீலிக்கண்ணீர் வடி போலி ஒப்பாரி வை அழுது ஏமாற்று.
Stream
ஓடை சிற்றாறு ஆறு வெள்ளம் ஆற்றோட்டம் வெள்ளப்பாய்வு நீரொழுக்கு நீர்த்தாரை கடல் நீரோட்டம் நீர்ம ஒழுக்கு காற்றொழுக்கு பாய்வளி பொருள்களின் பாய்விசை ஒழுக்கு பொதுக்போக்கு செலவு தொடர்இயக்கம் மக்கட் புடைபெயர்ச்சி பாய்ந்து செல்லுந் திரள் (வினை.) ஒழுகு பாய் பாய்ந்தோடு நீரோடைவகையில் ஒழுகிச் செல் பாய்ந்து செல் ஒழுகிச்சென்று விழு பாய்ந்துசென்று கல நீரோடு செல் மிதந்து செல் மிதந்தோடு மிதந்து பரவு நீரோடைபோல் பாய்வுறு காற்றில் மிதந்துசெல் காற்றில் பற காற்றில் அலையாடு தொங்கலாகக்காற்றில் வீசிப் பற அரிப்பிடு கனிப்பொருளுக்காகக் கலவை மண்அலம்பு கதிர்கள் வகையில் பரவிச்செல் குருதிவகையில் பீறிட்டுப் பாய் குருதிவகையின் கசிந்தோடப்பெறு கண்ணீர்வகையில் வழந்தோடப்பெறு மழைநீர் வகையில் ஒழுகியோடப் பெறு நீண்டுசெல் நீண்டிரு தொடர்புறு தோன்றிப் படர்.
Tear
கண்ணீர்
Tear-duct
கண்ணீர் நரம்புக்கால் கண்ணீர் நரம்பிழை.
Tear-gas
கண்ணீர்ப் புகை.
Tear-gland
கண்ணீர்ச் சுரப்பி.
Tear-sheel
கண்ணீர்ப்புகைக் குண்டு.
Random Fonts
Bavani
Download
View Count : 24162
Anuradha
Download
View Count : 11450
ELCOT Salem
Download
View Count : 12556
Adaana
Download
View Count : 28345
Kamaas
Download
View Count : 31297
Tam Shakti 27
Download
View Count : 6424
Keeravani
Download
View Count : 107676
Priya
Download
View Count : 15186
Viththi
Download
View Count : 13665
GIST-TMOTKomala
Download
View Count : 13185
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website