English to Tamil Dictionary: கழியின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Baff
குழிப்பந்தாட்டக் கழியின் பின்புறத்தால் நிலத்தை அடி.
Counterscarp
முற்றுகையாளர் பக்கமுள்ள அகழியின் புறக்கரை.
Cunette
அகழியின் நடுவூடான நீர்வாரிக் கால்வாய்.
Cup-and-ball
குதைகுழிப் பொருத்து பிணிப்புற்ற பந்தைக் கழியின் நுனியிலுள்ள குழிவில் பிடிக்கும் விளையாட்டுவகை.
Deblai
கோட்டை கொத்தளங்களில் அணைசுவர் எப்புவதற்காக அகழியினின்றும் தோண்டியெடுக்கப்பட்ட மண்.
Scarp
அரண் வகையில் அகழியின் உட்கரைச் சரிவு உட்பக்கச் சரிவு நேர்க்குத்தான சாய்வு (வினை.) கரைப்பக்கஞ் செங்குத்தாக்கு நேர்க்குத்தான சரிவாக்கு அகழிக்கரையினை இருபக்கமும் செங்குத்தான சரிவுடையதாக்கு.
Spar
கப்பற் பாய்மரக்கழி (வினை.) கப்பற் பாய்மரக் கழியினைப் பொருத்து கழிகொண்டு ஆழமற்ற திட்டுக் கடந்து கப்பலைச் செலுத்து.
Top
உச்சி முகடு மோடு மேற்பரப்பு மூடி கொடு முடி மலையுச்சி சிகரம்மண்டை தலையுச்சி முடியுச்சி ஏட்டின் தலைப்பக்கம் ஏட்டுப்பக்கத்தின் மெல்விளிம்பு வட்டரங்டக மோடு ஊர்தி மோடு உந்துகல இயந்திர மேல்மூடி ஊர்தி உயர் நெம்பு இணைப்பு தட்டு மேல் மூடி கிழங்குச்செடி வகையில் தழைப்பகுதி மேசை மேற்பரப்பு உணவுமேசைத் தொலைக்கோடிப்பகுதி அகழியின் புடைமேடை நுற்புக்கான கைப்பொதி ஒன்றரைக்கல் எடைகொண்ட இழை எடை அலகு தலைமையர் உச்ச உயர்பதவியாளர் உச்ச உயர் பதவி உச்ச மேனிலை அயர்லாந்து வழக்கில் நேரவகையில் முற்பகுதி சீட்டாட்ட வகையில் உச்சஉயர்நிலைச் சீட்டுக்கள் இரண்டில் ஒன்று. (கப்) கூம்புச்சி (கப்) கூம்புச்சிப் பாய் (கப்) துணைப் பாய்மரக் கம்பமேடை (பெயரடை)மேல்முகட்டிலுள்ள உச்ச நிலையிலுள்ள உச்ச உயர்படியான உச்ச உஸ்ர் அளவான (வினை) மூடி பொருத்து மேல்வைத்து மூடு முளைபொருத்து மூடிபொருத்தியிணை தொப்பி வை மலையுச்சி ஏறு உச்சி அடை உச்சநிலை பெறு உச்சிப்பகுதியாய் அமை தாவர வளர்ச்சி கருதித் தலைப்பகுதி வெட்டு கடந்து உயரமாயிரு குறித்த உயரமுடையவராயிரு கடந்துமேம்பாடு மேம்பட்டிரு விஞ்சு மகுடமாயமைவி முடித்துவிடு ஒழுங்குபட முடிவுசெய்தமை முழு நிறைவுறுத்து குழிப்பந்தாட்டத்தில் பந்தின் மேற்பகுதியில் அடி கப்பற் பாய்மரக்கைகளின் ஒரு முனைகடந்து ஒருமுனை உயர்த்து.
Turn-buckle
திருகிறக்க இணைப்புசட்டம் உலோகக் கழியின் பாகங்களைப்பற்றி யிறுக்கி இணைப்பதற்கான அமைவு.
Random Fonts
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 7096
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17572
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17236
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166588
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8418
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30390
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 12492
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43157
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 21606
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10120

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close