English to Tamil Dictionary: கலவைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ad Mixture
சேர்த்துக் கலத்தல் கூட்டுக்கலவை கலவைக்கூறு. துணைச் சேர்க்கைப்பொருள்.
Alligation
இணைத்துக்கட்டுதல் இணைப்பு (கண.) கலவைகளில் மதிப்புக்கூறுகளைக் கணித்தல்.
Aryl
நெடிவீறூம் தனி இணைத்திறன் வாய்ந்த நீர்க்கரிமக்கலவைக் கூறுவகை.
Blend
கலவைகலப்பு நுட்பதிட்பம்பட நயமாக இணைக்கப்பட்ட இணைவு தேயிலையுடன் வெறிச்சத்துக்கள் கலந்த இன்கலவை (வினை) கல ஒருங்கிணை சேர்ந்துஒன்றாகு இரண்டற ஒன்றுபடு வேறுபாடின்றித் தழுவி இணை.
Ceylanite, Ceylonite
கனிப்பொருள் வகை வெளிம இரும்புக்கலவைக் கனி.
Conglomerate
பல கூட்டுப்பாறை கலவைக் கற்பாறை
Crater
இன்தேறல் கலவைக் கும்பா கிண்ணம் எரிமலை வாய் எரிமீன் வீழ்ச்சி-குண்டு-சுரங்க வெடி முதலியவற்றால் ஏற்பட்ட நிலக்குழி மின் வளைவுக் கரியக் குழி.
Distil
வடித்திறக்கு.ஆவியாக்கிக் குளிரவைத்து நீர்மமாகத் திரட்டியெடு சாராய வகைகளை வடித்து உண்டு பண்ணு வடிகலததைக் கையாளு வடித்திறக்கப் பெறு சூடேறி ஆவியாகுமியல்புடைய கலவைக்கூற்றினை ஆவியாகப் போகவிடு சொட்டுச் சொட்டாக விழு துளி துளியாக வெளியிடு துளியாகக் கசிந்து வடி மெல்ல வழிந்தோடு திவலைகள் கசிந்து பரவவிடு.
Fluoride
கனிப்பொருள் வகையின் கலவைகளின் ஒன்று.
Fluoride
கனிப்பொருள் வகையின் கலவைகளின் ஒன்று.
Griding Of Aggregate
சல்லிக்கலவைக்கணிப்பு
Infusion
ஊற்றல் புகுந்து பரவவிடல் அறிவு புகட்டல் ஊறிக் கலத்தல் அகத்தூண்டுதல் உள்ளுயிர்ப்பண்பு ஊறல் சான்றெடுக்க நீர் ஊற்றல் சேர்க்கப்பட்ட கலவைக்கூறு கரைசல் உயரிச்சாறு வடிசாறு வடிசாற்றுத்தேறல் சாற்றுக்கூறு.
Manhattan
இன்தேறல் கலவைக் குடிவகை.
Melange
கலவைகதம்பம்.
Mess
உண்டி நீராள உணவு கூழணவு வேட்டை நாய்களுக்கான உணவுக்காடி கலவைக்குடிநீர் அழுக்கடைசல் அருவருப்பான கழிகடை குப்பைகூளம் கதம்பம் ஏறுமாறு குழப்பம் குளறுபடி சீர்குலைவு திகைப்பு கடன்கழிப்புப் பணி. உணவுப்பந்தி ஒருங்குடனிருந்துண்ணுவோர் தொகுதி பந்தி உணவு கப்பலோட்டிகளின் குழுப்பிரிவு (வினை) அழுக்கடைசலாக்கு குளறு படி செய் கடன் கழிப்பு வேலை செய் உணவு கொள்.
Metal
உலோகம் உலோகம்போன்ற வேதியியல் பண்புடைய பொருள் கீழ்த்தர உலோகக் கலவைக்கூற போர்க்கப்பல் பீரங்கி படைத்துறைக் கவசக் கலன் இயங்கு கோட்டை உருகிய நிலையில் கண்ணாடி செய்வதற்குரிய பொருள் இயற்பாறை பாதைபோடுவதற்குரிய சரளைக்கல் இருப்பூர்திப்பாதை போடுவதற்குரிய சரளை உள்ளார்ந்த பண்பு உள்ளுரம் (பெயரடை) உலோகத்தாலான (வினை) உலோக மூட்டு உலோகத்தினால் கவிந்து பொதி பாதைக்குச் சரளையிடு.
Metal
உலோகம் உலோகம்போன்ற வேதியியல் பண்புடைய பொருள் கீழ்த்தர உலோகக் கலவைக்கூற போர்க்கப்பல் பீரங்கி படைத்துறைக் கவசக் கலன் இயங்கு கோட்டை உருகிய நிலையில் கண்ணாடி செய்வதற்குரிய பொருள் இயற்பாறை பாதைபோடுவதற்குரிய சரளைக்கல் இருப்பூர்திப்பாதை போடுவதற்குரிய சரளை உள்ளார்ந்த பண்பு உள்ளுரம் (பெயரடை) உலோகத்தாலான (வினை) உலோக மூட்டு உலோகத்தினால் கவிந்து பொதி பாதைக்குச் சரளையிடு.
Motley
கதம்பத்திரள் பொருத்தமற்ற கலவைக்கூளம் (வர) கோமாளியின் பல்வண்ண உடை (பெயரடை) பல்வண்ணமுடைய பல்வகை நிறமுடைய பலதிறப்பட்ட பல்வேறுபட்ட.
Neo-platonism
பிளேட்டோ கருத்துக்களும் கீழ்த்திசைக்குரிய மறைமெய்ம்மைக் கொள்கைகளும் சேர்ந்த மூன்றாம் நூற்றாண்டுக் கலவைக் கோட்பாடு.
Nickel
நிக்கல் கலவைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் கெட்டியான ஒளிரும் வெள்ளை உலோகம் அமெரிக்க சிறு நாணயம் ஜரோப்பிய சிறு நாணய வகை (வினை.) நிக்கல் மூலாம்பூசு.
Polenta
மரக்கலவைக் கஞ்சி சவ்வரிசிமாவும் வாதுமை போன்ற கொட்டை மாவும் கலந்து காய்ச்சப்பெற்ற இத்தாலிய நாட்டுக் கஞ்சி வகை.
Pug
செங்கல் செய்வதற்கான கலவைக் களிமண் (வினை.) செங்கல் செய்வதற்காகக் களிமண்ணைக் கலந்து பக்குவப் படுத்து தளமடித்துக் கெட்டியாக்கு சந்தடித் தடைசெய்வதற்காக நிலத்தள அடியில் களிமண் வாள்தூள்-சாந்து முதலியவை இட்டு அழுத்து.
Sparking-plug
உந்துபொறி-உள்வெப்பாலைகளில் வெடிக்கலவைக்கு அனற்பொறியூட்டும் அமைவு.
Toddy
கள் வெறிய நீர் இன்கலவைக் குடிவகை.
Valencias
கலவைக் கரைத் துகில் பட்டு-கம்பஷீ-பருத்தி-சணல் கலந்த கரையிட்ட துணி வகை வாதுமைப் பருப்பு உலர் கொடிமுந்திரி.
Random Fonts
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24151
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23541
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10568
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9926
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41713
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 21602
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12433
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75748
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27066
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16720

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close