English to Tamil Dictionary: கழித்தல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Add Subtract Time
கூட்டல் கழித்தல் நேரம்
Aestivation
கோடைக் காலத்தைக் கழித்தல் (தாவ.) அரும்பு நிலை குருத்து நிலை (வில.) கோடைக்காலத்திய செறிதுயில்நிலை.
Annoyance
அலைக்கழித்தல் தொல்லை கொடுத்தல் நச்சரித்தல் தொந்தரவு தொல்லை தரும் செய்தி.
Deduction
உய்த்துணர்தல் உய்த்துணரப்படுவது ஊகிக்கப்படுவது அனுமானம் (அள) விதி தருமுறை பொதுக் கருத்தினின்று தனிப்பட்டஉண்மையைப் பிரித்தெடுக்கம் முறை கழித்தல் கழிவு.
Excretion
மலங்கழித்தல் மலம் கழிவுப்பொருள்.
Harassment
பலுக்கல்தொல்லை கொடுத்தல்அலைக்கழித்தல்
Hibernation
மாரிகழித்தல்
Loafiing
சோம்பித்திரிதல் காலத்தை வீணிற் கழித்தல்.
Minus
கழித்தல் குறைப்பு மறிநிலை அளவை மறிநிலை எண் கழித்தற்குறி (பெயரடை) மறிநிலையான. எடுபட்ட குறைபட்ட(பே-வ) எடுபட்ட நிலையிலுள்ள குறைபட்ட நிலையிலுள்ள குறைக்கப்பட்டு நீக்கப்பட்டு.
Pernoctation
இரவினைக் கழித்தல் சமயத்துறையில் இரவு முழுதுங் கண்விழித்தல்.
Purge
துப்புரவாக்கல் மலக்கழிப்பு கழிப்புக்குறைப்பு படை கட்சி மன்றங்களில் வேண்டாதவரை நீக்கிக் கழித்தல் (வினை.) பேதியாக்கு குடலைச் சுத்தப்படுத்து தூய்மைப்படுத்து மாசகற்று ஆன்மமலம் நீக்கு உள்ளம் துப்புரவாக்கு குற்றச்சாட்டிலிருந்து விடுதலை அளி குற்றச்சாட்டுப் பற்றிய சந்தேகந் தௌிவி குற்றமற்றவன் என்று எண்பி (சட்.) பணிவேற்பினாலோ கழிவிரக்கத்தாலோ குற்றத்திலிருந்து கழுவாய் பெறு அரசியல் கட்சியிலிருந்து விரும்பத்தகாதவரைக் கழித்தொதுக்கு.
Subtraction
கழித்தல் நீக்கல் பின்வாங்கிக்கொள்ளுதல் எடுத்துவிடல் கொடாமல் வைத்துக்கொள்ளுதல் (கண்.) கழிப்புமுறை வேற்றுமை கண்டுபிடிப்புமுறை.
Subtraction
கழித்தல்
Subtractive
கழித்தலைக் குறிக்கிற நீக்கிவிடும் பாங்குள்ள குறைத்துவிடும் இயல்புடைய எதிர்மறையான.
Temporizing
தட்டிக்கழித்தல் வெற்றுச்சமரசம் (பெயரடை) தட்டிக்கழிக்கிற விட்டுக்கொடுத்துச் சமரசஞ்செய்கிற.
Term
பருவம் வரைபொழுது வரையறைக்காலம் குறித்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகளுக்காகத் திட்டப்படுத்தப்பட்ட வேளை பருவ முடிவு கால இலக்கு கால எல்லை எல்லை சொற்கூறு (அள) வாசகக் கருத்துக்கூறு (கண) வீத்தின் சினை எண் (கண) எண்ணுருக்கூறு பல் கூற்றுத்தொடர் எண்ணில் கூட்டல் கழித்தல் குறிகளாற் பிரிக்கப்பட்ட எண் பகுதி (வினை) கழறு பெயரிட்டுக்கூறு சொல்லாற் குறிப்பிடு சொல்லாற் குறிப்பிட்டுக் கூறு.
Worry
கவலை நச்சரிப்புத் தொல்லை கவலையடைந்தநிலை அளவு கடந்த அக்கறைமட்டில் பற்றார்வம் அலைக்கழிப்பு வேட்டை நாய் கடித்து அலைக்கழித்தல் (வினை.) தொல்லை கொடு அலைக்கழி விட்டுவிட்டு அல்லது தொடர்ந்து துன்புறுத்து அமைதியற்றிரு மனக்கலக்கங்கொள்ளு கவலைப்படு சஞ்சலப்படு.
Random Fonts
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94358
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14312
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8526
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13379
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20152
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15789
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15226
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49945
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10155
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45229

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close