English to Tamil Dictionary: கலையில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anastasis
துருக்கியக்கலையில் நரசு வேதனைக்காட்சிநோய் நீங்கி உடல்நலம் தேறுதல் உடல்நலமீட்பு.
Anthemion
பழங்கலையில் பயன்படுத்தப்பட்ட தளிர்க்கொடி வகைகளின் சித்திரப்படிவம்.
Archaism
மொழியிலும் கலையிலும் பழமையையும் வழக்கற்றவைகளையும் வைத்துக் கொள்ளுதலும் பின்பற்றுத அத்தகைய மனப்பாங்கு தொல்சொல்.
Breadth
அகலம் பரப்பு பரந்த மனப்பாங்கு அகல நோக்கம் விரிந்த மனம் கலையில் முழுமைக்குக் கிளைப்பொருளடங்கி நிற்கும் ஒருமைநிலை.
Dilettante
கவின்கலை ஆர்வலர் கலையைப் பொழுது போக்காகக் கொள்பவர் மேற்கோக்காகக் கலையில் ஈடுபடுபவர்.
Doric
பண்டைக் கிரேக்கரின் முப்பெரும் பிரிவினுள் ஒன்றினுக்குரிய கிளைத்திசைமொழி நாட்டுப்புற ஆங்கிலத் திசை மொழி நாட்டுப்புற ஸ்காத்லாந்து வழக்கு மொழி (பெயரடை) கட்டிடக் கலையில் பண்டைய கிரேக்க மரபு வகைக்குரிய டோரிஸ் பகுதிக்குரிய கிரேக்க திசைவழக்குக்குரிய கிரேக்க இனத்தின் முப்பெரும் பிரிவுபளில் அன்றற்குரிய.
Foliage
இலைத்தொகுதி இலைகளின் திரள் கலையில் சித்திரிக்கப்பட்ட இலைத்தொகுதி.
Gesso
வண்ணந்தீட்டலிலும் சிற்பக் கலையிலும் பயன்படுத்தப்படும் உறைகள்.
Mythography
குழைமக் கலையில் புராணக் கருத்துக்களைத் தீட்டுங் கதை.
Non Graphic Character
வரைவிலி உருவரைகலையில்லா எழுத்து
Philological
மொழிநுல் சார்ந்த கலையிலக்கிய ஆர்வஞ்சார்ந்த.
Philologist
மொழிநுல் வல்லார் கலையிலக்கிய ஆர்வலர்.
Register
அடங்கல்விவரப்பட்டியல் குறிப்பு பதிவேடு இசைப்பேழையின் குழாய்த் தொகுதியிற் பொருத்தப்பெறும் அடைப்பு இசைக்குரலின் முழு விசையாற்றல் அளவு இசைக் கருவியின் விசையாற்றலளவு இசைக்ககுரலின் உறுப்பாற்றலளவு. தீத்தாங்கியில் கீழ் வாயினைச் சுகியும் பெருக்கியும் கட்டுப்படுத்தும் வளிதிரதட்டு வேகம்-ஆற்றல் அளவுப்ளைப்பதிவசெய்து காட்டும் சுட்டமைவு தாளின் இரு புற அஅச்சமைவின் ஒத்தியைவு நிழற்படக்கலையில் தகடு-ஒளிக்கதிர்த்திரைக் கவியம்-ஆகியவற்றின் ஒத்தியைபுநிலை (வினை) விவரம் பதிவுய்ய் பட்டியல் குறித்துவை எழுத்துருப்படுத்திவை உள்ளத்திற்குறி பதிவேட்டில் எழுது பதிவேட்டில் எழுதுவி கருவி வகையில் பதிவுசெய் கருவி வகையில் சுட்டுத்தெரிவி திரைப்படத் துறையில் முகக்குறி வகையில் சுட்டுத்தெரிவி திரைப்படத் துறையில் முகக்குறிகளால் தெரிவி அச்சு வகையில் இருபுறமும் கணக்காக ஒத்திரு அச்சு இருபுறமும் ஒத்திருக்கச் செய்.
