English to Tamil Dictionary: கப்பலோட்டி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barratry
(கடல்துறைச் சட்டம்) கப்பற் சொந்தக்காரர்களுக்குத் தீங்குண்டாகும் வகையில் கப்பல் தலைவர் அல்லது கப்பலோட்டின் மோசம் செய்தல் அல்லது கடமை தவறல் (சட்) வீண்வழககாடல் வீண் வழக்காடத் தூண்டுதல்.
Burgoo
(கப்.) கப்பலோட்டியின் கஞ்சி உணவு கூழ் அமெரிக்க நாட்டு மனைப்புறவிருந்திலே பயன்படுத்தப்படும் சூப்பி கறிக்குழம்பு.
Circumnavigate
கப்பலில் சுற்றுப் பயணம் செய் கடலில் உலகு சுற்றிச் செல் சுற்றிக் கப்பலோட்டு.
Collier
நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி நிலக்கரிக் கப்பல் நிலக்கரிக் கப்பலோட்டி.
Company
மக்கள் கூட்டம்சங்கம்கழகம்பறவை அல்லது விலங்குத் தொகுதிவாணிகச் சங்கம்சமூகம்படைப்பிரிவுகப்பலோட்டிகள் தொகுப்புதோழமை நிலைசமூகக் கூட்டுறவுதொடர்பு(வி.) கூடிச்செல்தொடர்பு கொள்கூட்டுச்சேர்கூடிவாழ்
Crew
படகோட்டிகளின் தொகுதி கப்பலோட்டிகளின் தொகுதி கும்பல் கூட்டம்.
Crimp
படைக்கு வலையிட்டு ஆள் பிடிப்பவர் கப்பலோட்டியாக வலையிட்டு ஆள் பிடிப்பவர் (வி.) படைக்கு ஆள் பிடி கப்பலோட்டியாக ஆள்சேர்.
Davy Jones
கப்பலோட்டிகள் வழக்கில் கடலின் பேயாற்றல்
Dirk
ஸ்காத்லாந்து மேட்டுநிலத்தில் கையாளப்படும்குத்து உடையாள் வகை கப்பலோட்டும் பயிற்சி பெறபவர்கள் தாங்கும் படைக்கலம் (வினை) உடை வாளினாற் குத்து.
Fsorecastle
(வர.) போர்க் கப்பலில் முன்புறமுள்ள சிறு உயர்மேடை வாணிகக்கப்பல்களில் தளத்திற்குக்கீழே கப்பலோட்டிகள் தங்கும் முன்பகுதியிடம்.
Green-hand
தாழ்படியிலுள்ள கப்பலோட்டி.
Hornpipe
வழக்கற்றுப்போன துளைக்கருவி வகை கப்பலோட்டிகளிடையே தனி மனிதரின் எழுச்சிமிக்க ஆங்கில ஆடல்வகை கப்பலோட்டிகளிடையே தனி மனிதரின் ஆடலுக்குரிய இசை மெட்டமைப்பு.
Land-shark
கரையிலுள்ள கப்பலோட்டிகளைச் சுரண்டி வாழ்பவன்.
Landman
கப்பலோட்டியல்லலாதவர்.
Lascar
(இ) கப்பலோட்டி கூடார உயைழர்.
Leadsman
நீராழம் பார்ப்பதற்கான ஈய நுற்குண்டினை இயக்குகிற கப்பலோட்டி.
Leather-neck
கப்பலோட்டிகள் வழக்கில் படைவீரன் கடற்படைவீரன்.
Log
மரக்கட்டை வெட்டப்பட்ட மரத்துண்டு வீழ்த்தப் பட்ட மரப்பகுதி கப்பலின் வேகத்தை அளக்குங் கருவி தற்காலக் கூலித் தையற்காரனின் வேலைநேர அட்டவனை (வினை) துண்டுகளாக வெட்டு கப்பல் சென்ற தூரத்தைக் குறிப்புப் புத்தகத்தில் பதிவுசெய் கப்பல் வகையில் வேகமாக இடம் பெயர்ந்து செல் (கப்.) நாள் விவரக் குறிப்பேட்டில் கப்பலோட்டியின் பெயரையும் செய்த குற்றவிவரத்தையும் பதிவுய குற்றவாளிக்குத் தண்டப்பணம் விதி.
Lunarian
நிலாவாணர் திங்களில் குடியிருப்பவர் சந்திர மண்டலத்தைப்பற்றிச் சிறப்பறிவுள்ள வான நுலறிஞர் திங்கட்கோளச் சிறப்பறிவுடைய கப்பலோட்டி.
Mariner
கடலோடி. கப்பலோட்டி.
Mess
உண்டி நீராள உணவு கூழணவு வேட்டை நாய்களுக்கான உணவுக்காடி கலவைக்குடிநீர் அழுக்கடைசல் அருவருப்பான கழிகடை குப்பைகூளம் கதம்பம் ஏறுமாறு குழப்பம் குளறுபடி சீர்குலைவு திகைப்பு கடன்கழிப்புப் பணி. உணவுப்பந்தி ஒருங்குடனிருந்துண்ணுவோர் தொகுதி பந்தி உணவு கப்பலோட்டிகளின் குழுப்பிரிவு (வினை) அழுக்கடைசலாக்கு குளறு படி செய் கடன் கழிப்பு வேலை செய் உணவு கொள்.
Nautical
பக்பல்துறை சார்ந்த கப்பலோட்டிகள் பற்றிய கடலோடிகளுக்குரிய கடற்படை-வணிகக் கப்பல் ஆகியவை பற்றிய.
Navigator
கடல்வழி வல்லுநர் திறமை வாய்ந்த கப்பலோட்டி கல்ல்சூழ் வரவாளர் கடற் பயணப் பொறுப்பு ஏற்பவர் புதுக் கடல்வழி காண்பவர் புதுக் கடலிடம் புகுபவர்.
Pea-jacket
கப்பலோட்டியின் குறுமேற்சட்டை.
Pipe
குழாய் குழல் வேய்ங்குழல் இசை மேளத்தின் தனிக்குழல் மிடற்றிசைக்குரல் புள் இசைப்பொலி பறவைப்பாட்டு படகோட்டியின் சீழ்க்கை சீழ்க்கையடிப்பு உடலில் குழல் வடிவ உறுப்பு புகைபிடிக்குங் குக்ஷ்ய் சுரங்கக் கனிவள வேர் காட்டுக்கோழியைப் பொறியில் பிடிப்பதற்கான வாய்வழி (வினை) குழலுது வேய்ங்குழல் வாசி குழலிற் பாடு குழலிசைத்து வருவி சீழ்க்கையடித்துக் கப்பலோட்டிகளை உணவுக்கு வரவழை சீழ்க்கையடி கீச்சுக் குரலிடு குழாய்கள் இணைத்தமை ஆடை கத்தரித்துத் திருத்தி ஒப்பனைசெய் அப்பங்களை அழகுபடுத்தி ஒப்பனை செய் மலர்ச்செடிவகைக் கணு வெட்டி வைத்துப் பயிர் பெருக்கு.
Random Fonts
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13368
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23346
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 9589
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9406
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15573
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13904
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 15279
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15244
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 10050
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8404

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close