Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கற்பி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abecedarian
தொடக்ச்சுவடி கற்போர் நெடுங்கணக்குக் கற்பிப்போர் (பெ) நெடுங்கணக்குக்கு உரிய அகர வரிசையான அடிப்படையான.
Ablative
ஐந்தாம் வேற்றுமை; (a.) ஐந்தாம் வேற்றுமைக்குரிய.(பெ) நீங்கற்பொருளுக்குரியLatin case of nouns primarily meaning 'away from'
Acrolith
கற்பூண் இட்ட சிலை தலைகைகால்கள் மட்டும் கல்லாலான கலையுருவம்.
Aeon
ஊழி பேரூழி யுகம் கற்பம் எல்லையற்ற காலம் பிளேட்டோவின் கோட்பாடு வகையில் அணாதி காலந்தொட்டு நிலைபேறுடைய கடவுட்கூறான தத்துவம்.
Agnus Castus
கற்புமரம் கற்பைக் காப்பதாக முன்னாட்களில் கருதப்பட்ட மஜ்ம்.
Air Photography
வான நிகற்படம்
Air-built
காற்றுவெளியில் கட்டப்பட்ட அடிப்படைஇல்லாத கற்பனையான.
Air-drawn
கற்பனையான.
Amuse
கடுஞ்செயலிலிருந்து திருப்பு வேடிக்கை காட்டு மனக்கற்பிதங்களைத் தொட்டெழுப்பு.
Animism
உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் கொள்கை பருப்பொருள் சாராத ஆன்மா ஒன்றின் மூலமே உயிரியக்கம் உண்டாகிறது என்ற கோட்பாடு ஆன்மவாதம் ஆவியுலகக்கோட்பாடு.
Anthrokpomorphic
மன்புனைவான இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவம் அல்லது மனிதப்பண்பு கற்பிக்கிற மனிதப்பண்பு ஏற்றப்பட்ட.
Anthropomorphism
மன்னியல்பு சார்த்தும் கொள்கை மனிதவடிவம் கற்பித்தல் மனிதப்பண்பேற்றுதல் இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனிதவுருஅல்லது பண்பு சார்த்துதல்.
Anthropomorphitism
மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடு இறைவனை மனித வடிவுடையவராக் கொள்ளும் சமயக்கிளையின் கோட்பாடு மனித வடிவங்கற்பித்தல் மனிதப்பண்பேற்றுதல்.
Anthropopathic
மன்னுணர்வேற்றுகிற இறைவனுக்கும் இயற்கைக்கும் பிறபொருட்களுக்கும் மனித உணர்ச்சி கற்பிக்கிற.
Antics
கேலிக்குரிய கற்பனைவினை சிறுகுறும்பு ஆட்டபாட்டம்
Argentine
வெள்ளிப்போலி வெள்ளிப் பூச்சுடைய வெண்ணிற உலகம் மீன்செதிளின் வெண்தோடு (வில.) சிறு மீன் இனம் (கனி.) கற்பலகைப் பாளம் (பெ.) வெள்ளிக்குரிய வெள்ளிபோன்ற வெள்ளியைப்போல் ஒளிர்கிற.
Arrogate
பொருந்தாத உரிமை பேசு உரிமை கற்பி.
Arrogation
தகாத உரிமை தருக்குதல் உரிமைகற்பித்தல்.
Artificial
செயற்கையான மனிதனால் செய்யப்பட்ட பொயயான போலியான தொகுக்கப்பட்ட கற்பனையான போலிப்பகட்டுடைய.
Artiist
கவின்கலைஞர் ஓவியர் கலைஞர் கற்பனை உனத்தர் சுவைஞர்.
Assumed Decimal Point
எடு தசம புள்ளி கற்பனைப் பதின்மப் புள்ளி
Assumption
ஊகம் கற்பிதம் தற்கோள் எடுத்துக்கொள்ளுதல் தற்புனைவு போலிக்கருத்து தற்செருக்கு ஏற்பு (அள.) மும்மடி மெய்ம்மையின் சினைவாசகம்.
Attributable
உடைமையாக்கத்தக்க கற்பித்துக்கூற்த்தக்க.
Attribute
கற்பித்துக்கூறு உடைமையாகக் கருது.
Attribute
கற்பித்துக்கூறு உடைமையாகக் கருது.
Random Fonts
Tab Shakti 7
Download
View Count : 7449
Kanchi
Download
View Count : 43165
TAU_Elango_Valluvan
Download
View Count : 11688
TAU_Elango_Devi
Download
View Count : 8969
Sundaram-0820
Download
View Count : 13231
Cheithi
Download
View Count : 10676
Avarangal 31TSC
Download
View Count : 38911
Tab-Kannadasan
Download
View Count : 11442
Tam Shakti 27
Download
View Count : 6453
TAMu Maduram
Download
View Count : 10871
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website