English to Tamil Dictionary: கழகங்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bedel, Bedell
ஆக்ஸ்போர்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் தண்டகராகப் பணி செய்பவர்.
Bond
பிணைப்பு கட்டு தளை உறவு அன்பிணைப்பு தொடர்பு கடன்பத்திரம் ஒப்பந்தம் கட்டுப்பாடு கட்டுப்படுத்தும் ஏற்பாடு அரசியல் கடனீட்டுப்பத்திரம் தொழிலக வாணிகக் கழகங்களின் கடனீட்டுப் பங்கு ஒற்றுமையாற்றல் தடையாற்றல்.தடைக்கட்டு கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு சுங்கவரி செலுத்தாதனால் சரக்குகளை வெளியேற்ற முடியாமல் வைத்திருக்க வேண்டிய தடைக்கட்டு நிலை (பெ.) அடிமையாயுள்ள தன்னுமையற்ற (வினை) இணை ஒன்றுசேர் பிணை சுங்கவரி செலுத்தும் வரை சரக்கைத் தடைக்கட்டாக வைத்திரு வில்லங்கப்படுத்தி வை.
Clearing-house
காசோலை-பணச்சீட்டு முதலியவற்றின் மாற்றிக் கணக்குத் தீர்வு செய்யும் நிலையம் இருப்புப்பாதைக் கழகங்கள் அஞ்சற் கூட்டுக்களிடையே கட்டணப் பரிமாற்றக் கணக்குத் தீர்வகம்.
Club-man
தண்டேந்தி குறுந்தடி வைத்திருப்பவர் கழக உறுப்பினர் கழகங்களுக்கு அடிக்கடி போகிறவர் நகர வாழ்வுப் பழக்கமுடையவர்.
Clubbish
கழகங்களில் ஊடாட்டம் மிக்க.
Commencement
தொடக்கம் பல்கலைக்கழகங்களில் பட்ட நிறைவுரிமையளிப்பு வினைமுறை பட்டமேற்பு.
Comprador, Compradore
சீன வணிகருடன் வாணிகம் செய்ய ஐரோப்பிய வாணிகக் கழகங்கள் பயன்படுத்தும் இடையாள் ஐரோப்பிய வாணிகக் கழகங்களின் சீன வேலையாள்.
Convocation
ஒருங்கழைப்பு கூட்டவை பேரவை பல்கலைக்கழகப் பட்டமளிப்புப் பேரவை ஆக்ஸ்போர்டு முதலிய பல்கலைக்கழகங்களின் சட்டமன்றம் பிரிட்டனில் காண்டர்பெரி யார்க் ஆகிய மாகாணங்களின் சமயகுருமார் திருக்கூட்டம்.
Forfeit
பறிமுதலான பொருள் பறிமுதலானது உரிமை பறிபோன பொருள் தண்டவரி ஒப்பந்தம் மீறியதற்கான தண்டம் கடமை தவறியதற்காகச் செலுத்தப்படும் தண்டத்தொகை ஆட்டக் கழகங்களில் விதி மீறுகைக்கான ஒறுப்புத் தொகை ஆட்டவகையில் தண்டப்பணிகள் செய்து மீட்கப்பட வேண்டிய பறிமுதற் பொருள் பறிமுதல் (பெ.) பறிமுதலான (வினை) இழ உரிமை இழக்கப்பெறுத தண்டவரி விதிக்கப்பெறு தண்டத்தொகை செலுத்து ஒறுப்புத்தொகை கொடு விட்டுக்கொடு.
Guestnight
விருந்திரவு கழகங்களிலும் கூட்டுப் பந்திக்குழுக்களிலும் கல்வி நிலையங்களிலும் வெளி விருந்தினரை வரவேற்று மகிழும் நாளிரவு.
House-dinner
கழகங்களில் உறுப்பினருக்கும் தனி விருந்தினருக்கும் மட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து.
Incorporation
குழுவாக இணைத்தல் கூடி இணைதல் கூட்டிணைவு அரசியற் கூட்டிணைப்பு கூட்டிணைப்புக் கழகம் கழகங்களின் கூட்டிணைவு.
Moderator
இடையீட்டாளர் நடுவர் தலைமை அலுவலர் பல்கலைகக்கழகங்களில் இளம் புலமைப் பட்டத்துக்கான முதல் தேர்வினைக் கண்காணிக்கும அலுவலர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சிறப்புத்தேர்வு நடத்தும் தலைவர் கிறித்தவக் கிளைச்சமயத் திருச்சபை மாற்றங்களிடில் தலைமைவகிப்பவர்.
Oak
சீமை ஆல்வகை கருவாலி வகை சிந்தூர மரம் (செய்) மரக்கலங்கள் பல்கலைக்கழகங்கள் வகையில் ஒரு தொகுதியான அறைகளின் வெளிக்கதவு கருவாலி மர இலைகள் கருவாலி மரக்கன்றின் இலைநிறம் (பெயரடை) கருவால மரத்தினாற் செய்யப்பட்ட கருவாலி மரஞ் சார்ந்த.
Poker
தீக்கோல் நெருப்பைக் கிளறி விடுதற்கான கம்பி ஆக்ஸ்போர்டு-கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரின் முன்செல்லுங் கட்டியர் வெண்ணிற மரத்திற்சூடிட்டுச் சித்திரப் பூவேலைகள் செய்வதற்கான கருவி (வினை.) வெண்ணிற மரத்திற் சூடிடுகருவிகொண்டு சித்திரப் பூவேலை செய் வெண்மரத்தில் கருவியாற் சூடிடுவதன் மூலம் அணிசெய்.
Quadrivium
(வர.) இடைநிலைக்காலப் பல்கலைக்கழகங்களில் கணக்கு-வடிவியல் வானியல்-இசை ஆகிய நான்கு பாடக் கல்விப்பயிற்சித்திட்டம்.
Semsester
பல்கலைக்கழகங்களில் அரையாண்டு வகுப்பு பயிற்சிக்கால அரையாண்டுப் பருவம்.
Sizar
கல்லுரி-பல்கலைக்கழகங்களில் உதவிப்படி பெறும் உழைப்பு மாணவர்.
Terinal
கடைமுடிவு கடைக்கோடி பாதை முனைக்கோடி ஊர்தி எல்லைக்கோடி இருப்புப்பாதை சென்று முடியுமிடம் வானொலி எல்லைமுனை திறந்த மின்தொடரின் வரை கோடி (பெயரடை) இறுதியான எல்லைக்கோடியான முடிவிடத்துக்குரிய எல்லை முடிவுசெய்கிற கல்லுரி-பள்ளி-பல்கலைக்கழகங்களுக்குரிய ஆண்டுப்பருவஞ் சார்ந்த ஆண்டுப்பருவந்தோறும் நடைபறுகிற முறைமன்ற நீடிருக்கைக் காலத்துக்குரிய (தாவ) தண்டின் கிளையற்ற நுனிமுகட்டுக்குரிய (தாவ) கிளையின் நேர்முகட்டுக்குரிய (வில) கணுக்கள் வகையில் கடைக்கூற்றுக்கு முற்பட்ட கடைக்கூற்றுடன் முடிகிற.
Random Fonts
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10667
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21015
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11383
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 14528
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12707
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11424
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21313
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 37012
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16327
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7552

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close