English to Tamil Dictionary: கன்றின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bleat
ஆட்டின் கத்தல் கதறல் புரியாப்பேச்சு (வினை) கத்து ஆட்டின் குரல் எழுப்பு கன்றின் குரலில் கரை விளங்காக் குரலில் கூச்சலிடு தளர்குரலுடன் கதறு பொருளில்லாப் பேச்சுப்பேசு வீணுரையாடு.
Boxcalf
கட்டங்கட்டமான வரையழுத்தப்பெற்ற பசுங்கன்றின் பதனிடப்பட்ட தோல் வகை.
Calf
கன்று கன்றுக்குட்டி கன்றின் பதனிட்ட தோல் அறிவற்றன் மூடன் குழந்தை யானைக்கன்று மான்கன்று திமிங்கிலக் குழவி கடலில் மிதக்கும் பனிக்கட்டி மலை. (தொ.) பணத்தெய்வம் ஏரானால் ஏற்படுத்தப்பட்ட பொன் கன்று தெய்வம் அறிவற்றவன் கருச்சிதைவுறு மிதியடி செய்யப்பயன்படும் உயர்ந்த தவிட்டு நிறத்தோல் கருக்கொண்டுள்ள.
Calf-bound
கன்றின் தோலினால் ஏடு கட்டடம் செய்யப்பட்ட.
Calfs-foot, Calves-foot
பாகு செய்யப்பயன்படும் கன்றின் கால்.
Calfskin
புத்தக ஏடு கட்டடம் அல்லது மிதியடி செய்ய உதவும் கன்றின் தோல்.
Fillet
தலைப்பட்டி மயிர்க்கொடி தலைமுடிகட்டும் இழைக்கச்சை நாடா கட்டு பட்டை மேடான இடை விளிம்பு ஏட்டு மேலுறையின் பட்டைக்கோடு மெல்லிய நாடாப்போன்ற பொருள் விலா இறைச்சித் துண்டு இடுப்பின் எலும்படி இறைச்சித்துண்டு எலும்பு நீக்கிய கன்றின் காலிறைச்சிச் சுரணை மாட்டிறைச்சிச் சுருளை மீனிறைச்சிச் சுருனை கொழுமீன் கண்டம் (கட்.) கேடய முகட்டின் அடித்தளக் காற்கூறு (க-க.) கட்டுமான உருவின் இடைப்பட்டைட (வினை) தலைப்பட்டி வரிந்துகட்டு இழைக்கச்சை கட்டி அணிசெய் தலைப்பட்டியால் ஒப்பனைசெய் இழைக்கச்சையால் கட்டு மீனைக் கண்டமாகத் துண்டுபடுத்து.
Fricandeau
பொரிக்கப்பட்ட அல்லது வதக்கப்பட்ட குழம்போடு கூடிய இறைச்சித்துண்டு கன்றின் இறைச்சி (வினை) பொரிக்கப்பட்ட அல்லது வதக்கப்பட்ட இறைச்சித்துண்டுகளாக்கு.
Grenadine
கன்றின் இறைச்சிக் கீற்று உணவுவகை கோழி இறைச்சிக் கீற்றுக்களாலான உணவுவகை.
Ground-ash
மரவகையின் இளங்கன்று மரவகை இளங்கன்றினால் செய்யப்பட்ட கைக்கோல்.
Oak
சீமை ஆல்வகை கருவாலி வகை சிந்தூர மரம் (செய்) மரக்கலங்கள் பல்கலைக்கழகங்கள் வகையில் ஒரு தொகுதியான அறைகளின் வெளிக்கதவு கருவாலி மர இலைகள் கருவாலி மரக்கன்றின் இலைநிறம் (பெயரடை) கருவால மரத்தினாற் செய்யப்பட்ட கருவாலி மரஞ் சார்ந்த.
Ooze-calf
சாயம் தோய்ந்து ஊறிய கன்றின் தோல்.
Rennet
பால் உறையச் செய்வதற்கான வகைதுறை பாலை உறைவிக்குங் கன்றின் குடற்சவ்வு.
Sweetbread
கன்றிறைச்சியுணவு கன்றின் கணையக் கறி கழுத்துக் கணையச் சுரப்பி.
Vellum
வரைநயத்தோல் கன்றின் தோலிலிருந்து செய்யப்பட்ட முற்கால மெல்லிய எழுது தாள் வகை வரைமென் தோல் கையெழுத்துப்படி.
Random Fonts
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 13894
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 9555
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22811
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10632
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13066
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19346
Latha Bangla Font
Latha
Download
View Count : 1440726
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15538
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 16139
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9449

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close