English to Tamil Dictionary: கம்பம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Actinostele
ஆரையமைப்புக்கம்பம்
Antenna
அலைக்கம்பம் - மின்காந்த வானலையை மின்குறிகையாக அல்லது எதிர்மறையாக ஆக்கும் சாதனம்
Belishabeacon
நடந்து செல்பவர்கள் தெருவைக் கடந்தற்குரிய இடத்தைக் குறிப்பதற்காக உச்சியில் மஞ்சள் கோளத்துடன் அமைக்கப்பட்டுள்ள கம்பம்.
Chimney
புகைப்போக்கி மோட்டின் மேலுள்ள புகைப்போக்கியின் கம்பம் விளக்கின் ஆவி செல்குழாய் மேற்கூடு.
Crampon
கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப் பொறி உலோகத்தாலான கொக்கி பனிக்கட்டிமீது நடப்பதற்குரிய பெரிய ஆணிகளுள்ள இருப்புப்பலகை மலையேறு மிதியடி தந்திக்கம்பம் முதலிய வற்றில் ஏறுவதற்குரிய முள்ளாணிச் செருப்பு.
Dan Dan Buoy
ஆழ் கடல் மீன்பிடிப்பில் அடையாளக் குறியாகப் பயன்படும் சிறு மிதவை கடலில் கடற்கண்ணி அப்ற்றப்பட்ட பரப்பின் வஜ்ம்பு காட்டும் நீரணட அடையாளக் கொடிக்கம்பம் உடைய சிறு எஃகுப் பெட்டி.
Earthquake
நில அதிர்ச்சி நில நடுக்கம் நில எழுச்சி தாழ்ச்சி இயக்கம் பூகம்பம்.
Finger-post
வழிகாட்டும் கம்பம் கைகாட்டுமரம்.
Flagstaff
கொடிக்கம்பம்.
Foot
காலடி பாதம் விலங்கின் கால் ஊர்வனவற்றின் இயங்கு உறுப்பு தட்டுமுட்டுப் பொருள்களின் ஆதாரக்கம்பம் காலடி எடுத்துவைக்கும் தொலை நடைப்பாணி நடைவேகம் அடிப்பகுதி முனைப்பான கீழ்ப்பகுதி கட்டிலடி செய்யுளடியின் சீர் அடி பன்னிரண்டு அங்குல நீளமுள்ள நீட்டலளவைக் கூறு (தாவ.) இழிணைக்கும் உறுப்பு அல்லது பகுதி மலையடிவாரம் குன்று அடிப்புறம் ஏணியின் கீழ்ப்படி சுவரடி பட்டியல் இறுதிப்பகுதி பக்கக் கீழ்ப்பகுதி வகுப்பின் இறுதிக் கூறு வண்டல் மண்டி எண்ணெய்க்கசடு வண்டல் சர்க்கரை (வினை) நடனமாடு கால் அடியெடுத்துவை நட காலுறைக்குப் புதிய அடிப்பகுதி இடு தொகை கூட்டு தொகை ஏறு விலைப்பட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர்.
Gate-post
வாயிற்படிக் கம்பம் கதவு மாட்டப்பெறுகிற அல்லது மூடப் பெறுகிற கம்பம்.
Gibbet
கொலைக்கம்பம் தூக்குக் கம்பம் தூக்கிடு தண்டனை (வினை) தூக்கிலிடு பொது இகழுக்கும் கண்டனத்துக்கும் ஆளாக்கு.
Gnomon
கதிர்மணிப்பொறியின் கம்பம் கதிர்நிலைக் காட்சிக்கம்பம் கடியாரமுள் இணைவகக்குறை மூலையில் இணைவகப் பகுதி குறைக்கப்பட்ட இணைவக வடிவம்.
Goal
இலக்கு குறிக்கோள் முயற்சி நோக்கம் உயர்அவா நோக்கம் பயண எல்லை பந்தய முடிவெல்லை ஆட்ட இலக்குக்குறியிடம் பந்தாட்டத்தில் பந்தைக் குறியிடம்பட அடித்த கெலிப்பெண் பண்டை ரோமபுரியில் தேரோட்டப்பந்தயத்தில் திரும்புகட்டக் கம்பம்.
Guide-post
கைகாட்டி மரம் வழிவிளக்கக் கம்பம்.
Kingpost
நடுமரம்கூரைச்சட்டத்தில் கைம்மரங்களின் கீழ் முனைகளை இணைக்கும் கட்டையின் மையத்திலிருந்து செங்குத்தாக உச்சி வரையில் மேலெழும்பும் கம்பம்.
Lamppost
தெருவிளக்கத் தூண் விளக்குக்கம்பம்.
Lap-joint
தண்டவாளம்-கம்பம் முதலியவற்றின் வகையில் இரு விளிம்புகளையும் பருமனில் பாதியாக்கி இணைத்துப் பொருத்தும் முறை.
Loggerhead
மரமண்டை மூடன் வெப்பூட்டத்தக்க இருபுற உருளைகளையுடைய நிலக்கீல் உருக்குகருவி படகில் கயிறுகளின் திசைத்திருப்பத்துக்குரிய நிலைக் கம்பம் பெருந்தலைக் கடலாமை வகை பெருந்தலைப் பறவை வகை.
Mast
மரக்கலக்கூம்பு கப்பற் பாய்மரம் வானொலியமைப்பின் வான் கம்பிக் கம்பம் பறவைக்கப்பலைக் கட்டி நிறுத்துவதற்குரிய உறுதியான எஃகுக்கோபுரம்.
Maypole
மேவிழாக் கம்பம் மே திருநாளன்று சுற்றி நேடனமாடுவதற்காக வண்ணந்தீட்டி மலர்களால் ஒப்பனை செய்யப்படும் கம்பம்.
Mooring Post
கட்டுக்கம்பம்
Newel
சுழற்படிக்கட்டின் நரத்தூண் படிக்கட்டுக் கைப்பிடி வரிசையின் அடிக்கம்பம் படிக்கட்டுக் கைப்பிடி வரிசையின் உச்சிக்கம்பம்.
Obelisk
சதுரத்தூபி நான்முகக் கூர்நுனிக்கம்பம் நாற்கட்டக் கம்படிவான மலை நான்முகக் கூர்நுனிக்கம்ப வடிவமைந்த மரம் சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம் (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்லது ஓரங்களில் கையாளப்படும் உடைவாள் குறி.
Pillar
தூண் அழகுத்தம்பம் தூபி ஆதாரக்கால் திருநிலைக்கால் வணங்கப்படுஞ் சிலைக்கம்பம் நெடும்பாறை சுரங்கத்தின் மேல் தன் ஆதாரமாக அகழாது விடப்பட்ட ஒடுங்கிய பாறை அல்லது நிலக்கரிப்பகுதி மிதிவண்டி இருக்கையின் ஆதாரம் கைக்கடிகாரத்தை அல்லது கடிகாரமுகப்பை நிலைநிறுத்தும் ஆதாரமுனை காற்று-நீர் முதலியவற்றின் நீள் செங்குத்துப்பிழம்பு முக்கிய ஆதரவாளர் (வினை.) தூண்களைக்கொண்டு தாங்கச்செய் தூணைப்போல் தாங்கு.
Random Fonts
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82335
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21912
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6438
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9193
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12507
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14095
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 23132
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16604
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24581
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10667

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close