Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கலம்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Absolute Cell Reference
முற்றுக் கலம் குறித்தல்
Accumulator
குவிப்பவர் திரட்டுபவர் பணம் பெருக்குபவர் அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர் மின் சேமகலம் மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி.
Active Cell
இயக்குகலன் செயற்படு கலம்
Aerator
காற்றுட்டுக் கலம்.
Aerodyne
காற்றினும் எடைமிக்க வான்கலம்.
Aeroplane
வானுர்தி வான்கலம் விமானம்.
Aerostat
காற்றைவிடப் பளு குறைந்த வான்கலம் வான்கூண்டு வான்கூண்டு செலுத்துபவர் (வில.) காற்றுப்பை.
Aerostatic
காற்றிலும் எடை குறைந்த வான்கலம் சார்ந்த.
Aircraft
வான்கலம் வானில் இயங்கும் பல்வகை ஊர்திப்பொது விமானங்கள்.
Alembic
பழங்கால வடிகலம்.
Alsatia
செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர் இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
Ambry
திருக்கலமாடம் கிறித்தவக் கோவில் சுவர்களில் வழிபாட்டுக் கலங்களை வைப்பதற்காக அமைந்துள்ள மாடம்.
Amphibian
நிலநீர்வாழ் உயிரினம் நிலநீர் இரண்டிலும் இயங்கவல்ல போர்க்கலம் (பெ.) நில நீர்வாழ் உயிரினம் சார்ந்த நீர்நிலம் இரண்டிலும் இயங்கவல்ல.
Amphora
இரண்டு கைப்பிடிகளுள்ள ரோம அல்லது கிரேக்க கலம்.
Ample
இடமகன்ற அகலமான தாராளமான மிகுதியான பெரிய மொத்தையான போதிய நெடு நீளமான.
Ampliative
(அள.) நுண்ணியல் கருத்தினை விரித்து அகலமாக்குகிற.
Amplitude
அகலம் நிறைவு பெரும்பரப்பு வீச்சு வளமை மதிப்பு மேன்மை அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம் (இய.) அதிர்வு அலையின் வீச்சு ஊசல் குண்டின் வீச்சு.
Ampulla
இரண்டு கைப்பிடிகளுடைய குண்டிகை வழிபாட்டுச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுங் கலம் (உயி.) ஒரு விலங்கின் உடலிலுள்ள குக்ஷ்ய் அல்லது பையினவிரிந்த கடைப்பகுதி.
Amtrack
நீர் நிலம் இரண்டிலும் இயங்கும் சுற்றுருளையிட்ட மோட்டார் இறங்கு கலம்.
Anchor Cell
தாக்கு நிலைக்கலன் நிலைபெறு கலம்
Antipodal Cell
எதிரடிக்கலம்
Antiquarian
பழம்பொருள் திரட்டுபவர் பழம்பொருள் ஆர்வலர் 53 அங்குலத்துக்கு 31 அங்குலம் நீள அகலமுள்ள வரைதாள் அளவு (பெ.) பழம்பொருள் ஆய்வு சார்ந்த.
Apical Cell
உச்சிக்கலம்
Apotheosis
தெய்வமாக்கல் புகழ்ந்து போற்றுதல் கடவுள்மங்கலம் பிரதிட்டை அடியவர் குழாத்தில் சேர்த்தல் கொள்ளை வழிபாடு.
Apparatus
ஆய்கருவி செய்கருவி கருவிகலம் இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு இயற்கை உறுப்பமைவு ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்
Random Fonts
Kalyani
Download
View Count : 85528
TAB-Nambi
Download
View Count : 24679
Vairamani
Download
View Count : 32750
Tam Shakti 9
Download
View Count : 6303
TAU_Elango_Kalyani
Download
View Count : 20687
Sirippu
Download
View Count : 6666
Thanjavu
Download
View Count : 12784
Hamsathvani
Download
View Count : 11260
Tam Abhirami
Download
View Count : 27070
Kilavi
Download
View Count : 51504
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website