English to Tamil Dictionary: கற்றுத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Appendicectomy
குடல்முளை அகற்றுதல்.
Benzocaine, Benzocane
உடல் கூற்றில் உணர்வகற்றுதலிலிம் வயிற்றுவீக்கத்திலும் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
Clearance
தடை ஒழிப்பு இட ஒழிப்பு அகற்றுதல் நீக்குதல் நிலத்திலிருந்து அப்புறப்படுத்துதல் மரம்வெட்டித் திறந்த வெளியாக்கல் இடைவெளி இயங்கும் இயந்திரப் பகுதிகளுள் இரண்டின் இடையில் விடப்படும் இடைவெளி காசோலை மாற்று மூலமான கணக்குத் தீர்ப்பு அரசின் அலுவலிலிருந்து விலக இசைவுப்பேறு சுங்கநிலையத்தில் கப்பல் புறப்பட்டுச் செல்வதற்குரிய இசைவுச்சான்று.
Codist
தொகுப்பவர் தொகுப்பு நுல்களைக் கற்றுத் தேர்ந்தவர்.
Deep-read
கற்றுத் தேர்ந்த புலமைவாய்ந்த.
Dessication
உலர்த்துதல் நீர்ச்சத்து அகற்றுதல்
Dismissal
அகற்றுதல் பதவி நீக்கம் கலைப்பு.
Learned
கற்றறிந்த படித்துத் தேர்ந்த நன்குணர்ந்த துறைபோன அறிவுவளம் நிரம்பிய நீதிமன்றங்களில் வழக்கறிஞரைக் குறிப்பிடும் மரியாதை வழக்குவகையில் சட்டத்தில் கற்றுத் துறைபோய மொழி-தொழில் முதலியவை வகையில் கற்றறிந்தவர்களால் பயிலப்பட்ட கற்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட மொழியிலுள்ள சொற்கள் வகையில் கற்றவர்களால் அயல்மொழிகளிலிருந்து புகுத்தப்பட்ட.
Parry
தவிர்த்தல் தடுத்தகற்றுதல் (வினை.) தவிர் தடுத்தகற்று.
Peristyle
கற்றுத்தூண் வரிசை கோயில்-மடம்-மண்டபம் முதலியவற்றைச் சுற்றிலும் உள்ள தூண் வரிசை சுற்றுமண்டபம் கோவில்-மடம்-மண்டபம் முதலியவற்றைச் சுற்றிலுமுள்ள தூண்வரிசை நிறைந்த இடம்.
Prepurging
முன் அகற்றுதல்
Pseudobinary (quasi-binary) System
போலி இருகற்றுத் தொகுதி
Seeding
விதை விளைவு விதைமுதிர்வு விதைப்பருவ விரைவளர்ச்சி அருவருப்பான வளம் விதையகற்றுதல் விதைப்பு (பெ.) விதைவிளைவிற்குரிய விதைப்பருவத்திற்குரிய விதைப்பருவ விரைவளர்ச்சியுடைய விதை அகற்றுகிற விதைக்கிற.
Spiller
உட்பை வலை பெரிய வலையைக் கரைக்கு இழுக்க முடியாத போது அதனுள்ளிருக்கும் மீனை அகற்றுதற்காகப் பயன்படுத்தப்படும் சிறு வலை.
Starting-gate
அகற்றுத் தவையில் குதிரைப்பந்தயத்தில் ஒட்டந் தொடங்கங் கணத்தில் அகற்றப்படவல்ல தடைவாயில்.
Random Fonts
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 14063
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 12458
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10146
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 10567
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27016
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26775
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10869
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32705
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22033
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 19749

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close