English to Tamil Dictionary: கரைக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acetone
கரைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்பெறும் நிறமற்ற நீர்மம்.colourless liquid used as a solvent
Alkahest
எல்லாவகைப்பொருட்களையும் கரைக்கக்கூடியதென்று பொன்மாற்றுச்சித்தர் கருதிய நீர்மம் 'அரச நீர்மம்'.
Aqua-regia
அரச நீர்மம் பொன்னையும் விழுப்பொன்னையும் கரைக்கக்கூடிய வெடியக்காடியும் நீர்ப்பாசிக் காடியும் சேர்ந்த கலவைநீர்.
Arch
மேல்வளைவு வில்வளைவு கவான் பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள் வில்வளைவானகூரை மேலே கவான் அமைந்த நடை வழி (பெ.) முதன்மையான விளங்கித் தோன்றுகிற தந்திரமுள்ள சதுரப்பாடுடைய வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற (வினை.)வில்வளைவு அமை கவான் ஆக்கு மேல்வளைவு கட்டு கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு வில் போல்வளை.
Ashore
கரைமீது கரையில் கரைக்கு கரைநோக்கி.
Barrier-reef
கடற்கரைக்கு அருகிலுள்ள பவளத்திட்டு.
Bawley
(பே-வ.) கடற்கரைக்குரிய மீன் பிடிக்கும் சிறு படகு.
Brim
விளிம்பு ஓரம் குவளையின் வாய்வரை பள்ளத்தின் கரைக்கோடு (வினை) விளிம்புவரை நிரப்பு கரைமட்டமாய் நிரப்பு விளிம்பு வரை நிரம்பி இரு.
Campshed
ஆற்றங்கரைக்குப் பாதுகாப்பு அடுக்கு அமை.
Cape
நிலறனை நிலக்கோடி கரைக்கூம்பு (வி.) ஒரு நேர் வழியைப்பற்றிச் செல்.
Demerara
பழுப்புநிறச் சர்க்கரைக்கட்டி வகை.
Dissolvable
கரைக்கத்தக்க கரையக்கூடிய கரையும் இயல்புடைய.
Dissolvent
கரைப்பான் கரைக்கம் பொருள் (பெயரடை) கரைக்கும் இயல்புடைய.
Edging
கரைக்கட்டு கரை விளிம்புத்தொங்கல் விளிம்பமைத்தல்.
Ferry-bridge
புகைவண்டித் தொடர் கரையிலிருந்து கரைக்குக் கடந்து செல்ல இடையே பாலம் போல நின்றுதவும் நீண்ட படகு.
Foreshore
கரை முனங்கு உச்ச உயர்வுதாழ்வு நீர் மட்டங்களுக்கிடைப்பட்ட கரைப்பகுதி நீர்வரைக்கும் பண்படுத்தப்பட்ட நிலத்துக்கும் இடைப்பட்ட கரைக்கூறு நீர்வரைக்கும் மனைக்கட்கு வரைக்கும் இடைப்பட்ட இடைகரை.
Grass
புல் புல்வகை மேய்ச்சல் மேய்ச்சல் நிலம் புல் நிலம் புல்மூடிய நிலம் சுரங்கத்தொழில் வகையில் நிலத்தின் மேற்பரப்பு சுரங்கத்தின் தலைப்பு (வினை) புல் தீனி கொடு புல்கரண் கொண்டு மூடு மென்சணலின் நிறம் வெளுக்கும் படி வெயிலில் உலர வை எதிரியைக் கீழே வீழ்த்தியடி மீனைக் கரைக்குக் கொணர் பறவையைச் சுட்டு நிலத்தில் வீழ்த்து.
Hinterland
(செர்.) ஆற்றின் கரைகளுக்குப் பின்னணியிலுள்ள மண்டலம் கடற்கரைக்குப் பின்புறமுள்ள நாட்டுப்பகுதி.
Hinterland
(செர்.) ஆற்றின் கரைகளுக்குப் பின்னணியிலுள்ள மண்டலம் கடற்கரைக்குப் பின்புறமுள்ள நாட்டுப்பகுதி.
Indissoluble
கரைக்கமுடியாத கலைக்கமுடியாத கூறுகளாகப் பிரிக்க முடியாத நிலைத்து நிற்கிற உறுதியான.
Inshore
கரைக்கருகிலுள்ள (வினையடை) கரைக்கு அருகில்.
Insoluble
கரைக்கமுடியாத விடை கண்டறியமுடியாத.
Lagoon
கடற்கரைக்காயல்
Land
நிலம் நிலப்பரப்பு நிலவுலகின் கூறு கரை தரை உலகு தேசம் நாடு அரசுப்பகுதி மாவட்டம் வட்டாரப்பகுதி நில உடைமை விளைநிலம் வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு ஊர்தியிலிருந்து இறக்கு மீனைக் கரைக்குக் கொண்டு சேர் இறக்குமதி செய் கீழே இறக்கு தரைமீது வை கப்பலிலிருந்து இறங்கு விமான வகையில் நிலத்தில் இறங்கு குதித்து இறங்கு விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு சரக்கு வகையில் இறக்கப்பெறு கீழிடு நிலத்தில் ஊன்று நிலைநாட்டு கொண்டுசேர் கைப்பற்று கைக்கொள் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு நிலைக்கு ஆளாகு அடிகொடு தாக்கு பரிசு வகையில் வென்று பெறு பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர் பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை மண்ணை வெட்டிக்கிளறு தோண்டியெடு மண்கொண்டு அடை முடிவாகப் பெறு.
Land-breeze
கரைக்காற்று கரையிலிருந்து கடல்நோக்கி வீசுங்காற்று.
Random Fonts
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8882
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7047
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7096
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7953
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23537
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 11002
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20804
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15935
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30377
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16321

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close