Relieve
நோவுதணி துன்பந் துடை துணையுதவி அளி துணைப்படை அனுப்பி உதவு முற்றுகை தப்ர் பணியில் ஆள் மாற்றி உதவு சோர்வகற்றும் இடைமாற்றாக உதவு கலையில் இடைவேறுபாடு காட்டு செறிவகற்றும் இடைத்தளர்வூட்டு விடுபாடு செய் பொறுப்பிலிருந்து விடுவி முனைப்பளி கெட்டிமைத்தோற்றங் கொடு.
Round
உரண்டை உருள்வடிவப் பொருள் திரளை உருள் பகுதி உருளைக்கூறு அப்பவட்டுக்கூறு மாட்டிறைச்சித் துடைத்திரளைக்கூறு வட்டம் வளையம் சுற்றுவரை வட்டகை சுற்றுப்பரப்பு சுற்றெல்லை வளைவு திருகுசுருள் ஏணிப்படி வடிப்பாலைக் கொதிகலம் மூலைமணிக்கூண்டு சுழற்சி சுழல்வியக்கம். சுற்றலைவு சுற்றிச் செல்லுகை சுற்றுலா பணிமுறைச் சுற்றுச்செலவு நடைமுறை உலா வாணிகச் சுற்றுவட்ட உலா முழுமை தொகுதி நிறைசுற்று தொடர்வட்டம். தொகுதியின் பெருங்கூறு ஆவர்த்தி அலைவீச்சு முறைவட்டம் வட்டவழி மீள்வருநெறி நடைமுறை உலாப்பாதை திடட வரைநெறி மற்போரில் ஆட்டமுறைவட்டம் துப்பாக்கியின் சுற்றுவரிவேட்டு கைகொடுட்டு ஆர்ப்பரிப்பின் அலையெழுச்சி வட்டாகார நடனம் வட்டாகார நடன இசை திரும்பத் திரும்ப நிகழுஞ் செய்தி நடைமுறை நிகழ்ச்சி சுற்றடைவு சுற்றிப் பங்கிடுவதற்கு வேண்டும் வரையளவு படிமுறையளவு ஒருதடவை கொடப்பதற்குரிய அளவு உள்வளைசெதுக்குரு குழைவியற் கலையில் திரள்பிழம்புரு குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழித்தொகுதி குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழியாட்டம். எல்லாக் குழிகளிலும் பந்து ஒருமிகக்க விழும் படி ஆடுதல் ஒத்திசைவுடைய கட்டளை இசைப்பாட்டு (பெயரடை) கோளமான உருள் வடிவான வட்டமான வட்டாகாரமான வட்டுருளை வடிவான வளைந்த புறவளைவான குவிவான அரைக்கோள உருவான கவிவான அரைவட்ட வடிவான சூழ்வான பொதிவான உருட்சிதிரட்சி வாய்ந்த பெகாழுத்த உப்பிய வட்டமாக இயங்குகிற வட்டமாக இயக்கப்படுகிற படுக்கை நிலையிற் சுழல்கறி வட்டாகார இயக்கத்தை உட்கொண்ட சென்று மீள்வான முழுமையான முழு மொத்தமான தொகைவகையில் முழுவட்டமான முழு உள்ளடங்கலான குறைவற்ற கேடற்ற நன்னிலையிலுள்ள குறைபடாத நிறைவான போதிய அளவான தளர்த்தப்படாத முழுவலிமை வாய்ந்த ஆற்றல் மிக்க ஊக்கமிக்க மாறுதல் திரிதல் இல்லாத திட்டவட்டமான தொடர்ச்சிவாய்ந்த இடையறாத முறிவுபடாத செவ்வளைவான திரும்புகோணங்கள் இல்லாத உருவரை வகையில் மெல்லிழைவான மடங்கி நுடங்காத் இழை வயிக்கமுடைய நன்குமுடிவுற்ற வாசக வகையில்.