English to Tamil Dictionary: கமழி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Decay
வீழ்ச்சி பதனழிவு சிதைவு அழுகிப்போதல் தேய்வு உடற்சீர்கேடு. அழுகிய கூறு. கதிரியக்கத் திறமுடைய பொருளின் காலச் சிதைவு (வினை) அழிவுறு அழுகிக் கெடு தரங்கெடு தரங்கெடச்செய் நலமழி செப்பமிழ பண்புஇழ உரங்கெடு ஊக்கமழி செல்வச் சீர்கேடுறு தேய்வுறு. நலிவுறு.
Depressant
ஊக்கமழிப்பது சுறுசுறுப்பைக் குறைப்பது வலியை ஆற்றுகிற அல்லது தணிக்கிற மருந்து மிதவைக் கலத்தில் கனிப்பொருளைக் கீழே அமிழச்செய்யும் வேதிப்பொருள் (பெயரடை) அம்ழ்த்துகிற நோவாற்றுகிற.
Evirate
விதையடி ஆண்மைத் திறத்தைப் போக்கு ஊக்கமழி.
Eviscerate
குடலை வெளிப்படுத்து உள்ளுறையகற்று உயிர்ப்பூக்கமழி வெறுமையாக்கு.
Exhausted
செலவாய்விட்ட வடியப்பெற்ற வெளியேற்றத் தீர்ந்த வெறுமையாக்கப்பெற்ற முழுமையும் பயன்படுத்தப்பட்ட முழுதும் ஊக்கமழிந்த முற்றும் சோர்வடைந்த நாடு வகையில் வலிமையிழந்த வளமிழந்த.
Ozone
கமழி செறி உயிரக ஓதை மகிழ்வூக்குந் திறன்.
Ozoniferous
செறி உயிரகங் கொண்ட கமழி ஆக்குகிற.
Ozonize
கமழியாக மாற்று செறி உயிரகமூட்டு செறி உயிரகம் வழங்கு.
Ozonizer
உயிரகத்தைக் கமழியாக்கும் அமைவு.
Savour
தனிச்சுவைத்திறம் தனி நறுமணக்கூறு நினைவூட்டும் பண்புக்கூறு இணைவுநய உணர்வுக்கூறு ஐயப்பாட்டின் சாயல் சார்புத்தடம் (வினை.) சார்புச் சுவை நலமுடையதாயிரு சார்பு மவ்ம் வீசு சாயலுடையதாயிரு சார்பு வாடைவீசு சார்பான பண்புகளின் தடமுடையதாகவிளங்கு தனிச்சுவைத்திறம் உடையதாயிரு தனிமணங்கமழ்வுறு சுவைமண நலம் உடையதாயிரு சுவை-மணத்திறம் உடையதாயிரு பண்புத்திறங் காட்டு சார்புவாடைகாட்டு சுவையூட்டு சுவைபடு கமழ் பண்புநயமுணர் சுவைநயமுணர் நுண்ணயச்சுவை காண் சுவைமணநலமூலம் உணர்ந்து நுப்ர்.
Smell
மணம் நாற்றம் வீச்சம் முடைநாற்றம் முகர்வுணர்வு தனிமுகர்வுச் செயல் வாடை மண அலை மணக்கூறு தனி மணத்திறம் தனிச் சுவைமணம் தனிப்பண்புத்திறம் உரிய தற்பண்புக்கூறு பண்பின் சாயல் (வினை.) மோந்துபார் நாற்றம் உணர் மணம்வீசு கமழ்வுறு நாறு முடைவீசு மணம் உட்கொள் நறுமணம் உள்ளிழு முகர்ந்தறி மணத்தால் உணர் வேட்டைநாய் வகையில் மோப்பங்காண் மோப்பத்தால் அறி மோப்பத்தடம் உணர் மண அலையால் உளதாம் தன்மை அறி உளதாதல் பற்றிய ஐயங்கொள் தேர்ந்து காண் முன்னுணர்ந்துகொள் தோந்துகண்டறி தேர்ந்து மெய்ம்மைநாடு மெய்ம்மை உய்த்துணர் மண அலை பரப்பு மண அலை பரவப்பெறு தனிமணம் கமழ்வுறு தனிமணம் உடையதாயிரு தனிவாடையுடையதாயிரு தனிப்பண்புடையதாயிரு தனித்திறம் உடையதாயிரு சாயலுடையதாயிரு சார்புடையதாயிரு நினைவூட்டுவதாயிரு சார்புகுறித்த எண்ணம் தூண்டுவதாயிரு.

Sweet-briar, Sweet-brier
மணங்கமழும் இலைகளையுடைய ரோசா வகை.
Whiff
புகைக்கற்றை புகையிலையின் சிறு துணுக்கு வாடை வீச்சலை காற்றின் ஒரு வீச்சு சிறு புகையிழுப்பு மண அலைவீச்சு புகைப் பூஞ்சுருள் சிகரட்டு கட்டுமரம் சிறுபடகு சிறுதுணுக்கு பொடி அளவு (பே-வ) நொடி நேர நோக்கு (வினை.) புகைவகையில் கற்றை கற்றையாக வெளியிடு புகை உள்ளிழு மோந்து பார் காற்று வகையில் அலையலையாக வீசியடி மெல்ல வீசு வீசியடித்து மெல்ல நகர்த்து மெல்ல நகர்த்திக் கொண்டு செல் மெல்ல வீசியடித்துக்கொண்டு செல்லப்படு மெல்ல நகர்த்திக் கொண்டு செல்லப்படு மெல்ல நகர் கமழு மணமுடையதாயிரு.
Random Fonts
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9820
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45226
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10092
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7014
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51471
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6824
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8392
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7692
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20852
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8749

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close