English to Tamil Dictionary: களிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beautifier
ஒப்பனை செய்பவர் அழகளிக்கும் பொருள்.
Blithe
களிகிளர்ச்சியுடைய உவகைமிக்க இனமகிழ்ச்சியுடைய.
Calcium
உலோக வகை சுண்ணகம் சுண்ணகம்-சுண்ணக்கல்-களிக்கல் ஆகியவற்றில் உள்ள மூல உலோகம்.
Cavalier
குதிரைவீரன் பண்புடைப் பெருந்தகை வீரத்திருத்தகை பெண்ணினத்துக்குப் பெருமை தந்து நடப்பவர் அணங்கின் உடன்செல் பாங்கர் நடனத் துணைவர் வீறாப்புக்காரன் கோட்டை உயர் மேடை பதனம் (பெ.) குதிரை வீரன் போன்ற வீரப்பண்பார்வமுள்ள போர்விருப்புடைய ஒய்யாரமான வீறாப்பான கவலையற்ற துணிகரமான களிகிளர்ச்சி கொண்ட (வி.) மாதரை மதிப்புடன் அழைத்துச் செல் பெருந்தகையாயிரு வீறாப்புடன் நடந்துகொள்.
Cheer
மகிழ்ச்சி மனநிலை ஊக்குரை மகிழ்ச்சிக்குரல் பாராட்டொலி முகமனுரை வரவேற்பு அன்பாதரவு விருந்துணவு (வி.) மகிழ்வி கிளர்ச்சியூட்டு ஊக்கு ஊக்கொலி எழுப்பு மகிழ்ந்தார்ப்பரி பாராட்டு களிகொள் ஆறுதல் கொள்.
Clay Gun
களிக்குழாய்
Clay Loam
களிக்கலப்பு மண்களி மிகுமண்
Contributory Factors
உதவும் கூறுகள் பங்களிக்கும் காரணிகள்
Dressage
நடைக்கட்டுப்பாடுகளில் குதிரைக்களிக்கப்படும் பயிற்சி.
Duty-free
இறையிலியான வரி-தீர்வை முதலியவற்றினின்றும் விலக்களிக்கப்பெறும்.
Exempt
தனி விலக்குரிமையளிக்கப் பெற்றவர் வரி செலுத்துவதனின்றும் விலக்களிக்கப் பெற்றவர் நாட்டுக்காவற்படைவீரர்களைத் தலைமை வகித்து நடத்தும் நான்கு பணியாளருள் ஒருவர் மேலாளர் இல்லாவிடத்து ஆட்சி புரிந்ததனால் தம் கடமையிலிருந்து வலக்குரிமை பெற்றவர் (பெ.) விலக்களிக்கப்பெற்ற வரிக்கு உட்படாத கட்டுப்பாடுகளுக்கு உட்படாத (வினை) விலக்கரி நீக்கு தவிர் விடுவி.
Exemption
விலக்கு விலக்களித்தல் விலக்களிக்கப் பெற்ற நிலை சிறப்பு விலக்குரிமை பணி-கடமை-பொறுப்பு முதலிய வற்றினின்றும் விடுதலை விடுபாடு.
Feldspar (felspar)
களிக்கல்
Franchise
வாக்குரிமை வாக்களிக்கும் தகுதி குடிமை உரிமை உரிமைக்குழுமத்தின் முழு உறுப்பினர் உரிமை விலக்குரிமை தனியுரிமை.
Frolic
சிறு துள்ளல்மகிழ்ச்சி குதியாட்டம் கும்மாளம் குறும்பு களியாட்டக்குழாம் (வினை) துள்ளி விளையாடு குதித்தாடு களிகிளர்ச்சிக்கொள் களித்தாடு கேலிக்கூத்தாடு குறும்புசெய் குறும்பாட்டமாடு.
Gaiety
மகிழ்ச்சி களிகிளர்ச்சி.
Guy Rope
சிப்சம் உறைகளிக்கல்
Gypsum
வார்ப்புச் சுண்ணம்உறைகளிக்கல்
Gypsum Deposit
ஜிப்சப்படுவு (உறைகளிக்கற்படுவு)
Messiah
யூதர்களுக்கு இறைவனால் வாக்களிக்கப்பட்ட மீட்பாளர் இயேசுநாதர் அடிமைப்பட்ட நாட்டின் மீட்பாளர் அல்லற்பட்ட மக்களை விடுவிப்பவர்.
Mirthful
மகிழ்ச்சி நிரம்பிய உவகையளிக்கிற களிகிளர்ச்சி வாய்ந்த களிப்புமிக்க.
Orthoclase
படிகங்களில் செங்கோணங்களில் இரட்டைப் பிளவுகளுடைய களிக்கற் கூறு.
Pipe-stone
அமெரிக்க செவ்விந்தியர் புகைகுடிகுக்ஷ்ய் செய்ய வழங்கிய திண்ணிய செங்களிக்கல்.
Plaster
கட்டு அரைசாந்து சுவர் மச்சடிகளின் பரப்பிற்பூசப்படும் மவ்ல்-மயில் கலந்த மென்சாந்துக்கலவை சுண்ணக்கந்தகி (பெ.) அரைசாந்தாலான (வினை.) மருத்துவக்கட்டிடு கட்டிட்டு மருத்துவஞ்செய் பிசைந்து பூசு அப்பு பூசு கொட்டிப் பரப்பு வாரி அப்பு மட்டின்றப்பூசு மேல்ஒட்டு அரை பொடியாக்கு வேட்டுக்களால் தகர் மென்பரப்பாக்கு மெழுகிப்பசப்பு களிக்கல் பொடியூட்டு நீறுகொண்டு ஒட்டியிணை.
Pride
செருக்கு இறுமாப்பு தற்பெருமை தன்முனைப்பு அகம்பாவம் பெருமை கொள்ளுவதற்குரியவர் பெருமைக்குரியது மயில் முதலியவற்றின் வகையில் பெருமிதத்தோற்றம வீறமைதி பெருமை உணர்ச்சி கட்டழகு அமைவு களிகிணர்ச்சி.
Random Fonts
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51460
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30169
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14869
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12485
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8130
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9592
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 13997
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28255
Agni Bangla Font
Agni
Download
View Count : 15102
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22824

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close