இயன் முடிவு வாய்ந்த கடுகடுப்பற்ற கபடற்ற சூதற்ற மனந்திறந்து பேசுகிற பேச்சு வகையில் ம்டுமழுப்பலில்லாத தௌிவான பட்டாங்கமான பிழைபாடற்ற ஓசை வகையில் முழுக்கமான ஒலிவகையில் நிறையுசிவாய்ந்த (வினை) உருள்வடிவாக்கு திரளுருவாக்கு வட்டவடிவங்கொடு உருட்சியாக்கு முனைமழுக்கு விளைவாக்கு கோணமுனைப்புக்களகற்று திருப்பங்களில்லராதாக்கு செவ்வளைவாக்கு. மெல்லிழைவாக்கு. சுற்று சுற்றிச்செல் சுற்றியணைந்துசெல் சூழ்ந்துவளை சூழ்ந்துவளைந்து செல் சூழவளைத்து ஒருங்கு திரட்டு திருப்பு மடக்கிச் செலுத்து திரும்பு மடங்கிவா சட்டென எதிருரைவீசு காட்டிக்கொடு (வினையடை) வட்டமாக சுழல்வாக வளைவாகசுற்றி அங்குமிங்குமாக மீள மடங்கி புறப்பட்டஇடத்துக்கே திரும்பி மீண்டும் முன்போல வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திரும்பி மீண்டும் முன்போலர வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திருப்பு கால வகையில் முழுவதிலும் சுற்றிலும் நாற்புறமும் நாற்றிசையிலும் எங்கும் எல்லா இடத்திலும் பரவலாக இடத்துக்கு இடமாக எல்லோருக்கும் தனித்தனியாக ஒருவரிடமிருந்து ஒருவராக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக சுற்றிவளைத்து சுற்றனுப்பாக சற்றுவிலகி சுற்றி ஒவ்வொரு பகுதியாக பல பகுதிகளிலும் அருகாக அடுத்து. பக்கமாக கடந்து.
Second
நொடி வினாடி விகலை கோண அளவு வகையில் கலையில் அறுபதில் ஒரு கூறு (இசை.) சுர இடைவெளி (இசை.) இலயம் இடைவெளிச்சுர இயைபு பந்தய வகையில் இரண்டாமவர் பந்தய வகையில் இரண்டாவது இரண்டாவது குதிரை மாதத்தின் இரண்டாம் நாள் அடுத்தவர் அடுத்தது சிறப்புத் தேர்வில் இரண்டாம் வகுப்பு சிறப்புத்தேர்வில் இரண்டாம் வகுப்பாளர் இன்னொருவர் இன்னொன்று மற்போரில் ஒரு பக்கத்தாரின் துணை ஆதரவாளர் ஆதரவாளர் (பெ.) இரண்டாவதான ஒன்றுவிட்ட ஒன்றுவிட்டடுத்த மற்றொரு மற்றும் இன்னொரு கூடுதலான மறுமுறையான உடன்துணையான உடன்நிரப்பான துணைமையான கீழடங்கிய இரண்டாம்படியான அடுத்தபடியான மூலமல்லாத கிளைவரவான கிளை நிலையான வருநிலையான பிறிதின் சார்புடைய போன்றுள்ள போன்றமைந்த உருவகவரவான அணிநிலை வரவான அடுத்தபடியான தாழ்நிலையான கீழ்நிலையுடைய (இலக்.) முன்னிலையான பேசுபவர் முன்னின்று கேட்பவரைக் குறித்த (வினை.) ஆதரி ஆதரித்துரை வழிமொழி பின் மொழிந்துரை ஆதரவு வழங்கு உதவு கைகொடுத்து ஆதரி மேம்படுத்து மற்போரில் பக்கத்துணைவராகச் செயலாற்று பின்பற்று பின்பற்றி நடை பின்பற்றி ஒப்பிணைவாகு குறைநிரப்பு உடனின்று நிறைவாக்கு (இசை.) உட்னொத்துநின்று பாடு (வினையடை.) இரண்டாவதாக இரண்டாமிடத்தில்.
