Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கலப்புடைய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Albite
வெண்ணிறமுடைய அல்லது வண்ணகக் கலப்புடைய களிமப்பாறை வகை.
Alkaloid
வெடியக் கலப்புடைய வேதியில் மூலப்பொருள்வகை.
Allogamous
(தாவ.) வேறு இனக்கலப்புடைய மாற்றுக்கலப்புடைய.
Aromatic
நறுஞ்சுவை மணமருந்துப்பொருள் (பெ.) நறுமணமுள்ள இன்சுவையான (வேதி.) மூடுதொடர்க்குழுச்சார்ந்த நீர்க்கரியக் குழுவில் ஒன்றன் கலப்புடைய.
Aventurin, Aventaile
செம்புக் கலப்புடைய தவிட்டு நிறக்கண்ணாடி செம்புநிறப் படிகக்கல்வகை (பெ.) மின்னுகின்ற ஒளிவிடுகின்ற.
Coniine
செடிவகையினின்று எடுக்கப்படும் வெடியக்கலப்புடைய கொடிய நச்சு நீர்.
Consanguine, Consanguineous
குருதிக் கலப்புடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவான ஒரே மரபைச் சேர்ந்த.
Daturine
ஊமத்தைச் சத்து செடிவகையிலிருந்து கிடைக்கும் வெடியக் கலப்புடைய நஞசு வகை.
Decomplex
இருமடிப் பல்கலப்பான பல்கலப்புப் பகுதி உட்கொண்ட பல்கலப்புடைய.
Deomitte
சுண்ண வெளிமக் கரியகிகளின் கலப்புடைய பாறை வகை.
Gaucho
அமெரிக்க வெள்ளையர் செவ்விந்தியர் குருதிக்கலப்புடைய குதிரைவீரர் இனக்குழு.
Impure
அழுக்கான தூய்மையற்ற துப்புரவற்ற புனித நிலை திரிந்த திருநிலைகெட்ட ஒழுக்கமற்ற ஒழுக்கத்துறையில் கறைப்பட்ட கற்பொழுக்கங் கெட்ட அயற்பொருள் கலப்புள்ள கலப்படமான ஒரு வண்ணத்டு பிறிதொரு வண்ணக் கலப்புடைய.
Lithophyte
(வில.) சுண்ணகக் கலப்புடைய பவழக்குழி சில் (தாவ.) கற்களின்மேல் வளரும் செடிவகை.
Particoloured
இருநிற இடைக்கலப்புடைய சிறிது ஒருநிறமும் எஞ்சியது வேறுநிறமுமாகவுள்ள பலவகைப் பட்ட.
Yiddish
யூதர் சிதைவுமொழி ஸ்லாவ் இன நாடுகளில் யூதர் வழங்கும் பன்மொழிக் கலப்புடைய பழஞ்செர்மானிய மொழி.
Random Fonts
TBoomiS
Download
View Count : 13991
TAU_Elango_Anjali
Download
View Count : 17142
TBoomi
Download
View Count : 9444
Tab Shakti-19
Download
View Count : 11374
Ila Sundaram (Set)
Download
View Count : 248103
Jothy
Download
View Count : 11258
Arasu
Download
View Count : 18582
Tam Shakti 29
Download
View Count : 24569
TAU_Elango_Veena
Download
View Count : 11943
Kaanada
Download
View Count : 13882
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website