English to Tamil Dictionary: கந்தகக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chalcopyrite
செம்புக் கலவை வகை செம்புக் கந்தகக் கல்.
Coal-brass
நிலக்கரியோடு காணப்படும் இரும்புக் கந்தகக்கல்.
Ebonite
வன்கந்தகம் தொய்வகம் கலந்த கந்தகக் கலவை.
Lapis Lazuli
மணிக்கல் வகை கந்தகக் கன்மகி கந்தகக் கன்மகியிலிருந்து கிடைக்கும் ஒளிர்வுமிக்க நீலவண்ணப் பொருள் கந்தகக் கன்மகியின் நீளவண்ணம்.
Marcasite
கந்தகக்கல் வெள்ளை இருப்புக்கந்தகக்கல்.
Nitro-sulphuric
வெடியக் கந்தகக்காடிக் கலப்பினால் ஏற்பட்ட.
Promethean
தீக்குச்சுக்குப் பதிலாக முன்பு வழங்கப் பட்ட கந்தகக்காடியும் எரியகக் கலவையும் அடங்கிய குழல்வகை (பெ.) கிரேக்க புராணமரபில் தேவர் தலைவனை எதிர்த்து நின்று போராடி அருந்துயர்க்காளாகி மனித உலகுக்கு நெருப்ப கொணர்ந்ததாகக் கூறப்படும் தேவருக்கு முற்பட்ட அசுரவீரனான புரோமித்தியஸ் போன்ற புரோமித்தியஸ் என்ற வீரனுக்குரிய.
Prontosil
கந்தககங் கலந்த மருந்துச்சரக்கு வகைகளில் ஒன்று.
Pyrites
நிமிளை கந்தகக்கல்.
Selenium
மதிமம் ஒளிக்கற்றைக் கேற்ற மின்னெதிர்ப்பாற்றல் கொள்ளுந் திறனுடைய கந்தகக் குழு சார்ந்த கருப்பொருள் தனிமம்.
Sulphamic
கந்தகி கந்தகக்காடியின் உப்பு.
Sulphonation
கந்தகக் காடியின் செயற்பாடு.
Sulphonic Acid
கந்தகக் காடியின் செயலால் ஏற்படுங்காடிவகை.
Sulphovinic
கந்தக வெறியமான கந்தகக்காடி வெறியக் கலவை சார்ந்த.
Sulphuretted
கந்தகக் கூட்டுடைய.
Terebene
தொற்றுத்தடை மருந்து வகை தேதாரத்தைலத்துடன் கந்தகக்காடி கலந்து பெறப்படும் நீரகக் கரிய வகை.
Ultramarine
உறுகடனீலம்கந்தகக் கன்மகியிலிருந்து கிடைக்கும் நீல வண்ணப் பொருள் (பெ.) கடல் கடந்த பகுதியிலமைவுற்ற.
Vitriolic
கந்தகத் திராவகஞ் சார்ந்த வெறித்த கந்தகக்காடி போன்ற கந்தகத் திராவகம் ஊட்டப் பெற்ற.
Vitrioline
வெறிக் கந்தகக் காடி சார்ந்த கந்தகத் திராவகம் போன்ற.
Vitriolizable
கந்தகத் திராவகம் ஆக்கத்தக்க வெறித்த கந்தகக் காடியாகக்கூடிய.
Vitriolization
கந்தகத் திராவகமாக மாற்றுதல் வெறித்த கந்தகக் காடியாதல்.
Vitriolize
வெறித்த கந்தகக்காடியாக மாற்று கந்தகத் திராவகத்தால் நச்சூட்டு.
Random Fonts
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24523
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25118
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 41434
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28277
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11250
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9291
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11729
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16327
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12500
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18695

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close