Second
நொடி வினாடி விகலை கோண அளவு வகையில் கலையில் அறுபதில் ஒரு கூறு (இசை.) சுர இடைவெளி (இசை.) இலயம் இடைவெளிச்சுர இயைபு பந்தய வகையில் இரண்டாமவர் பந்தய வகையில் இரண்டாவது இரண்டாவது குதிரை மாதத்தின் இரண்டாம் நாள் அடுத்தவர் அடுத்தது சிறப்புத் தேர்வில் இரண்டாம் வகுப்பு சிறப்புத்தேர்வில் இரண்டாம் வகுப்பாளர் இன்னொருவர் இன்னொன்று மற்போரில் ஒரு பக்கத்தாரின் துணை ஆதரவாளர் ஆதரவாளர் (பெ.) இரண்டாவதான ஒன்றுவிட்ட ஒன்றுவிட்டடுத்த மற்றொரு மற்றும் இன்னொரு கூடுதலான மறுமுறையான உடன்துணையான உடன்நிரப்பான துணைமையான கீழடங்கிய இரண்டாம்படியான அடுத்தபடியான மூலமல்லாத கிளைவரவான கிளை நிலையான வருநிலையான பிறிதின் சார்புடைய போன்றுள்ள போன்றமைந்த உருவகவரவான அணிநிலை வரவான அடுத்தபடியான தாழ்நிலையான கீழ்நிலையுடைய (இலக்.) முன்னிலையான பேசுபவர் முன்னின்று கேட்பவரைக் குறித்த (வினை.) ஆதரி ஆதரித்துரை வழிமொழி பின் மொழிந்துரை ஆதரவு வழங்கு உதவு கைகொடுத்து ஆதரி மேம்படுத்து மற்போரில் பக்கத்துணைவராகச் செயலாற்று பின்பற்று பின்பற்றி நடை பின்பற்றி ஒப்பிணைவாகு குறைநிரப்பு உடனின்று நிறைவாக்கு (இசை.) உட்னொத்துநின்று பாடு (வினையடை.) இரண்டாவதாக இரண்டாமிடத்தில்.
Third
மூன்றாவது மூன்றன் கூறு மூன்றில் ஒன்று மூன்றாமவர் அயலார் தொடர்பற்றவர் கால அளவையில் நொடியில் அறுபதின் கூறு தற்பரை இடை கோண அளவையில் விகலையில் அறுபதின் கூறு. குழிப்பந்தாட்ட வகையில் பதினெட்டுக் குழிகளிடையே ஆறுகுழி தாண்டியபின் ஏற்படுந் தடடுங்கல் (இசை) மூவிடை ஈரரைச்சுர இடையீடு (இசை) மூவிடைச்சுரம் மூவிடையாளாவிய இணையரைச் சுரம் (சட்) கைம்பெண் உரிமை வகையில் கணவன் தனிச் சொத்தில் மூன்றன் கூறு (பெயரடை) மூன்றாவதான மூன்றில் ஒரு கூறான மூன்றாம்படியான கீழ்த்தரமான மூன்றாம் முறைமையுடைய அயலான தொடர்பற்ற (வினை) மூன்றாம் வகு பின்வழிமொழி வழிமொழிபவருக்குப் பின் மூன்றாவராக ஆதரித்துப் பேசு மூன்றாமவராக ஆதரவுசெய் மேலாதரவு செய் (வினையடை) மூன்றாவதாக.
Random Fonts
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 36438
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 14808
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 28762
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 10132
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 19811
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 9404
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 10664
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 909091
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 22901
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 11661

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close