English to Tamil Dictionary: கந்தகம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arsenopyrites
இரும்பு உள்ளியம் கந்தகம் கொண்ட கனியம்.
Brimstone
கந்தகம் பெண்பேய்.
Cane
பிரம்பு சூரல் கரும்பு மூங்கில் வகை அடிக்கும் மெல்லிய பிரம்பு கைத்தடி அரக்கு-கந்தகம்-கண்ணாடி ஆகியவற்றின் கம்பியுருளை (வினை.) பிரம்பால் அடி.
Colloidal Suphur
கூழ்மக் கந்தகம்
Cure
குணமடைவு பிணிநீக்கம் நலிவு நீக்கம் நோய் நீக்க மருந்து பிணி நீக்கும் பொருள் பிணிநீக்கு முறை பண்டுவம் மருத்துவக் கவனிப்பு நிவாரணம் தீங்கு தவிர்க்குமுறை தணிக்கு முறை ஆன்மநலக்காப்பு பதன முறை பதனம் செய்யப்பட்ட மொத்த அளவு வன்கந்தக ஆக்கமுறை (வி.) குணப்படுத்து நோய் நீக்கு பண்டுவம் செய் குணப்படுத்துமுறை மேற்கொள் ஆன்மநலம் செய் பதனப்படுத்து கந்தகத்தை வன்கந்தகமாக்கி வலிவூட்டு.
Cylindrite
நீள் உருளைச்சார்புடைய தகரம்-ஈயம்-நீலாஞ்சனம்-கந்தகம் ஆகியவற்றின் கலவை.
Desulphur, Desulphurate, Desulphurize
கந்தகத்தைப் பிரித்தெடு கந்தகமில்லாதாக்கு.
Ebonite
வன்கந்தகம் தொய்வகம் கலந்த கந்தகக் கலவை.
Lime Sulphur
சுண்ணாம்புக் கந்தகம்
Metallize
உலோகம் போன்றதாக்கு தொய்வகத்தைக் கந்தகம் கலந்து திண்ணிதாக்கு.
Sesquisulphide
(வேதி.) இருமுக்கந்தகை அடிமம் இரண்டுடன் கந்தகம் மூன்று தகவுள்ள சேர்மம்.
Sulphur
கந்தகம் வண்ணத்துப்பூச்சி வகை முற்கால வழக்கில் மின்னல் கருமூலம் முற்கால வழக்கில் நரகத் தீ மூலம் (பெ.) வெளிறிய மஞ்சள் நிறமான (வினை.) கந்தகத் தடவு கந்தகப் புகையூட்டு.
Sulphur
கந்தகம்
Sulphur
கந்தகம் சல்பர
Sulphureous
கந்தகஞ் சார்ந்த கந்தகம் போன்ற கந்தகத்தின் தோற்ற இயல்புகளையுடைய (தாவ.) வெளிறிய பசுமஞ்சள் நிறமான.
Thio-acid
ஊடுகந்தகத் திராவகம் உயிரகத்தின் இடமாகக் கந்தகம் இடம்பெறும் காடிவகை.
Vulcanise
வன்கந்தகமொட்டல்
Vulcanizable
கந்தகமூட்டி வலிவு செய்யத்தக்க.
Vulcanization
கந்தக வலியூட்டம் கந்தகமூட்டி வலிவாக்குதல்.
Wettable Sulphur
நனையும் கந்தகம்
Random Fonts
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107735
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12445
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14121
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13604
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16057
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27076
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12944
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8977
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8637
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 11019

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close