Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கருவூல
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bursary
கல்லுரிப் பொருளகம் கலைநிலையக் கருவூலம் உதவிச் சம்பளம்.
Cameo Ware
மறைவறை வில் வளைவான முப்ட்டினை உடைய உள்ளறை நடுவரின் தனி அறை நிழற்படக்கருவி சட்டமன்றம் போப்பாண்டவரின் கருவூலம் தொலைக்காட்சியில் உருப்பதிவு செய்து மின் அலைகளாக அனுப்பும் அமைவு.
Camerlengo, Camerlingo
போப்பாண்டவரின் பொருளகர் போப்பாண்டவர் திருத்துணைவர் குழுவின் கருவூலத் தலைவர்.
Chest
நெஞ்சுமார்புக்கூடுமார்புபேழைபெட்டிபட்டறைப்பெட்டிமருந்தறைப் பேழைஇழுப்பறைப் பெட்டிவாணிகச் சிப்பம்பேழை அடங்கிய அளவுகருவூலம்பணக்குவைநிதியம்
Cimelia
பொருட்குவியல்கள் கருவூலங்கள்.
Coffer
பணப்பேழை கருவூலப் பெட்டி தள முகட்டின் உட்குழிவான கண்ணறை (வி.) சேர்த்து வை திரட்டி வை.
Cross Fertilization
அயல் கருவுறுதல் கருவூட்டல்கலப்பினச்சேர்க்கை கலப்பினக்கருவுறுதல்
Divan
உஸ்ர் அரசியல்மன்றம் துருக்கிய அரசியல் மன்றம் நீதிமன்றம் பேரவை மெத்தை வைதத நீள் இருக்கை உடைய கொலுமண்டபம் மெத்தை வைத்த நீண்ட இருக்கை சுவரோரச் சாய்விருக்கை படுக்கையாகவும் பயன்படும் பூந்தவிசிருக்கை பாடல் திரட்டேடு புகை குடிக்கம் அறை புகைச் சு விற்பனைக் கடை கீழ்த்திசை முதலமைச்சர் கீழ்நாட்டுக் கருவூல அமைச்சர்.
Exchequer
கருவூலம் நாட்டுரிமை நிதிச்சாலை நாட்டரசின் வரிவருமான நிதிப்பாதுபாப்புத்துறை தனிப்பட்டவரின் பொருட்குவை கைவசமுள்ள நிதி பிரிட்டனின் பழைய நிதியரங்க முறைமன்றம்.
Fisc
பண்டைய ரோமநாட்டின் கருவூலம் ரோமப் பேரரசரின் தனிப்பட்ட முறைநிதிச் சேமம்.
Floating Debt
அரசியஷ்ரின் பல்திறப்பட்ட பொதுப்படைக்கடன் நிதிநிலவரக் கடனாக்கப்படாத கருவூலமுறிகள் போன்ற சில்லறைக்கடன்.
Pipe-rolls
பழைய நாட்டுக் கருவூலமன்றப் பதிவேட்டுச் சுருள்கள்.
Procurator
(வர.) ரோமர் பேரரசின் மாகாணக் கருவூல அதிகாரி முகவர் பதிலாள் பகரச் செயலுரிமையாளர் இத்தாலிய நகரங்களின் குற்றநடுவர்.
Remembrancer
நினைப்பூட்டுபவர் நினைப்பூட்டுவது நினைவுக்குறிப்பு நினைவுச்சின்னம் மன்னர் கருவூல அலுவலர்.
Repertory
அரும்பொருட் களஞ்சியம் சேம வைப்பிடம் செய்தி-தகவல்-எடுத்துக்காட்டுகள் ஆகியவற்றிற்குரிய அருவளக் கருவூலம் கைவசத்தொகுதி.
Repository
கொள்கலம் சேமவைப்பிடம் சேமக்குவை களஞ்சியம் கருவூலம் அரும்பொருட்குவை காட்சிச்சாலை கிடங்கு கடை விற்பனை இடம் குதிரைத்தாமணி இடுகாடு நம்பகமானவர் ஆன்மாக்களின் உறைவிடம்.
Security
பாதுகாப்பு இடர்காப்பு இடர்காப்புறுதி கவலையற்ற தன்மை மட்டுமீறிய தன்னம்பிக்கை ஈடு பிணையம் கடனீட்டுப் பத்திரம் பங்குரிமைச் சான்றிதழ் கருவூலப்பண உறுதிச் சீட்டு உறுதிச் சீட்டு.
Steward
மேலாளர் கண்காணி செயன்முகவர் செயலாட்சித் துணைவர் உசாமுறையர் கருவூலக் காவலர் ஒழுங்கு காப்பாளர் சொத்து மேற்பார்வையாளர் பெருமனை உள்படு கருமத்தலைவர் பண்ணைமேலாளர் நிறுவனமேலாளர் கல்லுரித் தேவைப் பொறுப்பாளர் சங்க உடைமைக் காப்பாளர் சங்கக் கருவூலக் காப்பாளர் தொழிற் சங்கச் சரக்குக் காப்பாளர் தொழிற் சங்கக் கருவூலக் காப்பாளர் உணவுப்பொருள் துறை மேலாளர் கப்பற் பிராயாணிகளின் தேவை கவனிப்பவர் போட்டிப் பந்தயக்கள ஒழுங்கு காப்பாளர் நடனக்குழு இயக்கு துணைவர் திருமண அரங்கச் செயலாட்சியாளர் விருந்துக்கூட்டச் செயல் முகவர் கண்காட்சிக் கண்காணியர் தொழில் முகவர் கட்டிய முதல்வர் திருகூட்டக் கருவூலக் காப்பாளர் உயர் நீதிமன்றப் பொதுப்பணியாளர் பொருளாளர்.
Storehouse
களஞ்சியம் பண்டகசாலை சரக்குக் கருவூலம்.
Subtreasurer
துணைக் கருவூலத் தலைவர்.
Subtreasury
துணைக்கருவூலம் துணைப்பண்டாரம் துணைக்கஜானா.
Treasurer
கருவூலத்தார் பொருளாளர்.
Treasurership
கருவூலப் பொறுப்பாளர் பதவி கருவூலப் பொறுப்பாளர் நிலை பொருளாளர்.
Treasury
கருவூலம் பண்டாரம் கருவூல மனை பண்டாரக் களம் கருவூலத்துறை அரசுப் பொதுவருவாய்த்துறையரங்கம்.
Random Fonts
Tam Shakti 5
Download
View Count : 5875
Divya
Download
View Count : 28640
GIST-TMOTKannadasan
Download
View Count : 11291
GIST-TMOTKamal
Download
View Count : 11113
PonniTSC
Download
View Count : 17112
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8943
TAMMaduram
Download
View Count : 24092
Tab Shakti-6
Download
View Count : 8885
ThendralUni
Download
View Count : 25120
Elcot ANSI
Download
View Count : 15798
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website