Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: களியாட்டு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abbot Of Misrule,abbot Of Unreason
இடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர்
Anacreontic
கிமு6ம் நுற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அனக்கிரியான் எரனற கவிஞன் வக்ஷ்ங்கிய பாவகை (பெ.) அனக்கிரியானைப் பின்பற்றிய காதற்சுவை செறிந்த களியாட்டப்பண்புடைய.
Bacchanal
மதுவுக்குரிய கிரேக்கத் தெய்வமான பாக்கஸ் வழிபாட்டுக்குரிய மதகுரு பாக்கஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டடாளர் குடிலெறியர் கூத்தாடி 'பாக்கஸ்' விழாவுக்குமிய நடனம் கூத்து களியாட்டப்பாட்டு (பெ) கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய கலகம் விளைவிக்கிற கட்டுக்கடங்காத.
Bean-king
களியாட்டங்களில் தலைமை வகிப்பவர்.
Beanfeast, Beano
முதலாளிகள் பணியாளர்களுக்கு அளிக்கும் ஆண்டு விருந்து கொண்டாட்டம் களியாட்டம்.
Carnival
கேளிக்கைக் கொண்டாட்டம் வேனிற்கால உண்ணு நோன்புக்குமுன் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் கொண்டாடும் விழா களியாட்டம்.
Catering
உணவு தருவிப்பு களியாட்டம் ஏற்பாடுசெய்தல்.
Chamber
அறை அரங்கு கூடம் அறைவீடு கூட்டம் கூடும் இடம் சட்டமன்றப் பிரிவு நீதி மண்டபம் வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம் உட்பிரிவு கண்ணறை உள்ளிடம் உட்பொள்ளல் துப்பாக்கியின் பின்புறப் புழை சிறு பீரங்கி நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை (வி.) அறையில் அடைத்து வை கட்டற்ற களியாட்டமாடு.
Chamber
அறை அரங்கு கூடம் அறைவீடு கூட்டம் கூடும் இடம் சட்டமன்றப் பிரிவு நீதி மண்டபம் வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம் உட்பிரிவு கண்ணறை உள்ளிடம் உட்பொள்ளல் துப்பாக்கியின் பின்புறப் புழை சிறு பீரங்கி நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை (வி.) அறையில் அடைத்து வை கட்டற்ற களியாட்டமாடு.
Cine-variety
திரைப்படக் காட்சியடங்கிய பலவகைக் களியாட்டம்.
Convivialist
மது அருந்துபவர் களியாட்டக்காரர்.
Dallier
சிறுபிள்ளைத்தனமாக நடப்பவர் களியாட்டக்காரர் நேரத்தை வீணாக்குபவர் வீண்காலங் கடத்துவர்.
Devilry, Deviltry
சூனியம் மாயவித்தை பேயாட்டு சைத்தான் சேட்டை இழிகுணம் கொடூரம் மூர்க்கத்தனம் மடத்துணிச்சலுள்ள குறும்புத்தனம் பொல்லாக் களியாட்டம் எக்களிப்பு பேயாட்டுக்கலை பேய்களின் தொகுதி.
Dithyramb
பாக்கஸ் என்ற கிரேக்கக் கடவுளுக்குதரிய துதிப்பாடல் கொந்தளிக்கும் களியாட்டப் பாடல் ஆரவாரப் புகழ்ப்பாசுரம் தேவபாணி வகை.
Drama
நாகம் மேடை நடிப்பு நாடகக்கதை நாகக்கலை நாக இலக்கியம் நாடக ஏடு மேடைக் களியாட்டம் நாடகம் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுதி பெரிதும் கருத்தைகக் கவரும் நிகழ்ச்சிகளின் கோவை.
Drollery
கோமாளித்தனம் களியாட்டமிக்க கலைப்படைப்பு இழிதிற நகைச்சுவை. கேலிக்கூத்தான காட்சி பொம்மலாட்டம்.
Festivity
களியாட்டு கொண்டாட்டம் விழா.
Fete
விழா பெருவிருந்து களியாட்டம் விடுமுறைநாள் குழந்தைக்கு வைத்துள்ள பெயரையுடைய திருத்தொண்டரது விழா நாள் (வினை) விருந்தூட்டி மகிழ்வி விழாக்கொண்டாடிச்சிறப்பி.
Flare-up
திடீர் அழல் எழுச்சி திடீர்ப்புகழ் மிகக் குறுகிய காலத் திடீர்விளம்பரம் தீடீர்ச்சிற்றம் ஆர்ப்பாட்டக் களியாட்டம்.
Frolic
சிறு துள்ளல்மகிழ்ச்சி குதியாட்டம் கும்மாளம் குறும்பு களியாட்டக்குழாம் (வினை) துள்ளி விளையாடு குதித்தாடு களிகிளர்ச்சிக்கொள் களித்தாடு கேலிக்கூத்தாடு குறும்புசெய் குறும்பாட்டமாடு.
Gaieties
களியாட்டங்கள் வேடிக்கை விளையாட்டுக்கள் விழாக்காலம் விழா நிகழ்ச்சிகள் அவிர்மை.
Good-fellowship
மகிழ்வூட்டும் தோழமைம களியாட்டுக்கூட்டு.
High-jinks
ஆரவாரக் களியாட்டம்.
Hippodrome
பண்டை ரோமாபுரி மக்களின் தேரோட்டப் பந்தயச் சதுக்கம் வையாளிவீதி விலங்குப் பயிற்சிக்காட்சி வட்டரங்கு களியாட்டக் கொட்டகைவெளி.
Luxuriate
களியாட்டயர் இன்பத்தில் மூழ்க்கிளி கவலையற்று வாழ் நீடின்பம் நுகர்.
Random Fonts
TAMu Kalyani
Download
View Count : 12651
Baamini
Download
View Count : 959901
Kanchi
Download
View Count : 43145
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7870
Anusha College
Download
View Count : 25275
Amma
Download
View Count : 53112
Amudham
Download
View Count : 49077
Alankaram
Download
View Count : 339559
TAU-Kambar
Download
View Count : 37416
KuranchiACI
Download
View Count : 17225
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website