Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கரியகி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acetylene
ஒள்வளி சுண்ணக்கரியகையும் நீரும் சேர்தலால் உண்டாகும் ஒளியுடை வளி.
Aromatic
நறுஞ்சுவை மணமருந்துப்பொருள் (பெ.) நறுமணமுள்ள இன்சுவையான (வேதி.) மூடுதொடர்க்குழுச்சார்ந்த நீர்க்கரியக் குழுவில் ஒன்றன் கலப்புடைய.
Balance Theory
நிகரியக் கெள்கை சமச்சீர்க் கொள்கை
Barilla
கடலோரச் செடிவகை உடலோரச் செடிவகை கடலோரச் செடிவகையின் சாம்பலிலிருந்து கிடைக்கும் துப்புரவற்ற உவரக்கரியகை.
Bicarbonate
கரியகக்காடியின் உப்பு.
Blackdiamond
தென் அமெரிக்க பிரெசிலில் உள்ள கரியகம் போன்ற கடுங்கனிப்பொருள் வகை.
Bogbutter
தழை நிலக்கரியில் காணப்படும் கொழுப்பு மிக்க நீர்க் கரியகம்.
Carbide
கரியகை கரியறம் மற்றொரு தனிமமும் கலந்த சேர்மம்.
Carbonate
(வேதி.) கரியக்காரியின் உப்பு (வி.) கரியகை ஆக்கு கரியக்காடி ஆவி ஊட்டிச் செறிவி காற்றுட்டு.
Case-harden
பரப்பில் கரியகமூட்டுவதன் மூலம் இரும்பைப் கடும்பதப்படுத்து மரத்துப்போகச் செய் உணர்ச்சியற்ற நிலை உண்டுபண்ணு.
Case-hardening
பரப்பில் கரியகமூட்டுவதன் மூலம் இரும்பைப் கடும்பதப்படுத்துதல் இரும்பில் கடும்பதம் உணர்ச்சியின்மை.
Ceruse
ஈய வெள்ளை அடியியலான ஈயக்கரியகி ஒப்பனைக்குரிய வெண்ணிற மைப்பொருள்.
Cipolin, Cipollino
பச்சைப் பட்டையுடைய இத்தாலிய வெண் சலவைக்கல்வகை அப்பிரகமும் வெளிம கன்மகியும் இடைமிடைந்த சுண்ணக் கரியகி.
Clack-damp
இருகரியகை வளியால் உயிர்வளி நீக்கப்பட்ட நச்சுக் காற்று.
Conjugated
இணைக்கப்பட்ட இணையிணையான (வேதி.) அணுத்திரள்கள்-அணுக்கூட்டுக்கள் வகையில் கரியகப் பகுதிகள் ஒன்றுடனொன்று இணைவமைவுடைய.
Crater
இன்தேறல் கலவைக் கும்பா கிண்ணம் எரிமலை வாய் எரிமீன் வீழ்ச்சி-குண்டு-சுரங்க வெடி முதலியவற்றால் ஏற்பட்ட நிலக்குழி மின் வளைவுக் கரியக் குழி.
Creosote
கீலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வடிவான ஆற்றல் வாய்ந்த நச்சரி வாணிகத்துறைக் கரியகக் காடி (வி.) மரக்கீலிலிருந்து வடித்திறக்கப்படும் நெகிழ்ச்சிப் பொருள் கொண்டு பக்குவப்படுத்து.
Deomitte
சுண்ண வெளிமக் கரியகிகளின் கலப்புடைய பாறை வகை.
Ethane
(வேதி.) வெளிறிய நிறமாக எரிசுல்ர் வீசுகிற நீரில் கரையாத நிறவாடையற்ற நீர்க்கரியகச் சேர்மவகை.
Ethyl
(வேதி.) வெறிய முதலிய வற்றிலடங்கிய அடிப்படை நீர்க்கரியகப் பொருள்.
Fur
விலங்கின் மென்மயிர் குறுமென் மயிர்தோல் நோயாளி நாவிற் படரும் வெண்படலம் கொதி கலங்களினுட் படியும் சுண்ணக்கரியகைச் சத்து (வினை) குறுமென்மயிர் போர்த்து குறுமென்மயிராடை அணிவி குறுமென்மயிர் போர்த்தப்பெறு குறுமென் மயிர்த்தோல் கரைவரியமை கொதிகலத்தினுள் சுண்ணக்கரியகை படிவி கொதிகலத்தினுட் சுண்ணக்கரியகை படி நோயாளியின் நாவின்மீது வெண்படலம் படர்வி வேம்பாவின் பொருக்கு அகற்றித்துப்புரவுசெய் நிலத்தளப் பிளவுகளில் மரத்துண்டுகளைச் செருகித் தளத்தைச் சமப்படுத்து.
Graphium
கரியகத் தாள்களின் மூலம் பல படியெடுத்தற்குப் பயன்படும் முனைக்கூருடைய கருவி.
Lime-stone
சுண்ணாம்புக் கற்பாறை வகை சுண்ணாம்புக்கல் உரமாகப் பயன்படும் சுண்ணக் கரியகை.
Magnesia
வெளிம உயிரகை (பே-வ) வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படும் வெண்பொடி. நீரூட்டப்பட்ட வெளிமக்கரியகி.
Malachite
நீரியல் தாமிரக் கரியகி உயர் மெருகு ஏற்கும் பச்சைநிறக் கணிப்பொருள் வகை.
Random Fonts
Aavarangal
Download
View Count : 23647
Barani
Download
View Count : 43663
Tam Shakti 25
Download
View Count : 28501
Sundaram-2865
Download
View Count : 21569
Mallikai
Download
View Count : 11332
GIST-TMOTKamal
Download
View Count : 11075
Kallar
Download
View Count : 40100
Sundaram-0812
Download
View Count : 16331
Sundaram-3811
Download
View Count : 16847
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9171
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website