English to Tamil Dictionary: கலந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Admix
கூட்டிக் கலப்புச் செய் கலந்து ஒன்றாகு.
Adulteration
கலந்திளக்கமாக்கல்
Advise
ஆலோசனை கூறு தௌிவுரை கூறு பரிந்துரை பகர் தெரிவி அறிவி கலந்தாலோசி
Aerated
வளியுடன் கலந்த காற்றுட்டப்பட்ட.
Aerated Steam
காற்றுகலந்த நீராவி
Aero-biology
காற்றிற் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிக்ள நுண்ணணுச் சிதல்கள் ஆகியஹ்ற்றைப் பற்றிய உயிர்நுல் துறை.
Aero-plankton
காற்றில் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகளின் தொகுதி.
Aerosiderite
இரும்பு கலந்த விண்வீழ்கல்.
Aggregate
திரள் கூட்டு கும்பு முழுமொத்தம் திண்காரை பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண் (இய) ஓரினத்தொகை ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி (பெ.) வகை தொகைப்பட்ட ஒருங்குதிரண்ட ஒருங்கிணைந்த ஒரே மொத்தமான கூட்டாகவாழ்கிற கொத்தாக வளர்கிற ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற (வினை) ஒருங்கு திரட்டு மொத்தமாக்கு உறுப்பாக இணை கொண்டு கூட்டு ஒன்றுசேர்த்து இணை திரள் மொத்தமாகு.
Albumen
முட்டை வெண்கரு (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள் (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள்.
Alcoholic
மட்டுமிஞ்சிய குடிக்கு அட்பட்டவர் (பெ.) வெறியம் சார்ந்த வெறியம் கலந்த வெறிக்குடிவகை சார்ந்த வெறிக்குடிவகை காரணமாக மட்டுமிஞ்சிய குடிக்கு ஆட்பட்ட.
Alloy
உலோகக்கலப்பு மட்ட உலோகக்கலவை மட்ட உலோகம் பொன் வெள்ளி மாற்று (வினை) உலோகம் கல மட்ட உலோகத்துடன் கல தரங்குறை கலந்து மதிப்புக்குறை மட்டாக்கு மிதப்படுத்து பண்பு சிறிதுமாற்று மட்டக்கலவையாகு.
Amalgamate
ஒகிணைந்த பலமொழகள் கலந்த(வினை) ஒன்றுபடு கல பாதரசத்துடன் சேர்.
Amandine
வாதுமைப் புரதம் வாதுமையிலிருந்து செய்யப்படும் பாலேடு கலந்த ஒருவகை இனிப்புத் தின்பண்டம்.
Ammoniated
நவச்சர்ர ஆவிகலந்துள்ள.
Angel-cake
முட்டையின் வெண்கரு மாவு சர்க்கரை ஆகியவை கலந்து செய்யப்படும் அப்ப வகை.
Anthracosis
நிலக்கரித்தூள் கலந்த காற்றை உட்கொள்வதனால் ஏற்படும் நுரையீரல் நோய்.
Antineutron
எதிர் நொதுமின் நொதுமின்னுடன் கலந்து அதனுடன் தானும் வெற்றாற்றலாக அழிந்து போகின்ற மின்னியக்குறாத நுண்துகள்.
Aqueous
நீர் சார்ந்த நீர்கலந்த நீர்த்த (மண்.) நீரினால் படியவிடப்பட்ட.
Argyria
வெள்ளி நச்சூட்டு வெள்ளி கலந்த பொருள் உட்கொண்டதால் ஏற்படும் மேனி நிறமாற்றம்.
Arsenic
உள்ளியம் அரிதார நஞ்சு (பெ.) அரிதார நஞ்சு சார்ந்த அரிதார நஞ்சு கலந்த.
Arsenical
உள்ளியம் சார்ந்த உள்ளியம் அடங்கிய ஐமடி இணைதிறத்துடன் உள்ளியம் கலந்துள்ள.
Arsenious
உள்ளியம் சார்ந்த அவாதார நஞ்சு அடங்கிய மும்மடி இணைதிறத்துடன் உள்ளியங்கலந்துள்ள.
Asphalt
புகைக்கீல் போன்ற புகைக்கீல் சார்ந்த புகைக்கீல் கலந்த கருங்காரையிட்ட.
Aspirate
மூச்சொலி மூச்சொலி கலந்த மெய்யொலி அல்லது மெய்யெழுத்து மூச்சொலிக்குறியீடு (பெ.) மூச்சொலியான (வினை.) உயிர்ப்புடன் ஒலி காற்றை உறிஞ்சியிழு.
Random Fonts
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12638
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9193
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 131697
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12079
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 23128
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18177
Mani Bangla Font
Mani
Download
View Count : 24701
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17514
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65619
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17855

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close