Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கருப்பை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Albugineous
முட்டையின் வெண்கருப்போன்ற.
Albumin
கருப்புரதம் நீரில் கரையக்கூடியவம் கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை.
Albuminoid
ஊன்செய் புரதவகை (பெ.) வெண்கருப்போன்ற.
Albuminous
வெண்கருஅல்லது கருப்புரதம் போன்ற வெண்கரு அல்லது கருப்புரதம் அல்ங்கிய உப்புச்சப்பற்ற.
Albuminous
வெண்கரு அல்லது கருப்புரதம் போன்ற
Albuminuria
வெண்ணீர் நோய் சிறுநீரில் கருப்புரதம் இருக்கும் நோய்.
Armature
படைக்கலங்கள் கவசம் விலங்குசெடிகளின் பாதுகாப்புத் தோடு காந்த விசைக்கை சுழலுஞ்சுருள் மின் ஆக்கப் பொறியின் கருப்பகுதி.
Belly
வயிறு வயிற்றை உடம்பில் முன்புறத்தின் கீழ்ப்பாகம் இரைப்பை குடல் உடல் கடும்பசி பெருந்தீனி கருப்பை துருத்தியுள்ள பகுதி பிதுக்கம் முன்புறம் கீழ்புறம் உட்புறம் இலைமேற்புறம் இசைப்பெட்டியில் ஒலி கொண்டுசெல்லும் பகுதி நரப்பிசைக் கருவியின் மேற்பரப்பு (பெ) வயிற்றின் பக்கமான வயிற்றுக்குரிய உடற்பற்றுள்ள (வினை) உப்பலாகு ஊது புடை பிதுங்கு.
Black
கருமைஇருள் நிறம்கறுப்புச்சாயம்கால்புதையடிக்குக் கறுப்பு மெருகிடும் மைகறைகருநிற உடையகறுப்பர்நீகிரோவர்(பெ.) கரியஒளியற்றஇருண்டமாசடைந்ததௌிவற்றஅடர்த்தியுள்ளபுகையார்ந்ததுயரார்ந்தகறுத்தகறுவியசிடுசிடுத்த தோற்றமுள்ளஅச்சுறுத்தலானகொடியபகையார்ந்தசூழ்வினை செய்கிறசூனியக்காரத் தன்மையுடையபாழானகறுப்பு உடையணிந்தசட்டத்தின் கட்டறுத்தமுறைகேடானதொழிற்சங்கத்தின் தடைக் கட்டளைக்குரிய(வினை) கறுப்பாக்குகால் புதையரணத்துக்குக் கருநிற பெருகிடுகருப்புநிறம் தீட்டி வரை, அழுக்காக்குகரி அப்புபெயர் கறைப்படுத்துதுடைத்தழி முழுதும் மறை
Black Canker
கருப்புச்சொறி நோய்
Black Rust
கருந்துரு நோய்கருப்புத்துரு நோய் தண்டுத்துரு நோய்
Black Spot
கருப்புப் புள்ளி-கரும்புள்ளி
Bramble
கருப்புப் பழங்களைப் கொண்ட முட்செடி வகை கள்ளிபோன்ற முள்ளடர்ந்த நீண்ட படர்தண்டுடைய புதர்வகை.
Cane-sugar
கரும்புச் சர்க்கரை கருப்பஞ் சாற்றினின்று எடுக்கப்படும் வெல்லச்சத்து.
Chorioid
கருப்பையின் புறத்தோல் போன்ற.
Chorion
கருப்பையின் புறத்தோல்.
Cleistogamic
(தாவ.) திறவாத் தற்கருப் பொலிவுடைய நிலையாக மூடியபடியேயிருந்து தானே கருப்பொலிவுறும் இயல்புகொண்ட.
Cleistogamy
திறவாமலே தற்கருப்பொலிவுறுதல்.
Clou
(பிர.) கவர்ச்சிமிக்க மையக்கூறு உயிர்ச்சுவைக்கூறு கருப்பொருள் குறிப்பு.
Colophony
கருப்பூரத் தைலம் வடிக்கும்பொழுது கிடைக்கும் மிகுதிப்பொருள் வண்டலான பிசின் வகை.
Cross-birth
(மரு.) கருப்பையில் குழந்தை குறுக்காகக் கிடக்கும் மகப்பேறுநிலை.
Define
வரையறு எல்லை தௌிவுபடுத்து கருப்பொருள் தொகுத்துரை பொருள் வரையறை செய்.
Define
வரையறு எல்லை தௌிவுபடுத்து கருப்பொருள் தொகுத்துரை பொருள் வரையறை செய்.
Dolly-tub
சலவைத்தொட்டி கனிப்பொருள் கருப்பாறையின் கழுவுதொட்டி.
Drought
வறட்சி கருப்பு நீடித்த பஞ்சநிலை மழையின்மை நீரின்மை காய்வு வெப்பு நீர்வேட்கை.
Random Fonts
TAU_Elango_Kannagi
Download
View Count : 12657
Kataragama
Download
View Count : 7984
Tab-Kamban
Download
View Count : 29451
Tam Abhirami
Download
View Count : 27026
Sundaram-1352
Download
View Count : 13573
Sundaram Regular
Download
View Count : 18690
Thodiragam
Download
View Count : 15218
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8918
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13459
Mullai
Download
View Count : 41404
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website