Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கரையில்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ashore
கரைமீது கரையில் கரைக்கு கரைநோக்கி.
Beach
கடற்கரை ஏரிக்கரை அலைகளால் ஏற்பட்ட ஓர டடிடம் (வினை) கரையில் தள்ளி ஏற்று கரைமீது இழு.
Beach
கடற்கரை ஏரிக்கரை அலைகளால் ஏற்பட்ட ஓர டடிடம் (வினை) கரையில் தள்ளி ஏற்று கரைமீது இழு.
Beachhead
கடல் முப்ப்புத்தளம் படை இறங்குதற்காகப் பகைவருடைய கடற்கரையில் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பு.
Bight
கயிற்றுச் சுருக்கு சுருக்குக் கண்ணி கடற்கரையில் அகல்வளைவான பகுதி விரிகுடா.
Burnt-almonds
தீய்ந்து போன சர்க்கரையிலிட்ட வாதுமைக்கொட்டைகள்.
Candied
சர்க்கரைப்பாகு படிந்த சர்க்கரையில் பதம் செய்யப்பட்ட மணிக்கண்டு ஆக்கப்பட்ட மணியுருவான மினுங்கிற இனிய தேனிமையுடைய இனிப்பூட்டப்பட்ட இன்புகழ்ச்சியான.
Candy
கற்கண்டு (வி.) சர்க்கரை படிவி சர்க்கரையிலிட்டுப் பதனப்படுத்து சர்க்கரையை மணிக்கண்டுருவாக்கு மணியுருவாகு.
Carlowitz
டான்யூப் ஆற்றின் கரையிலுள்ள கார்லோவிட்ஸ் நகரத்தில் வடிக்கப்படும் சிவப்பு இன்தேறல்.
Castaway
புயலால் கரையில் தள்ளப்பட்டவர் உடைகலப்பட்டோர் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோர் துணையிலி பழிகேடன் (பெ.) ஒதுக்கப்பட்ட தள்ளப்பட்ட பயனற்ற.
Cinque Ports
(வர.) இங்கிலாந்தின் தென்கரையிலுள்ள துறைமுகங்கள்.
Coast
கடற்கரை கரை ஓரம் கீழ்நோக்கிச் சறுக்கிச் செல்வதற்குத் தகுதியான குன்று மலையில் கீழ்நோக்கிச் சறுக்கிச் செல்லுதல் (வி.) கரை ஓரமாகக் கப்பலில் செல் கடற்கரையையொட்டிக் கப்பல் செலுத்து ஒரேகரையில் இரண்டு துறைமுகங்களுக்கிடையில் வாணிகம் செய் சறுக்கு வண்டியிலேறி மலையிலிருந்து கீழ்நோக்கிச் சறுக்கு மிதிவண்டியை மிதித்தியக்காமலேயே மலையிலிருந்து கீழ்நோக்கிச் செலுத்து இயந்திரம் இயக்காமலே உந்து வண்டியை மலையிலிருந்து கீழ்நோக்கிச் செலுத்து.
Debark
கப்பலிலிருந்து இறக்கு கரையில் இறங்கு.
Disembark
கப்பலிலிருந்து கரையில் இறங்கு கரையில் இறங்கு.
Dogshores
கடலில் இறக்குவதற்குமுன் கப்பலைக் கரையில் வைத்திருப்பதற்குப் பயன்படுத்தப்படும் மரக்கட்டைத் துண்டுகள்.
Drift-wed
கரையில் அடித்தெறியப்படும் கடற்பாசி.
Ferry-bridge
புகைவண்டித் தொடர் கரையிலிருந்து கரைக்குக் கடந்து செல்ல இடையே பாலம் போல நின்றுதவும் நீண்ட படகு.
Interior
உட்பகுதி உட்புறம் உள்நாட்டுப்பகுதி கட்டிடத்தின் உட்புறம் அறையின் உட்புறம் ஓவியத்தில் உட்புறக் காட்சி உள்ளார்ந்த இயல்பு ஆன்மா உள்நாட்டுத துறை (பெயரடை) உட்புறத்ததான உட்புறமமைந்த உள்நாட்டைச் சேர்ந்த கடற்கரையிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள எல்லைப்புறத்துக்கு நெடுந்தொலைவிலுள்ள உள்ளார்ந்த. உள்ளான மனத்தகத்தான ஆன்மிகமான. உள்நோக்கிய.
Kirghiz
காஸ்பியன் கடற் கரையில் வாழும் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர் காஸ்பியன் கடற்கரையில் வாழும் மங்கோலிய இனத்தவர் மொழி (பெ.) காஸ்பியன் கடற்கரையில் வாழும் மங்கோலிய இனத்தைச் சார்ந்த.
Land
நிலம் நிலப்பரப்பு நிலவுலகின் கூறு கரை தரை உலகு தேசம் நாடு அரசுப்பகுதி மாவட்டம் வட்டாரப்பகுதி நில உடைமை விளைநிலம் வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு ஊர்தியிலிருந்து இறக்கு மீனைக் கரைக்குக் கொண்டு சேர் இறக்குமதி செய் கீழே இறக்கு தரைமீது வை கப்பலிலிருந்து இறங்கு விமான வகையில் நிலத்தில் இறங்கு குதித்து இறங்கு விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு சரக்கு வகையில் இறக்கப்பெறு கீழிடு நிலத்தில் ஊன்று நிலைநாட்டு கொண்டுசேர் கைப்பற்று கைக்கொள் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு நிலைக்கு ஆளாகு அடிகொடு தாக்கு பரிசு வகையில் வென்று பெறு பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர் பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை மண்ணை வெட்டிக்கிளறு தோண்டியெடு மண்கொண்டு அடை முடிவாகப் பெறு.
Land-breeze
கரைக்காற்று கரையிலிருந்து கடல்நோக்கி வீசுங்காற்று.
Land-shark
கரையிலுள்ள கப்பலோட்டிகளைச் சுரண்டி வாழ்பவன்.
Links
கடலோரக் கரையிலுள்ள மணற்பாங்கான புற்றரை குழிப்பந்தாட்டக்களம்.
Lollipops
இனிப்புத் தின்பண்டம் சர்க்கரையில் பெதிந்த பழப்பண்டம்.
Lukewarm
அரைகுறை ஆர்வமுடையவர் (பெ.) இளவெப்பமுடைய அரைகுறை ஆர்வமுடைய மிகுதி ஆழ் கருத்தில்லாத அக்கரையில்லாத.
Random Fonts
Tam Pattinathar
Download
View Count : 20621
Tam Kamala
Download
View Count : 16695
Tam Appar
Download
View Count : 49935
Elocot Kanchi
Download
View Count : 33054
Tam Shakti 39
Download
View Count : 22036
GIST-TMOTKomala
Download
View Count : 13181
TAC-Valluvar
Download
View Count : 7880
Tab Shakti 10
Download
View Count : 20796
TAU_Elango_Priyanka
Download
View Count : 25287
GIST-TMOTPadma
Download
View Count : 14074
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website