English to Tamil Dictionary: கரவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alphabet
நெடுங்கணக்கு அகரவரிசை
Bailie
ஸ்காத்லாந்தின் நகரவைப் பணி முதல்வர்.
Bathonian
பாத் நகரவாழ்நர் (பெ) பாத் நகருக்குரிய.
Behind-door
கரவான கள்ளத்தனமான.
Bicycle
இருசக்கரவண்டி மிதிவண்டி (வினை) மிதிவண்டி ஓட்டு.
Billon
தங்கம் வெள்ளியுல்ன் தாழ்ந்த உலோகம் கலந்த கலவை வெள்ளிசெம்புக் கலவை தகரவெள்ளிக் கலவை.
Burgess
(வர.) உரிமைபெற்ற நகர வாழ்நன் நகர உரிமைக்குடியினன் நகரினன் நகர உஸ்ர் குடியினன் பாராளுமன்ற நகர உறுப்பினர் நகரக் குற்ற நடுவர் நகரவை உறுப்பினர்.
Burgher
உரிமைபெற்ற நகரத்தின் உரிமைக்குடியினன் அயல்நகரவாணன் நாட்டான் (வர.) தென் ஆப்பிரிக்க போயர் குடியரசுகளில் ஒன்றின் குடிமப்ன் இலங்கைக் குடிமக்களோடு இணைந்து விட்ட ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்.
Cagey
கூர்ந்து உணரும் ஆற்றலுடைய தன்னிறைவுடைய புறஞ்சொல்லாத அண்டமுடியாத கரவான சூதான ஒளிவடக்கமான மட்டுமீறிய விழிப்புடைய ஐயறவு மனப்பான்மையுடைய.
Candidly
கபடின்றி கரவின்றி நேர்மையாக ஒருசார்பின்றி.
Candour
ஒருபாற் கோடாமை நடுவுநிலைமை வாய்மை நேர்மை கரவின்மை படிறின்மை.
Chirr
தத்துக்கிளிபோல் வீறிட்டிரை கரகரவென்றொலி செய்.
Civic
நகரம் சார்ந்த நகரமக்களுக்குரிய நகரவைக்குரிய குடியுரிமைக்குரிய குடிமக்களுக்குத் தகுந்த.
Clerk
எழுத்தாயர் பணிமனைத் துணைவர் பொருளகப் பணியாளர் படியெடுப்பாளர் அலுவலகக் கடிதப்போக்கு வரவு வரைவாளர் கணக்கர் வாணிகச் செயலர் பதிவக அலுவலர் நகரவைப் பணியாளர் திருக்கோயில் சமயச் சார்பற்ற பல்பணி முதல்வர் கற்றோர் கல்வியறிவுடையவர் புலஹ்ர் திருக்கோயில் சமயகுரு (வி.) எழுத்தராகப் பணிபுரி.
Cockneyfy
லண்டன் நகரவாசியாக்கு லண்டன் நகரவாசியைப் போலாக்கு.
Community
பொதுச் சொத்துரிமை உடைமைகளைப் பொதுவாகக் கொண்டு அனுபவிக்கும் முறைமை பொதுச் சொத்துரிமைக் குழு சமுதாயம் பொது உரிமைநலக் குழுமம் பொது குடிவாழ்வுக் குழுமம் பொது அரசியல் அமைப்புக் குழுமம் நகரவை மக்கட் பொதுக் குழுமம் சமயக்கூட்டுக் குழு பொதுவழிபாட்டுக் குழுமம் தொழிற்கூட்டுக்குழு பொதுமக்கள் குழு தனிமுறைக் கூட்டுக் குழு ஒத்த பொதுப் பண்பு ஒத்த குழுநலம் தோழமை பொது உடன்பாடு.
Corporate
சட்டப்படி ஒன்றுபட இணைக்கப்பட்ட ஒரு முழு நிறுவனமாய் இயங்குகிற உறுப்பினர் நிறைகூட்டான கூட்டுரிமையுடைய நகரவைத் தன்னாட்சியுரிமையுடைய கூட்டான கூட்டுக் குழுவுக்குரிய கூட்டாண்மைக்குரிய.
