English to Tamil Dictionary: கலக்கப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adulterate
கலக்கப்பெற்ற கலப்படமானபோலியான கீழ்த்தரமான (வினை) கலப்புச் செய் கீழ்த்தரம் ஆக்கு குழப்பு.
Brewage
வடித்திறக்குதல் வடிக்கப்பட்ட சரக்கு வடித்துக் கலக்கப்பட்ட குடிவகை.
Dross
உருக்கிய உரேலாகக் கழிவு மாசு களிம்பு துரு கசடு கழிவுப்பொருள் கலப்படத்தில் கலக்கப்பட்ட அயற்பொருட்கூறு சக்கை சவறு தீயவழியில் ஈட்டிய பணம்.
Gravy
இறைச்சி வடிநீர் சமைக்கும் முன்னும் பின்னும் இறைச்சியிலிருந்து கசியுஞ் சாறு வடிசாறு கறி வகைகளில் கலக்கப்படும் வடிநீர்க்கலவை.
Mash
கூழாகும்பொருட்டு வெந்நீருடன் கலக்கப்பட்ட அரைத்த மாவு குதிரைகள் முதலியவற்றிற்குச் சூடாகக் கொடுக்கப்படும் வெந்த கூலம் தவிடு முதலியவற்றின் கலவை மசியல் குழப்பமான கதம்பும் (வினை) அரைத்தமாவை வெந்நீரில் கல மசியலாக்கு உருளைக்கிழங்கு முதலியவற்றைப் பிசைந்து மொத்தையாக்கு.
Mixture
கலப்பு தனிப்பண்புமாறா இயற்கூட்டு கலவை கலக்கப்பட்ட பொருள் மருந்துக்கூட்டு உள்வெப்பாலையில் வெடிக்கும் ஆற்றலாக உள்ள காற்றுடன் கலந்த ஆவி எண்ணெய்.
Palette-knife
வண்ண அலகுக்கத்தி வண்ணங்கள் கலக்கப் பயன்படும் மெல்லிய எஃகு அலகுடைய கத்தி.
Pulp
விதைபருப்பு பழச்சதை களி கூழ் தாள்செய்வதற்குரிய கூழ் நீரியலான தசைக்குழம்பு பல்அடிக்கூழ்ப்பொருள் தூளாக்கி நீருல்ன் கலக்கப்பட்ட கனி உலோகக்கலவை (வினை.) களியாக்கு கூழாகச்செய் காப்பிக்கொட்டையிலிருந்து சோறு நீக்கு களியாகு.
Siccative
புலர்த்து பொடி நெய்வண்ண ஓவியம் எளிதில் உலரக் கலக்கப்படும் பொருள் (பெ.) வண்ண ஓவிய நெய்யினை எளிதில் புலர்த்துந் திறமுடைய.
Silicated
மணற் சத்தார்ந்த மணற்சத்துடன் கலக்கப்பட்ட மணற்சத்துச்செறிந்த மணற்சத்து மேற்பூசப்பட்ட.
Tippy
பொன்முனையார்ந்த தேநீர் வகையில் தேயிலை அரும்பின் பொன் விளிம்புகள் மிகுதி கலக்கப்பட்ட.
Unaspirated
ஒலி-எழுத்து ஆகியவற்றின் வகையில் மூச்சொலி கலக்கப்பெறாத தடைஒலி வகையில் உறழ்வற்ற.
Random Fonts
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40129
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14514
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114999
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9495
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6730
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16725
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23361
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20683
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19225
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16618

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close