English to Tamil Dictionary: கண்மூடித்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ape
குரங்கு வாலில்லாக்குரங்கினம் பிறரைக்கண்மூடித்தனமாய்ப் பின்பற்றுபவர் பிறர்போல் நடிப்பவர்(வினை.) பிறரைக் கண்மூடிப் பின்பற்று பிறர்போல் நடி.
Biblioatrous
புத்தகத்தைக் கண்மூடித்தனமாக வணங்குகிற.
Bibliolatry
கிறித்தவத் திருன்றையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் விவிலிய வழிபாடு புத்தகப் பூசனை.
Blind
பலகணித்திரை மறைப்பு மறைதிரை தட்டி கண் மறைப்பு மாறாட்டம் சீட்டுப்பார்க்காமல் கேட்கும் எண் (பெ.) பார்வையற்ற கண்ணற்ற குருடான காணாத கவனமற்ற முன்னெச்சரிக்கையில்லாத கூருணர்வற்ற அறிவற்ற நயமறியாத மூர்க்கமான ஆய்ந்தோய்ந்து பாராத கண்மூடித்தனமான குருட்டுத்தனமாகப் பின்பற்றுகிற வேண்டுமென்றே கவனிக்காத புறக்கணிப்பான கண்ணுக்குத் தெரியாத மறைவான செல்வழியற்ற மொட்டையான வழிகாணாத வழியுணர்வற்ற இலக்கில்லாத முறையற்ற சூதாட்ட மனப்பான்மை வாய்ந்த இருட்டான வெறுமையான மையில்லாத பொறித்தடமுடைய தவறான முகவரியுடைய பயனற்ற பூக்காத காய்க்காத (வினை) குருடாக்கு கண்கெடு பார்வை மழுங்கவை மறை இருட்டாக்கு தெரியாமல் போகச்செய் ஏமாற்று அறிவு மழுங்கவை உண்மையை மறை கண்ணை மூடிக்கொண்டு செய்.
Blind Search
கண்மூடித் தேடல் நோக்கின்றித் தேடு
Blindfold
கண்கட்டப்பட்ட கண்மூடிச்செய்யப்பட்ட கண்மூடியான கருத்தற்ற மடத்தனமான (வினை) கண்ணைக் கட்டு தவறாக வழிகாட்டு (வினையடை) கண்கட்டுடன் கண்மூடித்தனமாய் மடத்தனமாக.
Blink
நிலையற்ற நோக்கு கணநோக்கு இமைப்பு கணநேரக் காட்சி வெள்ளொலி பனிப்பரப்பின் எதிரொளி (வினை)இமை இமையசை கண்மூடித்திற அரைக்கண் பார் வெள்ளொளி வீசு கணநேரக் காட்சியளி புறக்கணி கண்டும் காணாதது போலிரு கவனத்தில் எடுத்துக்கொள்ளாதிரு.
Derring-do
கண்மூடித் துணிச்சல்.
Thorough
ஊடுவழி இடைகழி (வர) கட்டொறுப்புமுறை முதலாம் சார்ல்ஸ் காலத்தில் ஆங்கில நாட்டாட்சியமைச்சர்கள் ஸ்ட்ராபோர்டு லாட் ஆகியோர் அயர்லாந்தில் பின்பற்றிய கண்மூடித்தனமான கடுங்கண்டிப்புக்கொள்கை (பெயரடை) முழுதூடளாவிய சிறபொட்டுகும் இடை இடம்விடாத முடிவுவரைக் கொண்டு செலுத்தப்படுகிற நிறை முழுமை வாய்ந்த வழுவா விடாமுயற்சியுடைய அறு தீர்வான இழைவிடாப்பிடியான கடுங் கண்டிப்பான மயிர்த் தளர்வுக்கும் இடங்கொடாத ஒரு சிறிதும் விட்டுக்கொடுத்துவிடாத கடுங் கட்டிறுக்கமான.
Wild
பாலை தரிசுவெளிக்காடு பயிரிடப்படாத நிலப்பரப்பு (பெ.) நாகரிகப்படுத்தப்பட்டிராத பயிற்றுவிக்கப்பட்டிராத பயிரிடப்பட்டிராத காட்டியல்பான காடார்ந்த கட்டுப் பாடற்ற சொற்கேளாத தான்தோன்றியான அடம்பிடிக்கிறஒழுங்குகேடான கட்டுப்படுத்த முடியாத பெருங்கொந்தளிப்பான கடும்புயற்காற்றாக வீசுகிற பேராவலுடன் கூடிய மூர்க்க வெறிகொண்ட உணர்ச்சிக்கு ஆட்பட்ட பைத்தியம் பிடித்த குழம்பிய மடத் துணிச்சலான கண்மூடித்தனமான குதிரைகள்-சண்டைப் பறவைகள் வகையில் நாணுகிற கூச்சமுள்ள மருள்கிற அச்சங்கொள்ளும் பாங்குடைய எளிதில் அச்சுறுத்தப்படக்கூடிய ஆழ்ந்து ஆராயப்பட்டிராத (வினையடை.) கட்டுப்பாடின்றி மனம்போன போக்கில வரம்பிகந்து கட்டுப்பாடற்ற கட்டுமீறி.
Wink
இமைப்பு கண் இமைப்பொழுது (வினை.) கண் இமை கண்மூடித்திற கண்சிமிட்டி மறை செய்தியைத் தெரிவி ஒளி வகையில் மினுக்கு மினுக்கென்று ஒளிவிடு விண்மீன் வகையில் விட்டுவிட்டு ஒளிர்.
Random Fonts
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 8299
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 20157
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 17035
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 8062
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 23106
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 8037
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 8775
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 18616
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 8726
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 6420

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close