Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கற்பனைப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Assumed Decimal Point
எடு தசம புள்ளி கற்பனைப் பதின்மப் புள்ளி
Character
சிறப்பியல்பு பண்பு மரபுக்கூறு நற்குணம் ஒழுக்க உரம் நற்பெயர் நன்மதிப்பு மதிப்பு படிநிலை பண்பு விளக்கம் நற்சான்று தனிக்குறியீடு எழுத்து வரி வடிவு உருவடிவம் குறிவடிவம் கையெழுத்து நன்மதிப்புடையவர் பண்புடையவர் பண்புரு தெரிந்த மனிதர் ஆள் கலைஞர் கற்பனைப் பண்போவிய உரு பண்போவியம் நடிப்புறுப்பினர் நடிப்புப் பகுதி குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புடையவர் (வி.) உருவாக்கு செதுக்கு வரை எழுது விரித்துக் கூறு.
Cockaigne
போகமும் களிப்பும் நிறைந்த கற்பனை உலகம் கற்பனைப் பொன்னாடு.
Creation
படைத்தல் ஆக்கல் உலகப்படைப்பு படைப்புப்பொருள் படைப்புத் தொகுதி படைக்கப்பட்ட உலகம் அண்டம் பட்டம்-பதவியளிப்பு கற்பனைப் படைப்பாற்றல் தொழில்-நடிப்புத்துறைகளில் புதுமைக் கற்பனையாற்றல் தனிப்பட்ட திட்ட அமைப்புடைய ஆடை.
El Dorado
கற்பனைப்பொன்னாடு சுவர்ணபூமி.
Fiction
போலி புனைவு போலிப்பொருள் கற்பனைப்பொருள் புனை கூற்று புனைகதை புதினம் நாவல் போலி நம்பிக்கை தவறான கருத்து கற்பனைக்கதை இலக்கியம் (சட்)வழக்குகளில் எதிர்க்கட்சி மறுப்புக்கிடமளிக்கப் படாமலே நடக்கக்கூடிய தென்று வாதிட இசைவளிக்கப்படும் செய்தி.
Geniuses
மேதைகள் கருவில் திருவுடையவர்கள் கற்பனைப் படைப்பாற்றலுடையவர்கள்.
Glory
புகழ் சீர்த்தி பெருஞ்சிறப்பு பெருமைப்படுவதற்குரிய செய்தி பெருமைக்குரிய செய்தி புகழ் வழிபாடு நன்றியறிவிப்பு வழிபாடு செயற் பெருவெற்றி செயல் வழிபாடு முகடு வெற்றிவீறு வள நிறைவு பெருமிதச் செய்தி பேரணிகலம் பேரொளி கதிரொளிப் பிறக்கம் நிலா வட்டம் வானவில் வட்டம் முகிலொளி வட்டம் புகழ்ஒளி சூழொளி வட்டம் இறை ஒளிமாட்சி வானுலக மாட்சி பேரெழில் தனிப்பேருயர்வு பேரின்பம் நிலவுலகு காணாக் கற்பனைப் பேரழகு (வினை) பெருமைகொள் மகிழ்ந்தாடு.
Horse-marines
கற்பனைப்படையினர் நடைமுறையில் இல்லாத படையினர்.
If
மயக்கதயக்கநிலை ஒருவேளை சிலவேளை என்ற குறிப்பு கற்பனைப்பாவனை நிலை ஆமாயின் என்ற நிலையில் என ஆனால் என நிகழ்ந்தால் என்று வைத்துக்கொண்டால்.
Migraine
கடுமையான ஒற்றைத்தலைவலி கற்பனைப் புனைவு.
Moly
வியத்தக்க ஆற்றல் வாய்ந்ததாகக் கருத்ப்படும் கற்பனைப்பூண்டு வெள்ளைப் பூண்டினச் செடிவகை.
Moonshine
நிலாமருட்சி கற்பனைமாயம் ஆர்வ மனக்கோட்டை கற்பனைக் கருத்து வீண் கற்பனைப்பேச்சு கள்ளக்கடத்தல் சாராயம்.
Mythology
புராண இலக்கியம் புராணத்துறை புராணக்கதைத் தொகுதி கற்பனைப் பழங்கதைக்கோவை மரபுரைக் கோவை. தனி ஆள்-இடம்-பொருள் பற்றிய புராண மரபுத்தொகுதி புராண ஆய்வுத்துறை நுல்.
Pseudonymous
புனைபெயரில் எழுதப்பட்ட கற்பனைப் பெயரில் எழுதுகிற.
Romantic
புனைவியற்பாணியாளர். கலை-இலக்கியத்துறைகளில் கட்டற்ற கற்பனைப் பண்பாதரவாளர் (பெயரடை) வீரகாதைக்குரிய காதல்-வீர உணர்ச்சிமிக்க காதற்காவியஞ் சார்ந்த காதற்கதையின் இயல்புவாய்ந்த காதற்காவியத்திற்கு ஏற்ற காதற்காவியத்தின் சூழற்பின்னணியுடைய கட்டற்ற புனைவாற்றல் வாய்ந்த புத்தார்வக் கற்பனை தூண்டுகிற கனவுருக்காண்கிற கனவுலகில் உலாவுகிற இயல்கடந்த நிகழ்ச்சிகள் கொண்ட இயல்பல்லாப் பண்புவாய்ந்த விசித்திரத் தன்மையுடைய எதிர்பாராப் புத்தெழுச்சி தருகிற உணர்ச்சிமுனைப்புடைய புதுமை உணர்ச்சிமிக்க புத்தார்வமிக்க வியப்பார்வந் தூண்டுகிற பல்வண்ணவள முனைப்பு வாய்ந்த புனைவியற்பாணி சார்ந்த வாய்வியற் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத நமுறை உரலகுடன் தொடர்பற்ற கட்டமைவைக் காட்டிலும் புத்தெழுச்சியில் நாட்டம் மிகவுடைய முழுமுதலமைதியினும் சினை முனைப்பே கருதிய (இசை) எளிய கட்டற்ற புதுப்புனைவான.
Shadow-fight
பயிற்சிக்காகக் கற்பனையெதிரியோடு போடுஞ்சண்டை கற்பனைக்காக நிழலுருக்களுடன் இடுஞ்சண்டை கற்பனைப் போராட்டம்.
Teleportation
கற்பனைப் பொருட்பெயர்வு தொலைவிலிருந்தே பொருள்களை அந்தரமாக்குதல் புடைபெயர்த்தல் முதலியன செய்யும் ஆற்றல்.
Unspeculative
நீள நினையாத நீள் கற்பனைப் பாங்கற்ற ஊக மனக்கோட்டைகள் கட்டாத.
Random Fonts
TAU_Elango_Valluvan
Download
View Count : 11683
Tam Kamala
Download
View Count : 16724
GIST-TMOTKannadasan
Download
View Count : 11294
Sindhubairavi
Download
View Count : 14063
Thanjavu
Download
View Count : 12781
GIST-TMOTSuman
Download
View Count : 18701
TAU_Elango_Devi
Download
View Count : 8965
Lohit
Download
View Count : 43898
TAU_Elango_Kabini
Download
View Count : 9929
Makarandham
Download
View Count : 9267
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website