English to Tamil Dictionary: கல்வகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Almandine
சிவப்பு மணிக்கல்வகை.
Analcime,analcite
(மண்.)பாறைவகை கல்வகை.
Aventurin, Aventaile
செம்புக் கலப்புடைய தவிட்டு நிறக்கண்ணாடி செம்புநிறப் படிகக்கல்வகை (பெ.) மின்னுகின்ற ஒளிவிடுகின்ற.
Bloodstone
செந்தடங்கள் உடைய மணிக்கல்வகை.
Bristol-diamond
பிரிஸ்டல் நகரத்திற்கருகில் கிடைக்கும் படிகக்கல்வகை.
Cacholong
பால்வண்ணப் படிகக் கல்வகை.
Camstone
அடுப்புக் கல்லையும் வாயிற் படிகளையும் வெண்மையாக்க உதவும் களிமண் கல்வகை.
Cement-stone
பசுமண் காரை செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் கல்வகை.
Chert
சக்கிமுக்கிக் கல்போன்ற படிகக் கல்வகை.
Cinnamon-stone
தவிட்டு நிற அல்லது மஞ்சள் வண்ண மாணிக்கக் கல்வகை.
Cipolin, Cipollino
பச்சைப் பட்டையுடைய இத்தாலிய வெண் சலவைக்கல்வகை அப்பிரகமும் வெளிம கன்மகியும் இடைமிடைந்த சுண்ணக் கரியகி.
Fire-stone
உலைகளிற் பயன்படுத்தப்படும் வெப்பத்தைத் தாங்கக்கூடிய கல்வகை.
Float-stone
நீரில் சிறிதுநேரம் மிதக்கக்கூடிய தொளையுடைய கடற்பஞ்சுபோன்ற கல்வகை கெத்திரின் இழைப்புக்கல்.
Freestone
மாக்கல் பாளம் பாளமாகப் பிளவுறாத வாள் அறுப்பு வேலைப்பாட்டுக்குரிய கல்வகை (பெ.) உள்ளீடு எளிதில் பிரியும் இயல்புள்ள கொட்டையுடைய.
Hyacinth
செந்நீலம் முதலிய நிறங்களையுடைய மணி வடிவ மலர்களையும் கிழங்கந்தண்டுகளையும் உடைய செடிவகை செந்நீல நிறம் ஒண்மணிக் கல்வகை.
Malm
மென்மையான சுண்ணப்பாறை சுண்ணக் களிநிலம் சுண்ணக் களிமண் நேர்த்தியான சுண்ணக்களிச் செங்கல்வகை.
Pumice
மெருகு மாக்கல்வகை படிகக் கல் சிட்டக்கல் (வினை.) மாக்கல்கொண்டு தேய் சிட்டக்கல்லால் துப்புரவு செய்.
Pyrope
அழற்சிவப்பு நிறமுடைய மாணிக்கக் கல்வகை.
Rance
நீல வெள்ளை வரிப்புள்ளிகளுடைய செஞ்சலவைக் கல்வகை.
Rubicelle
கெம்புக்கல் செம்மஞ்சள் நிறமுள்ள இரத்தினக் கல்வகை.
Ruby
கெம்புக்கல் மாணிக்கம் ஆழ்ந்த செந்நிறத்திலிருந்து வெளிறிய ரோசா நிறம்வரை உள்ள மணிக்கல்வகை கருஞ்சிவப்புச் சாயலுடைய செந்நிறம் மூக்கில் அல்லது முகத்திலுள்ள செம்முகப்பரு செந்நிறக் கொடிமுந்திரித் தேறல் குத்துச்சண்டையில் குருதி அச்செழுத்துவகை (பெயரடை) செந்நிறமுடைய (வினை) செந்நிறச் சாயமூட்டு. செந்நிறமாக்கு.
Sard
படிகக்கல்வகை.
Sardine
விலையுயர்ந்த மணிக்கல்வகை.
Scones
தீக்கல்வகை
Smoke-stone
மதுநிறமணி மஞ்சள் நிற மணிக்கல்வகை.
Random Fonts
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11230
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7912
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9621
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11487
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8536
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16883
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26633
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49962
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9489
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 14012

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close