Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கம்பளித்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Balaclave Helmet
படையினர் அணியும் கம்பளித் தலைமூடி.
Barathea
பருத்தியோ பட்டோ கலந்தும் கலவாமலும் நெய்யப்படும் மென்மையான கம்பளித்துணி வகை.
Bason
தொப்பிக்குரிய அழுத்தக் கம்பளித்துணியைச் செய்வதற்கான விசிப்பலகை (வினை) விசிப்பலகையின் மேல் வைத்து அழுத்திக் தொப்பிக்குரிய அழுத்தக் கம்பிளித்துணி செய்.
Bearsking
கரடித்தோல் மேலங்கிகளுக்குகான முரட்டுக்கம்பளித்துணி நீண்டு பரந்த மயிர்த்தொப்பி.
Beaver
நீர்நாய் நில நீர்வாழ எலியுருவ விலங்கு நீர்நாயின் நுண்மயிர்த்தோலான தலைக்கவிகை நீர்நாயின் நுண்மயிர்த் தோலாலான கையுறை கனத்த கம்பளித்துணி.
Beige
சாயமிடாத கம்பளித்துணி.
Bombasine
பட்டுக் கம்பளித்துணிவகை.
Broadcloth
ஆடவர் உடைக்குரிய கம்பளித்துணிவகை.
Busby
வலதுபுறம் சிறு தொங்குபை போன்ற அமைப்புக் கொண்ட குதிரைவீரர்கள் அணியும் கம்பளித்தொப்பி.
Carmelite
பாலஸ்தீனத்தில் 1156-இல் கார்மெல் மலையருகே தொடங்கப்பெற்ற சபையைப் பின்பற்றி இரண்துண்டு வாழும் கட்டுப்பாடு மேற்கொண்ட துறவி இரண்துண்டு வாழும் நியதியுடைய துறவி நங்கை பேரிக்காய்இனப் பழவகை நேர்த்தியான கம்பளித்துணி வகை (பெ.) இரண்துண்டு வாழும் சபைத் துறவிகளின் அமைப்புச் சார்ந்த.
Challis
பெருமாட்டியின் உயரிய உடைத்துணி வகை பட்டுக் கம்பளித்துணி வகை.
Crape-cloth
மெல்லிழைக் கரும்பட்டுப் போன்ற கம்பளித் துகில்.
Crumb-cloth
அப்பத் துணுக்குகள் தளவிரிப்புமீது சிந்தாமல் இருப்பதற்காக மேசை அடியில் போடப்படும் துணி முரட்டு அழுத்தக் கம்பளித் துணிவகை.
Drugget
முரட்டுக்கம்பளித்துணி நிலத்தளத்திற் பரப்பு தற்கான இரட்டுத்துணி மேசைத்துணி
Duffel
முரட்டுக்கம்பளித்துணி வகை ஆட்டக்காரரின் கூடார மாற்றுடை.
Fearnought
கப்பலில் உடையாகவும் பக்கப்புழைகளின் அடைப்பாகவும் பயன்படும் தடித்த கம்பளித்துணி வகை.
Felt
ஒட்டுக்கம்பளம் பசை அல்லது தேறல்த மண்டியிட்டு இறுக்கம் பெற்ற அழுத்தக் கம்பளித்துணி (வினை) ஒட்டுக்கம்பளம் ஆக்கு ஒட்டுக்கம்பளத்தினால் பொதி ஒட்டுக்கம்பளமாகு ஒட்டித்திரைவுறு சடையாகப் பற்று.
Focks
சுவர்த்தாளுக்கான கம்பளித் துணிச்சிதைவுகள் (வேதி.) பொருளின் தளர்த்தியான இலேசுப் படிகத்திரள்.
Frieze
ஒருபக்கத்தில் மட்டும் மழமழப்பாக இடையிழை கத்தரிக்கப்பட்ட சொரசொரப்பான கம்பளித்துணி வகை.
Fulling-mill
கம்பளித்துணி வெளுக்கும் ஆலை.
Hop-sacking
முசுக்கட்டையினக் கசப்புப்பூண்டு வகையின் பழங்களைப் போட்டு வைப்பதற்கான பை முரட்டுச் சணல் துணி சொரசொரப்பான மேற்புறமுடைய கம்பளித் துணி.
Kerseymeres
நேர்த்தியான சாய்வரிக் கம்பளித் துணியால் செய்யப்பட்ட காற்சட்டை.
Nuns Cloth
மெல்லிய கம்பளித் துணி வகை.
Palatine
மகளிரின் கம்பளித் தோள்குட்டை.
Paramatta
பட்டு அல்லது பருத்தி இணைத்த நயநேரியல் கம்பளித்துணி வகை.
Random Fonts
GIST-TMOTChandra
Download
View Count : 26661
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8834
TAB-LT-Lakshman
Download
View Count : 75757
NuwaraEliya
Download
View Count : 7969
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16214
PothigaiTSC
Download
View Count : 15080
Tam Shakti 28
Download
View Count : 8104
TSCComic
Download
View Count : 10955
Ks_Kamban
Download
View Count : 11384
Sirippu
Download
View Count : 6666
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website