Council
மன்றம் ஆய்வராய்வுக் கழகம் அறிவுரைக்குழாம் ஆட்சிமுறைப் பேரவை சட்ட மன்றம் மன்ற உறுப்பினர் குழு நகரவை மாவட்ட ஆட்சி மன்றம் திருச்சபைக் கொள்கை நடைமுறை வகுப்புப் பேரவை சமயச் சீரமைப்புக் குழு பல்கலைக் கழக ஆட்சிக்குழு சங்க ஒழுங்கு முறைக்குழு.
Cyclic Annealing
சக்கரவாட்டற்பதனீடு
Cyclically Magnetized Condition
சக்கரவியூகக்காந்த மூட்டுநிலை
Cye-arc Stud Welding
சக்கரவில் இருமுனையிணைப்பு
Deme
பண்டைய கிரேக்க நாட்டின் அரசான அட்டிகாவில் உட்பிரிவு தற்கால கிரேக்க நாட்டில் நகரவட்டம் (உயி) வகை பிரிவுறாத படி உயிர்மங்களின் தொகுதி.
Designing
மாதிரிப்படம் வரையும் கலை உருவரைப்படம் வரையும் கலை (பெயரடை) சூழ்ச்சித் திறமுள்ள குறும்பு சூழ்கிற திட்டமிடுகிற தன்னலத்திற்காகக் கரவடமாக வேலை செய்கிற.
Epsom
இங்கிலாந்தில் சர்ரே என்ற மாவட்டத்தைச் சேர்ந்த நகரம் எப்சம் நகரத்திலுள்ள குதிரை ஓட்டப் பந்தய வெளி எப்சம் நகரவெளியில் நடைபெறும் குதிரை ஒட்டப்பந்தயம்.
Father
தந்தை மூதாதை முன்னோள் ஊங்கணோர் முதுகணாளர் பாதுகாவலர் தோற்றுவித்தவர் மூலமுதல்வர் முதல் முதல் திட்டமிட்டவர் முதல் தலைவர் தொடக்ககாலத் தலைவர் ஏடு ஆக்கியோன் மக்களின் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவர் பொதுநல உரிமைக்கு உழைத்த முன்னோன் கடவுள் கிறித்தவக்கோட்பாட்டின்படி இறைவன் முன்கூற்று வடிவின் முதற்கூறு கிறித்தவ ஊழியின் முந்திய நுற்றாண்டுகளில் வாழ்ந்த சமய எழுத்தாளர்களில் ஒருவர் பாவமன்னிப்புச் செய்பவர் சமயகுரு மடத்துத்தலைவர் போப்பாண்டவர் சமய மாவட்ட முதல்வர் ஆட்சிக் குழுவினர் நகரவை மூப்பர் மன்ற மூப்பர் சட்ட மன்றங்களின் நெடுநீள்காலம் தொடர்ந்திருந்து தொண்டாற்றுபவர் மூலமுதல் கருத்து மூல முதற்படிவம் (வினை) மகவாகப் பெற்றெடு தந்தையாக விளங்க தந்தைமை ஒப்புக்கொள் தந்தையென்று நடப்பில் வழங்கப்பெறு தோற்றவி ஏட்டினை ஆக்கு ஏட்டின் ஆசிரியநிலை ஏற்று ஒப்புக்கொள் ஏட்டின் ஆசிரியனென்று பொதுவில் வழங்கப்பெறு தந்தைபோலிருந்து அன்பாட்சி செய் குழந்தையின் தந்தைமை உரிமை அறுதி செய் ஏட்டின் ஆசிரியநிலை உரிமை அறுதி செய்.
Random Fonts
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16345
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12528
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19048
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28514
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8524
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8179
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15114
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34543
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13352
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 36992

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close